Posted inஅரசியல் சமூகம்
கேரளா நெல்வயல் மற்றும் நீர்பாங்கான பகுதி பாதுகாப்பு சட்டம் 2008
தமிழகத்தில் பல ஆண்டுகளாக சென்னை போன்ற பெருநகரங்களின் சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள நெல்வயல்கள் குடியிருப்பு மனைபிரிவுகளாக மாற்றப்பட்டு வருகின்றன.. குளம் ஏரி போன்ற பகுதிகளின கரைகள் நீர்பிடிப்பு பகுதிகள் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டு குடிசைகள் போடபட்டு அதனால் அவைகள் குட்டைகளாகிவிட்டன. .…