தி ண் ணை

தமிழின் முதல் இணைய வாரப்பத்திரிகை

Current Issue: 24 மே 2026

Browsing Category

கதைகள்

கதைகள்

தனக்கு மிஞ்சியதே தானம்

                                                   டாக்டர் ஜி.ஜான்சன் பத்து ஆண்டுகள் சிங்கப்பூரில் துவக்க, உயர்நிலைக் கல்வியை ஆங்கிலத்தில் கற்று முடித்து சீனியர் கேம்பிரிட்ஜ் தேர்வு முடித்தபின் மருத்துவம் பயில இந்தியா சென்றேன், அன்றைய மீனம்பாக்கம் சர்வதேச விமான…

குருக்ஷேத்திரக் குடும்பங்கள் – 22

ராதிகா இல்லாத நேரம் பார்த்து வாழிநடையில் இருந்த குப்பைக்கூடையைச் சோதித்த தீனதயாளன் அதனுள் அந்த டிக்கெட் ஒட்டுத் துண்டுகள் இல்லை யென்பதைக் கண்டார்.  பிறிதொரு நாளில், ‘நீ வேற யாரையோ அரையுங் குறையுமாப் பாத்துட்டு…

சரித்திர நாவல் போதி மரம் பாகம் 2 – புத்தர் அத்தியாயம் 32

நல்ல வெய்யில். ராஜ கஹத்தின் மூங்கில் வனத்திலிருந்து ஜேதாவனம் செல்வது பழகிய பாதை தான். எந்தப் பாதையாய் இருந்தாலும் புத்தரின் நடையில் சீரான வேகம் இருக்கும். ஆனால் இப்போதோ புத்தர் பல இடங்களில் அமர்ந்து…

தீவு

கப்பல் சலசலத்து மிதந்து கொண்டிருந்தது. உப்புக்கரித்தக் காற்று அவன் முகத்தில் அடித்துப்போனது.முகம் கோணலாகியிருந்த்து.     "அந்தத் தீவோட பேர் என்ன..."     "பேரே இல்லை..."     "பேரே இல்லையா..."     "பேரே இல்லாமல் இது…

தீர்ப்பு

                         -முடவன் குட்டி “......ஒரு வாரத்தில துட்டு தாறேன்-னு சொல்லி, போன வெள்ளிக் கெழமெ அரிசி வாங்கிட்டு போனியே..? மூணு கெழமெ கழிஞ்சாச்சே.. துட்டு எங்களா..? ஓர்மையத்துப் போச்சா? இப்ப திருப்பியும், அரிசி கடனா தா-ன்னு…

வேர் மறந்த தளிர்கள் – 23-24-25

23 மறுவாழ்வு            பிரிட்டிஷார் 31ஆகஸ்டு1957 இல் மலாயாவுக்கு சுதந்திரம் கொடுத்தார்கள்.  அவர்கள்   இந்நாட்டைவிட்டு    வெளியேறிய      போது, அவர்களால் மலாயாவுக்குக் கொண்டு வரப்பட்ட இந்தியர்களுக்கும் அவர்களின் சந்ததியினருக்கும் உரிய அரசியல் பொருளாதார,சமூக,கல்வி, சமய,மற்றும் இதர…

வேதாளத்தின் மாணாக்கன் (The Devil’s Disciple) அங்கம் -3 பாகம் -13 மூன்று அங்க நாடகம்

    ஆங்கில மூலம் : ஜார்ஜ் பெர்னாட் ஷா தமிழாக்கத் தழுவல் : சி. ஜெயபாரதன், கனடா +++++++++++++++ 1.  [ http://www.youtube.com/watch?feature=player_detailpage&v=kjvJ7dRjJbs ] 2.  [ http://www.youtube.com/watch?feature=player_embedded&v=cN_0xW87fdU  ] The Devil’s Disciple, Presented by…

குருக்ஷேத்திரக் குடும்பங்கள் – 21

“வாங்க, மேடம்!.... அப்பா! நான் சொன்னேனே, அந்த சிந்தியா தீனதயாளன் இவங்கதான்!... உள்ள வாங்க, மேடம்  நான் இங்க இருக்கிறது உங்களுக்கு எப்படித் தெரிஞ்சுது? ...எல்லா டிகெகெட்சும் வித்தாச்சு, மேடம்!” என்று ஒரு போலியான…

புது ரூபாய் நோட்டு

எஸ். சிவகுமார் “தீபாவளிக்கு இன்னும் ஒரு வாரம்தான் இருக்கு; இன்னிக்காவது புது ரூபா நோட்டு வாங்கிண்டு வாடா, மறந்துடாதே ! “ எனப் பூஜை அறையிலிருந்தே குரல் கொடுத்தார் அனந்தகிருஷ்ணன். வேலைக்குக் கிளம்பும்போது அப்பா…

போதி மரம் பாகம் 2 – புத்தர் அத்தியாயம் 31

ராஜகஹத்தில் மூங்கில் வனத்தில் பிட்சுணிகளும் அனைத்து பிட்சுகளும் குழுமியிருந்தனர். ஆனந்தனும் புத்தரும் இரண்டாம் வரிசையில் பிட்சுக்களுடன் அமர்ந்திருந்தனர். மூத்த பிட்சு ஒருவர் எழுந்தார் "இன்று தீட்சை பெறவிருக்கும் ராகுலன் சங்கத்தின் முன் சபதமேற்பார்" என்று…