Moon is Shrinking due to cooling of the Core +++++++++++++++++++சி. ஜெயபாரதன் B.E.(Hons) P.Eng (Nuclear) கனடா++++++++++++++++++++1. https://youtu.be/36xRVZDoJy02. http://time.com/5588711/nasa-shrinking-moon-moonquakes/3. https://twitter.com/i/status/11279605732772782084. https://youtu.be/ET7_Os3W_LA++++++++++++++++++++ மாறிடும் நிலவால் மாறிடும் பூமி. ஆறிப்போய்ச் சுருங்கிடும் நிலவு உட்கரு உஷ்ணம் குளிர்ந்து. நொறுங்கிடும் மேல் தளம். குலுங்கிடும் நில நடுக்கம் நேர்ந்து. சுருங்கும் நிலவை ஈர்ப்பு விசை உருட்டி உண்டை யாக்கும். ஒருதட்டு குதிரை ஏற மறு தட்டு தலை குனியும் தளப் பிறழ்ச்சியால் !.. ஊர்ந்திடும் நிலவு பூமியையை விட்டு விலகிச் செல்லும் […]
1. https://youtu.be/4BYXlvnJ9wo 2. https://youtu.be/NgXPooc7KmI3. https://youtu.be/-ZenuOGTohk4. https://youtu.be/hJbqafB4POA சி. ஜெயபாரதன் B.E.(Hons) P.Eng (Nuclear) கனடா[கட்டுரை : 1]++++++++++++++++++ 1. https://www.hitachizosen.co.jp/english/pickup/pickup003.html2.https://www.hitachizosen.co.jp/english/products/products011.html3. https://www.hbfreshwater.com/desalination-worldwide.html4. https://www.solarpaces.org/csp-power-water-namibia-study/5.https://en.wikipedia.org/wiki/Concentrated_solar_power6. https://www.unenvironment.org/news-and-stories/story/towards-sustainable-desalination7. https://en.wikipedia.org/wiki/Desalination [May 10, 2019]++++++++++++++++++++++ Reverse Osmosis Desalination Plant in Spain ++++++++++++++ சூரிய வெப்ப சக்தி நிலையம்,சீரிய முறையில் கடல்நீரைக் குடிநீராக்கும் !தமிழகக் கடற்கரை குமரி முதல் சென்னை வரை நானூர் மைல் நீண்டது !வானூர் திக்குப் பயன்பட்டது !பரிதி சக்தியால் பறக்கும் ஊர்தி !எரி வாயு இல்லாமல் பறக்கும் !பகலிலும் இரவிலும் பறக்கும் !பசுமைப் புரட்சியில் சிறக்கும் !பாதுகாப்பாய் இயங்குவது !நாற்பது குதிரைச் சக்தி ஆற்றலில் நான்கு […]
சி. ஜெயபாரதன் B.E.(Hons) P.Eng (Nuclear) கனடா +++++++++++++++++ 1. http://news.mit.edu/2018/nas-report-right-path-fusion-energy-1221 [December 21, 2018] 2.https://news.newenergytimes.net/2017/10/06/the-iter-power-amplification-myth/ 3. https:// http://www.nextbigfuture.com/2015/07/china-will-bigger-than-iter-test.html ++++++++++++++++++++++++ சைனா கதிரியக்கம் இல்லாத அளவு மீறிய அணுப்பிணைவு மின்சக்தி ஆக்க முயற்சி 2018 நவம்பரில் சைனா அன்ஹுயி [Anhui] மாநிலத்தில் தயாரித்த அணுப்பிணைவு EAST [Experimental Advanced Superconducting Tokamak] என்னும் சோதனைச் சாதனத்தில் சூரியனைப் போல் ஆறு மடங்கு உஷ்ணத்தை [100 மில்லியன் டிகிரி C (212 மில்லியன் டிகிரி F)] முதன்முதல் உண்டாக்கி, அணுசக்தித் துறையில் ஒருபெரும் வரலாற்றுச் சாதனை […]
Japan Eagle Hayabusu -2 Impactor Dropped on Asteriod Ryugu [April 5, 2019] சி. ஜெயபாரதன் B.E.(Hons) P.Eng (Nuclear) கனடா +++++++++++++++ Hayabusa -2 Impactor Copper Weight made a Crater on Asteroid [April 26, 2019] ++++++++++++++++++ https://youtu.be/qeMwAdquDYM https://youtu.be/KdhhFKomAIM https://youtu.be/LFh_pe3O_xM https://youtu.be/8H4aZX_8hMA https://youtu.be/mgfc0jliVjA https://www.space.com/hayabusa2-made-crater-on-asteroid-ryugu.html https://en.wikipedia.org/wiki/Hayabusa2 http://global.jaxa.jp/projects/sat/hayabusa2/instruments.html http://global.jaxa.jp/projects/sat/hayabusa2/instruments.html ++++++++++++++++++ ++++++++++++ நிலவினில் முதற்தடம் வைத்துநீத்தார் பெருமை யாய்நீல்ஸ் ஆர்ம்ஸ் டிராங் !செவ்வாய்க் கோள் ஆய்ந்திடத்தவ்விய தளவுளவி […]
