Posted inகவிதைகள்
முள்வேலிப் பூக்கள்
கோவிந்த் பகவான் வேலி சலசலக்க முன் விரைந்தோடுகிறது ஓர் அணில் அதன் அடியொற்றி பின் துரத்துகிறது மற்றொன்று வெட்கம் நனைந்த முள்வேலியெங்கிலும் படர்ந்திருக்கிறது அன்றலர்ந்த பூக்கள். -கோவிந்த் பகவான்
தமிழின் முதல் இணைய வாரப்பத்திரிகை