(Discovery of A Planet Orbiting Two Suns) சி. ஜெயபாரதன் B.E. (Hons) P.Eng (Nuclear) கனடா ஒற்றைப் பரிதியைச் சுற்றிவரும் நமது பண்டைக் கோள்கள் ! விண்வெளியில் இப்போது இரட்டைப் பரிதிகள் சுற்றும் சுற்றுக்கோள் ஒன்றைக் கண்டு பிடித்தார் அண்ட வெளியில் ! சுற்றுக் கோளின் மாலை அந்திப் பொழுதில் இரு பரிதிகள் அடுத்தடுத்து அத்த மிக்கும் விந்தை நிகழும் தொடு வானிலே ! நேற்று நியூட்ரான் விண்மீனைச் சுற்றி வரும் வைரக்கோள் […]
(Discovery of The Diamond Planet) சி. ஜெயபாரதன் B.E. (Hons) P.Eng (Nuclear) கனடா ஊழி முதல்வன் விட்ட பெருமூச்சில் உப்பிடும் பிரபஞ்சம் சப்பிக் போய் விடும் ஒரு யுகத்தில் ! சுருங்கி மீண்டும் உயிர்தெழும் வேறு பிரபஞ்சம் ! உதிக்கும் விண்மீன்கள் ஈர்த்துச் சுற்ற வைக்கும் புதிய அண்டக் கோள்களை ! கோடான கோடிப் பரிதிகள் நம் சூரிய மண்டலம் போல் இயங்கும் ! சுய ஒளிவீசும் ஒற்றை நியூட்ரான் விண்மீனைச் சுற்றிவரும் […]
(கட்டுரை : 73) (Was the Universe Born Spinning ?) சி. ஜெயபாரதன் B.E. (Hons) P.Eng (Nuclear) கனடா பிரபஞ்சத்தில் சுழலாத அண்ட கோளமே இல்லை ! பிண்டமும் இல்லை ! பரிதி மண்டலமும் இல்லை ! ஒருமுகம் காட்டிச் தன்னச்சில் உலகினைச் சுற்றும் கருநிலவு ! பம்பரம் போல் சுழன்று பரிதியை வலம் வரும் நீர்க்கோள் பூமி ! சூரியனும் தன்னச்சில் சுழல்கிறது. அகக் கோள்களும் புறக் கோள்களும் தம்தம் அச்சில் சுழன்று […]
சி. ஜெயபாரதன் B.E. (Hons) P.Eng (Nuclear) கனடா கண்ணுக்குப் புலப்படா கருந்துளை கதிரலை வீசிக் கருவி களுக்குத் தெரிகிறது ! காலவெளிக் கருங்கடலில் பிரபஞ்சங் களுக்குப் பாலம் கட்டுவது கருந்துளை ! பிண்டம் சக்தி ஆவதும் சக்தி பிண்ட மாவதும் இந்த மர்மக் குகையில்தான் ! பிரபஞ்சக் குயவனின் சுரங்கக் களிமண் ! புதிய பிரபஞ்சம் உருவாகும் எதிர்காலக் களஞ்சியம் ! விளைவுத் தொடுவானம் ஒளி உறிஞ்சும் உடும்பு ! விண்மீன் […]
சி. ஜெயபாரதன் B.E.(Hons) P.Eng (Nuclear) கனடா பரிதியை மிக்க நெருங்கிய சிறிய அகக்கோள் புதக்கோள் ! நாசா அனுப்பிய மாரினர் முதல் விண்ணுளவி புதன் கோளைச் சுற்றி விரைந்து பயணம் செய்து ஒரு புறத்தை ஆராயும் ! நாசாவின் இரண்டாம் விண்ணுளவி மெஸ்ஸெஞ்சர் புதன் கோளை இரு புறமும் சுற்றி முழுத் தகவல் அனுப்புகிறது இப்போது. பரிதி சுட்டுப் பொசுக்கும் கரிக்கோள் புதக்கோள் ! பாறைக் குழி மேடுகள் பற்பல நிரம்பியது ! உட்கரு உருகித் […]
