ஜெயஸ்ரீ ஷங்கர் , புதுச்சேரி . நாட்கள் நகர்ந்து மாதங்களாகக் தினசரி காலண்டரில் தேய்ந்து கொண்டிருந்தது. பயத்தில் உறைந்து போயிருந்தாள் கௌரி. இன்னும் சிறிது நாட்களில் , இரண்டு குழந்தைகளை…
மொழியாக்கம்-சத்தியப்பிரியன் பக்கிம் சந்திர சட்டர்ஜியைப் பற்றி ஒரு சில வார்த்தைகள். பக்கிம் சந்திர சட்டர்ஜி துர்கா சுந்தரி தேவி மற்றும் ஜாதவ் சந்திர சட்டோபாத்தியாயா என்ற தம்பதியரின் மூன்று புதல்வர்களில் கடைக்…
- ஏ.ஜி. அத்தார் தமிழில் - எம்.ரிஷான் ஷெரீப் நான் இந்தியக் காவலரனைக் கடந்து வேகமாக நடந்து சென்றேன். அது மத்தியான நேரம். எவரும் தென்படவில்லை. சிலவேளை அவர்கள் உறங்கிக் கொண்டிருக்கக்…
தயாவின் கடித வாசகம் சங்கரனின் காதுகளைச் சுற்றிச் சுற்றி வந்தது. அவளுக்கு நேர்ந்துவிட்ட அவல வாழ்க்கையை அவனால் சகிக்கவே முடியவில்லை. ஆனால்,அவள் விஷயத்தில் தன்னால் ஒரு விரலைக்கூட அசைக்க முடியாது என்கிற நிலையே அவளது…
சி. ஜெயபாரதன், கனடா [முன் வாரத் தொடர்ச்சி] "பிறந்தது மதுரையில். எம்.எஸ்சி. சயன்ஸ் பட்டம் பெற்றது, மதுரைக் கல்லூரியில். பெற்றோர்கள் இருவரும் அங்குதான் சொந்த வீட்டில் இருக்காங்க.…
1 அனுபமா. ஓ நிலை படிக்கிறாள். தொட்டால் சிணுங்கி வகை. அதையும் விட சற்று அதிகம். தொட்டாச்சிணுங்கி சிணுங்கும். சில நிமிடங்களில் இயல்பு நிலைக்குத் திரும்பிவிடும். ஆனால் அனுபமா? அடிக்கடி சிணுங்குவாள். ஆனால் இயல்பு…
சற்றே குழப்பத்தில் புருவத்தை உயர்த்தி யாராயிருக்கும்....இந்த கார்த்திக் .? என்று மனசுக்குள் கேள்வி கேட்டுக் கொண்ட பிரசாத், ம்ம்ம்....யெஸ் ..என்கிறான். கார்த்திக்கின் கைகளில் பிரசாத் கௌரியின் அப்பாவிற்கு எழுதிய கடிதத்தின் ஜெராக்ஸ் காப்பி இருந்தது.…
டாக்டர் ஜி. ஜான்சன் இரண்டாம் ஆண்டு மருத்துவ மாணவ மாணவிகளுக்கு உடற்கூற்றியல் ( ANATOMY ) பாடம் ஆரம்பமாகும். இதை இரண்டு வருடங்கள் கற்றாக வேண்டும். GRAY'S ANATOMY என்ற பெயர்…
எஸ். சிவகுமார் தங்கராசு அழுதுகொண்டே இருந்தான். அன்னம்மா அதட்டிப் பார்த்தாள்; அடித்துப் பார்த்தாள்; எதுவும் பயனில்லை. அன்னம்மாவின் நிலைமை மிகவும் பரிதாபமாக இருந்தது. நிறைமாதக் கர்ப்பிணி. பிரசவமாக இன்னும் இரண்டு வாரமாகும் என்று…
பாடலிபுத்திரத்தை ஒட்டிய வனப்பகுதியில் புத்தர்களும் சீடர்களும் தங்கியிருந்த போது மந்திரி வாசக்கரா ஆனந்தனை வணங்கி "சுவாமி, தாங்களும் புத்தரும் பிட்சுக்களும் பாடலிபுத்திர நிர்மாணப் பணிகளைக் கண்டு ஆசி வழங்க வேண்டும் " என்றார். "வாசக்கரா…