சுழலும் பூ கோளம்

சுழலும் பூ கோளம்

சசிகலா விஸ்வநாதன் பம்பரம் சுற்றிச் சுழன்று விழும். பூ கோளம் தன் சுழற்சியில் என்றும் சுழலும். வரையருத்தது இறையன்றோ! நாள் ஒன்று கூடுவது கணக்கின் விதி நாம் அறிந்தோ; அறியமலோ கணக்கன்  விடும் புதிர். புதிரை  புரிந்தும் புரியாமலும் தான் புவி…
நான் மனிதன் அல்ல

நான் மனிதன் அல்ல

வசந்ததீபன் ஒன்று___________ நான் மனிதன் அல்ல ஐயாமிருகமாக இருக்கிறேன்இரு கால் மிருகம்அதைப் பேச்சு வார்த்தையில்மனு புத்ரன் _ அம்மாவைப் புணர்பவன் _ அக்காவைப் புணர்பவன் _இழி சமூகம் எனச் சொல்கிறான். எல்லா நாட்கள் _மாடுகளைப் போல  உழுகிறதற்குகை நிரம்ப பார்லிகூலியாகக் கொடுக்கிறான்.…
வேலி

வேலி

ஆர் வத்ஸலா அன்றைக்குள் மென்பொருளை முடித்துபயனாளி நிறுவனத்திற்குஅனுப்பி வைக்க வேண்டுமென்றுமேலதிகாரி உத்தரவிட்டதால்நள்ளிரவு தாண்டி கிளம்பிய என்னைஎன் இரு சக்கர வாகனம்பழக்க தோஷத்தில்மேய்ச்சலுக்கு பின்தன்னிச்சையாகவீடு திரும்பும்பசுக்களைப் போல்என்னிடம் எதுவும் கேட்காமல்விளக்குகள் எரியாதவெறிச்சோடிக் கிடந்தஎன் தெருவுக்குகொண்டு சேர்த்ததுகவலையில்லாமல்முன்னேறிய நான்தெரு முடிவில்கவனித்தேன்ஒரு காவல்துறை அதிகாரியைகொஞ்சம் பயமாக…
பெண்ணும் நெருப்பும்

பெண்ணும் நெருப்பும்

ஹிந்தியில் : நவீன் ராங்கியால் தமிழில் : வசந்ததீபன் _______________________________ கிணற்றிலிருந்து வாளிகள்இழுத்து _ இழுத்துஅவர்கள் கயிறுகளாகமாறிப் போனார்களமற்றும் உடைகளின் தண்ணீர்பிழிய __ பிழியத் தண்ணீராக ஆகிப்போயின பெண்களின் கைகள்நான் வெப்பமான  மத்தியானங்களில் அவர்களை எனது கண்களின் மீது வைத்து இருந்தேன்வேப்பமரத்தின் குளிர்ந்த…
பூனை

பூனை

ஆர் வத்ஸலா தினமும் 'பீச்' வரை நடை பயிற்சி சதை, சர்க்கரை குறைக்க இயற்கையை ரசிக்க எல்லாவற்றிற்குமாக காலை நனைத்துக் கொண்டு மணல் மீதே எழுப்பப் பட்ட ஒரு சிறு ஆலயத்தில் அமர்ந்திருந்த அம்மனுக்குக் கடமைக் கும்பிடொன்று போட்டு விட்டு திரும்பிய…
வேட்டைக்காரனும் இரையும்

வேட்டைக்காரனும் இரையும்

  ஹிந்தியில் : ரஞ்சனா ஜாய்ஸ்வால் தமிழில் : வசந்ததீபன் _________________________________________ முன்னோர்கள் வேட்டைக்காரர்களாக இருந்தார்கள் வேட்டையாடுவதை விட்டு விடவில்லை. பார்க்கத்தான் வேட்டைக்காரன்... வன்முறை ஒளியுடன் நிரம்பி விழிக்கின்றன அவனது கண்கள் அதை ஏதோ " நேர்மையான" ஒளியென சொல்கிறான் அவன்.…
வினோத் பத்ரஜ்

கண்ணீரின் கைப்பிரதி

ஹிந்தியில் : வினோத் பத்ரஜ் தமிழில் : வசந்ததீபன் __________________________ எனது கையில் ஒரு கடிதம் இருக்கிறது உள் நாட்டுக் கடிதம் அதன் மீது என்னுடைய முப்பது வருட பழைய முகவரி எழுதப்பட்டு இருக்கிறது ஆ..! அந்த கையெழுத்தில்... அந்த கையெழுத்தின்…

*விதண்டா வாதம்*

சசிகலா விஸ்வநாதன் வாதத்திற்கு எதிர்வாதம் செய்யலாம்;பயனுண்டு. விதண்டா வாதத்திற்கு ஒரு முடிவுண்டா? அது ஒரு நஞ்சுச் சுனை சுழல். நாள் தோறும் நான்   விவாதிக்கப்பட்டும்,தண்டிக்கப்பட்டும்,இருந்தும்,உன் செயலோ, வார்த்தையோஎன்னை தகிக்கவில்லைஅறிவாயா ,நீர்? சுவற்றில்  பட்டு தெறிக்கும் பந்து போல்... பொங்கும் பால் மேல்…
யாத்திரை

யாத்திரை

ஹிந்தியில் : ஏகாந்த் ஸ்ரீவாஸ்தவ் தமிழில் : வசந்ததீபன் ___________ நதிகள் இருந்தன எமது வழியில் அவைகள் மீண்டும்_ மீண்டும் கடப்பதற்கு இருந்தன. ஒரு சூரியன் இருந்தது அது மூழ்காமல் இருந்தது எப்படி யோசித்து இருக்கிறாய் ?  அதற்குப் பிறகு... நமக்கு…
4 ஹிந்தி குறுங்கவிதைகள்

4 ஹிந்தி குறுங்கவிதைகள்

தமிழில் : வசந்ததீபன் (1) சில காதல்கள் சந்திப்பதற்காக இருப்பதில்லை....  _____________________________________ அவைகள் இருப்பதில்லை உடன் செல்வதற்காக.  அவைகள் வனவாசத்தை கழிப்பதற்காக சொல்ல முடியாததும் கேட்க முடியாததும் வாழ்வதற்காக இருக்கின்றன.  அவைகள் ஒன்றையொன்று பூர்த்தி செய்தாலும் முழுமையற்று வாழ்வதற்காகவே இருக்கின்றன அவைகள்…