இதுவரை நாம் பார்த்த காணொளிகளின் நாம் முக்கியமாகப் பார்த்தது இரு விஷயங்கள். AI –யின் தாக்கங்கள் பெரும்பாலும் சில வேலைகளில் அதிகமாக உள்ளது1. கணிமை வேலைகள் (computational jobs)2. மொழி சார்ந்த வேலைகள் (language dependent jobs3. கட்டுப்பாடு சார்ந்த வேலைகள் (control related jobs)AI பெரும்பாலும் மூன்று நுட்பங்களைப் பயன்படுத்தி இந்தத் தாக்கத்தை உண்டாக்குகிறது:1. மொழியறிதல் (Natural language processing)2. படமறிதல் (Image processing)3. குரலறிதல் (Voice and sound recognition/processing)மனித வளத்துறையில் (Human Resources) […]
சி. ஜெயபாரதன், B.E. (HONS), P. Eng. (Nuclear), Canada ++++++++++++++++++ https://youtu.be/rcWKKqsCANs https://youtu.be/vzQT74nNGME https://www.bbc.co.uk/programmes/m00042l4 https://www.bbc.co.uk/programmes/p0755t2s https://en.wikipedia.org/wiki/Black_hole https://youtu.be/OfMExgr_vzY https://www.bbc.com/news/science-environment-47873592 +++++++++++++ Image copyright DR JEAN LORRE/SCIENCE PHOTO LIBRARY Image caption Astronomers have suspected that the M87 galaxy has a supermassive black hole at its heart from false colour images such as this one. The dark centre is not a black […]
சி. ஜெயபாரதன் B.E.(Hons) P.Eng (Nuclear) கனடா +++++++++++++++++ ஊழி முதல்வன் உட்கொளும் மூச்சில்உப்பிடும் பிரபஞ்சக் குமிழிஉடைந்து மீளும் !பரிதி விழுங்கிய கருந்துளை வயிற்றில் உயிர்த்தெழும் மீன்கள் !விண்வெளி விரிய விண்ணோக்கியின்கண்ணொளி நீண்டு செல்லும் !நுண்ணோக்கி ஈர்ப்புக் களத்தைஊடுருவிக் காமிராகண்வழிப் புகுந்தபுதிய பூமிகள் இவை !பரிதி மண்டலம் போல்வெகு தொலைவில் இயங்கிச்சுய ஒளிவீசும்விண்மீனைச் சுற்றிவரும்மண்ணுலகம் இவை !ஈர்ப்பு விண்வெளியில் முதன்முறைபூமி போல் வாயுச் சூழ்வெளிபூண்ட அண்டக்கோள் ஒன்றைப்கண்டுள்ளது கெப்ளர் விண்ணோக்கி !சில்லியின் வானோக்கி மூலம்விண்வெளி நிபுணர்கண்ட கோள்கள் பற்பல […]
திரைப்படப் பின்னணி இசையை ஒரு ரோபோவால் உருவாக்க முடியுமா? ரோபோ இளையராஜா சாத்தியமா? மனித உணர்வுகள் எந்திரங்களுக்கு எவ்வளவு புரியும்? மகிழ்ச்சி, சோகம், விரக்தி, கோபம், போன்ற உணர்வுகளுக்கு தனித்தனியாக ஒரு லைப்ரரி இருந்தால், இசையமைப்பாளர் தேவையா?எதிர்கால சிறு படங்கள், சின்ன பட்ஜட் விளம்பரங்கள், மற்றும் ஆவணப்படங்களுக்கு இசையமைப்பாளர் தேவையா? ரோபோக்கள் இவ்வகை வாய்ப்புகளை பறித்துக் கொள்ளுமா?இன்றைய திறன்பேசிகள் (smartphones) காமிராக்களை தோற்கடித்தது போல இசையையும் தோற்கடித்து விடுமா?The key question that needs to be […]
சி. ஜெயபாரதன், B.E. (HONS), P. Eng. (Nuclear), Canada ++++++++++++++++++ https://youtu.be/rcWKKqsCANs https://youtu.be/vzQT74nNGME https://www.bbc.co.uk/programmes/m00042l4 https://www.bbc.co.uk/programmes/p0755t2s https://en.wikipedia.org/wiki/Black_hole https://youtu.be/OfMExgr_vzY https://www.bbc.com/news/science-environment-47873592 +++++++++++++ Image copyright DR JEAN LORRE/SCIENCE PHOTO LIBRARY Image caption Astronomers have suspected that the M87 galaxy has a supermassive black hole at its heart from false colour images such as this one. The dark centre is not a black […]
இசை என்றவுடன் நம்முடைய கர்னாடக இசை, அல்லது நாட்டுப்புற இசை மற்றும் திரை இசை நம் மனதில் தோன்றி மறைவது இயற்கை. இசையை நாம் விடியோ விளையாட்டுடனோ, விளம்பரத்துடனோ சேர்ந்து சிந்திப்பதில்லை. ஆனால், உலகில் விடியோ விளையாட்டுக்கள், சினிமா, பாரம்பரிய இசையை விட அதிகமாகப் பயன்படுத்துகிறது. $1 –க்கு நாம் வாங்கும் சைனா பொமையும் வாசிப்பது பீத்தோவன். ஸிந்தஸைசர்கள், சினிமா இசையில் 40 ஆண்டுகளாக பயன்படுத்தப் படுகிறது. AWS கடந்த 25 ஆண்டுகளாக பல இசையமைப்பாளர்களாலும் பயன்படுத்தப்படுகிறது. இந்த […]