தி ண் ணை

தமிழின் முதல் இணைய வாரப்பத்திரிகை

Current Issue: 24 மே 2026

Browsing Category

கதைகள்

கதைகள்

இந்திரா

எஸ். சிவகுமார். கல்யாணம் முடிந்து கிளம்பும்போது அம்மா இப்படிச் சொல்வாள் என்று நான் கொஞ்சம்கூட எதிர்பார்க்கவில்லை; அதிர்ந்து போனேன். எல்லாவற்றுக்கும் காரணம் இந்திராதான். இந்திராவை நான் முதன்முதலில் பார்த்தது எட்டு வருடம் முன்பு, அம்பத்தூர்…

தாயின் அரவணைப்பு

-தாரமங்கலம் வளவன் செல்வி பெங்களூருக்கு வேலைக்கு வந்து மூன்று மாதம் தான் ஆகிறது. கல்லூரி படிப்பு முடித்தவுடன் கிடைத்த வேலை இது. இன்று வார விடுமுறை. அறையில் உடன் தங்கியிருக்கும் தோழி இன்னும் வேலையிலிருந்து…

கொம்புத்தேன்

வே.ம. அருச்சுணன் – மலேசியா கைபேசி ஒலி எழும்பியது! அதை எடுத்துப் பார்த்தேன் அறிமுகமான எண்தான்! “ஹலோ.....சிலாமாட் பாகி.....துவான் பெங்கெத்துவ!” “சிலாமாட் பாகி இஞ்சே பாலா......!” “அப்ப ஆல்....துவான்......பங்கில் சய பாகி...பாகி இனி?” “அனாக்…

தாயுமானாள்!

  “அண்ணே, இப்புடி சர்வ சாதாரணமா சொல்லிப்புட்டீங்க.. ஒரு பெண்ணைப் பார்த்து, அவளோட தகுதி, அவ அப்பாவோட தகுதி, அவங்களோட ஃபேமிலி பேக்ரவுண்ட், இப்படி எத்தனை விசயத்தைப் பாத்து பிறகுதானே அந்தப் புள்ளைக்கு பிராக்கட்டு…

பால்காரி .. !

  பால்காரி பொன்னம்மா சோர்ந்து போய் கூரையைப் பார்த்துக் கொண்டிருந்தாள். மத்தியானம் சாப்பிடுவதைக் கூட மறந்து மரணப் படுக்கையில் கிடந்த புருசன் அருகே தலையில் கைவைத்த வண்ணம் பேயடித்தவள் போல தூணில் சாய்ந்திருந்தாள். பத்து…

முடிவை நோக்கி ! [விஞ்ஞானச் சிறுகதை]

ஜப்பானில் 1945 ஆகஸ்டு முதல் வாரத்தில் போட்ட அணு குண்டு நாசத்தின் நினைவாக இந்தக் கதை :     சி. ஜெயபாரதன், கனடா     டெலிபோன் மணி அகால நேரத்தில் அலறியதும்,…

ஸூ ஸூ .

எஸ். சிவகுமார்.   டெட்டி பியர், பார்ப்பி வரிசையில் இப்போ ஸூஸூ. இந்த ஸூஸூ பொம்மையினால் கங்காவின் வாழ்க்கையில் பெரிய விபரீதம் நடந்தது என்று நான் சொன்னால், ‘இந்த மாதிரி பேய்க்கதை ஏற்கனவே கேட்டாச்சு’…

டௌரி தராத கௌரி கல்யாணம் …! – 14

கௌரி சொன்னதைக் கேட்டதும்,..பதறிப் போன சித்ரா...எண்டே குருவாயூரப்பா.....! என்று சடக்கென காதைப் பொத்திக் கொண்டவள் ...டீ இத்தோட உன் திருவாயை மூடிக்கோ ...! இனி ஒரு வார்த்தை அப்படியெல்லாம் தத்து பித்துன்னு உளறிண்டு நிக்காதே.…

வேர் மறந்த தளிர்கள் – 26-27-28

26 திருமணம் சொந்தத்தில்  பெண் பார்த்தால் பிரச்னைகள்  வராது  என்ற  எண்ணத்தில் முன்பே பார்த்திபனுக்குப் பெண் கொடுக்க மிகவும் ஆர்வமாக இருந்த தூரத்து உறவான, கதிரவன் குடும்பத்தில் சம்பந்தம் பேசுவதற்கு முன்பாகத் தொலைப்பேசி வழியாக…

வேதாளத்தின் மாணாக்கன் (The Devil’s Disciple) அங்கம் -3 பாகம் -14 [ இறுதிக் காட்சி ]

    ஆங்கில மூலம் : ஜார்ஜ் பெர்னாட் ஷா தமிழாக்கத் தழுவல் : சி. ஜெயபாரதன், கனடா +++++++++++++++ 1.  [ http://www.youtube.com/watch?feature=player_detailpage&v=kjvJ7dRjJbs ] 2.  [ http://www.youtube.com/watch?feature=player_embedded&v=cN_0xW87fdU  ] The Devil’s Disciple, Presented by…