தி ண் ணை

தமிழின் முதல் இணைய வாரப்பத்திரிகை

Current Issue: 24 மே 2026

Browsing Category

கதைகள்

கதைகள்

அப்பா 2100

- சிறகு இரவிச்சந்திரன். அவன் அந்தக் கதவைத் திறந்து கொண்டு வெளியே வந்தபோது, எல்லாமே நீல நிறமாக இருந்தது. ஓ! இன்னிக்கு ப்ளூ டேயா? மனதில் எண்ணம் ஓடியது. இந்த இருபத்தியோராம் நூற்றாண்டின் முதல்…

நான் யாழினி, ஐ.ஏ.எஸ். அத்தியாயம் -9

ஜி.ஜே. தமிழ்ச்செல்வி அத்தியாயம் -9 யாழினி தேவிகாவின் அறையினுள் நுழைந்து, வரிசையாய் அடுக்கப்பட்டிருந்த புத்தகங்களை பார்வையிட்டுக்கொண்டே வந்தாள். புத்தகங்களின் மத்தியில் இடைச்சொருகலாய் சொருகப்பட்டிருந்தது அந்த நாட்குறிப்பு. அது அவள் கவனத்தை ஈர்க்கும் வண்ணம் அதன்…

அல்பம்

-எஸ்ஸார்சி பெரும்பொங்கலுக்கு சூரியனுக்குப்படைக்க இரண்டு கரும்புகள் ஜோடியாக வாங்கவேண்டுமாம் எப்போது.யார் ஆரம்பித்து வைத்தார்களோ.அவன் முத்ல் நாளே ஒரு நூறு ரூபாய் கொடுத்து தாம்பரத்தில் இரண்டு கரும்புகள் வாங்கி சைக்கிள் காரியரில் கட்டிக்கொண்டான்.சைக்கிள் எடுத்துக்கொண்டுபோய் கரும்பு…

நாய் இல்லாத பங்களா

ரசிப்பு எஸ். பழனிச்சாமி இந்த சித்திரை மாதம் வந்தாலும் வந்தது, சென்னை வெயில் வெளுத்து வாங்குகிறது. வெளியே தலை காட்ட முடியவில்லை. எங்காவது ஊட்டி, கொடைக்கானல் என்று நினைத்தவுடன் நம்மால் கிளம்ப முடிகிறதா? அப்படி…

ஏகலைவன்

ராஜா ராஜேந்திரன் ’ஒண்ணாம் தேதி வந்தவுன்ன வாடகை கொடுத்திடுவேன், கரண்ட் இவ்வளவு மீட்டர் ஓடிருக்கு, யூனிட் ஒம்போது ரூபான்னு ஒன் வீடடு கரண்டுக்கும் சேத்து எங்கிட்ட கறப்ப, மூஞ்ச சுளிக்காம கொடுப்பேன், மொறவாசல், படிக்கட்டு…

மிதிலாவிலாஸ்-20

தெலுங்கில்: யத்தனபூடி சுலோசனாராணி தமிழில்: கௌரி கிருபானந்தன் tkgowri@gmail.com மாலை ஆகிவிட்டது. மைதிலி சோர்வுடன் வீட்டுக்குத் திரும்பி வந்தாள். ஏமாற்றம் அவளை சூறாவளியாய் சூழ்ந்து கொண்டுவிட்டது. மைதிலி படியேறி வரும்போதே ராஜம்மா எதிரே வந்தாள்.…

சும்மா ஊதுங்க பாஸ் – 4 (நகைச்சுவை தொடர் முடிவு)

ரசிப்பு எஸ். பழனிச்சாமி ரகுபதி வெலவெலத்துப் போய்விட்டார். நன்றாக மாட்டிக் கொண்டு விட்டோம். இப்போது வாயை ஊதச் சொல்லப் போகிறார்கள். அவசரமாக PASS PASS பாக்கெட்டை அவர் கையில் திணித்தான் பட்டாபி. “சார் கொஞ்சம்…

ஒவ்வாமை

சிறகு இரவிச்சந்திரன் சின்ன வயதில் படிப்பு எல்லாம் கிராமத்தில் தான். பச்சை பசேலென்று வயல்களும், இடையில் ஓடும் வாய்க்கால்களும் தான் அவரது மனதில் கலையான நினைவுகளாக இருந்தன. அவர் பெயர் சங்கமேஸ்வரன். ஓய்வு பெற்ற…

பலவேசம்

சிறகு இரவிச்சந்திரன். இந்தக் கதையைப் படிக்கத் தொடங்குவதற்கு முன்பு நீங்கள் செய்ய வேண்டிய முக்கியமான சமாச்சாரம் ஒன்று, காலக்கண்ணாடியின் முன் நின்றோ அல்லது, கொஞ்சம் நாகரீக உலகைச் சேர்ந்தவராக இருந்தால் டைம் மெஷினின் உள்ளே…

நான் யாழினி, ஐ.ஏ.எஸ். அத்தியாயம் 8

ஜி.ஜே. தமிழ்ச்செல்வி காலையில் விழித்த யாழினிக்கு அதிசயம் காத்திருந்தது. இரவு பயம் காட்டிய அந்த பேய் பங்களா தெய்வீக கன்னிகையாய் நிமிர்ந்து நின்றிருந்தது. கீதா மணக்கமணக்க காஃபி யோடு வந்து யாழினியை எழுப்பினாள். காஃபியோடு…