[Juno Spacecraft Travels to Orbit Jupiter] (2011 – 2016) சி. ஜெயபாரதன் B.E.(Hons) P.Eng (Nuclear) கனடா “பரிதி மின்சக்தித் தட்டுகள் இணைத்தியங்கும் (Solar Panel Powered) விண்ணுளவிப் பயணத் திட்டமானதால், துருவ நீள் வட்டத்தில் சுற்றும் ஜூனோவின் பரிதி மின்தட்டுகள் எப்போதும் சூரியனை நோக்கியே பறந்து செல்லும். விண்ணுளவி வியாழக் கோளின் மறைவுப் புறத்தில் பயணம் செய்யாதபடி நாங்கள் கவனித்துக் கொள்கிறோம்.” ஸ்காட் போல்டன், ஜூனோ திட்டப் பிரதம விஞ்ஞானி (ஜூனோ […]
சி. ஜெயபாரதன் B.E.(Hons) P.Eng (Nuclear) கனடா நாமிருக்கும் பூமிக்கு ஒரு நிலவு என்றுதான் நாம் அறிந்தது ! கவிஞர் புகழ்ந்து பாடியது கலிலியோ கூர்ந்து தொலை நோக்கியில் ஆராய்ந்து வந்தது ! இருபத்தி ஒன்றாம் நூற்றாண்டில் கருத்தியல் மாறி இரு நிலவுகள் இருந்ததாய்க் கருத்து மாறுபடும் ! சிறிய நிலவு மோதிப் பெருநிலவில் ஒட்டிக் கொண்டது ! புண்முகம் மறைவாகிப் பொன் முகம் ஒளி வீசும் ! போதிய ஆதாரம் இல்லை அதற்கு ! புவிக் […]
(Was Earth’s Original Water Delivered By Ice-Covered Asteroids ?) சி. ஜெயபாரதன் B.E.(Hons) P.Eng (Nuclear) கனடா வக்கிரக் கோளின் மாதிரி மண்ணை எடுத்து வையத்தில் இறக்கியது ஜப்பான் ஹயபுசா விண்ணுளவி ! அயான் எஞ்சினை முடுக்கி ஆமை வேகத்தில் மில்லியன் மைல் பயணம் செய்து முரண்கோள் வெஸ்டாவை முற்றுகை இட்டது நாசாவின் புலர்ச்சி விண்ணுளவி ! நான்கு வருடம் பறந்து எண்பது மைல் ஆழம் வரை நீர்ப்பனி போர்த்திய செரிஸ் முரண்கோளை நெருங்கிச் […]
(NASA Space Probe Dawn is orbiting the Asteroid Vesta) (கட்டுரை 1) சி. ஜெயபாரதன் B.E.(Hons) P.Eng (Nuclear) கனடா நிலவினில் தடம் வைத்தார் நீல்ஸ் ஆர்ம்ஸ் டிராங் ! செவ்வாய்க் கோள் ஆராயத் தளவுளவி சிலவற்றை நாசாவும் ஈசாவும் உளவ இறக்கின ! வால்மீன் வயிற்றில் அடித்து தூசிகளை விண்ணில் ஆராய்ந்தார் நாசா விஞ்ஞானிகள் ! வால்மீனை விரட்டிச் சென்று தூசியைப் பற்றிக் காசினியில் இறக்கினார் ! வக்கிரக் கோள் ஒன்றின் மாதிரி […]
பிரபஞ்சத்தில் நம் சூரியனை போன்ற ஏராளமான சொல்லப்போனால் பல கோடி கோடி நட்சத்திரங்கள் இருக்கின்றன. கடந்தகாலத்தில், பல்வேறு தத்துவவியலாளர்கள் நம் சூரியனை போன்றே மற்ற நட்சத்திரங்களை சுற்றியும் கிரகங்கள் இருக்கலாம் என்று யூகித்துள்ளனர். 1885இல் சென்னையில் கேப்டன் w.s.ஜேக்கப் என்பவர் கிழக்கிந்திய கம்பெனியின் சென்னை வானியல் மையத்தில் binary star 70 Ophiuchi என்ற நட்சத்திரத்தை ஆராய்ந்து அதன் நிலையற்ற தன்மையை கண்டு அதனை சுற்றி கிரகங்கள் இருக்கலாம் என்று கூறினார். ஆனால், முதன் முதலாக கனடிய […]