October 12, 2015 • By
admin
இரா.ச.மகேஸ்வரி "எல்லாவற்றையும் கடந்து போகத்தானே வேண்டும்?" என்று செல்வி தன் மகள் மலரிடம் கூறினார். மலர் "இல்லை அம்மா, எனக்கு ரொம்ப பயமாக இருக்கிறது.நீயும் என்னுடன் வர வேண்டும். இல்லாவிட்டால் நான் போகவே மாட்டேன்"…
(மிதிலா விலாஸ் தொடரின் அத்தியாயங்கள் 14லிருந்து 18 வரை பதிவு பெறாமல் விடுபட்டு விட்டது. தவறுக்கு வருந்துகிறோம். வாசகர்களும், ஆசிரியரும் மன்னிக்க வேண்டுகிறோம். விடுபட்ட அத்தியாயங்கள் இரு வாரங்களில் வெளியாகும். - ஆசிரியர் குழு.)…
தெலுங்கில்: யத்தனபூடி சுலோசனாராணி தமிழில்: கௌரி கிருபானந்தன் tkgowri@gmail.com நள்ளிரவு நேரம். இரண்டு மணி ஆகி விட்டது போல் கடியாரத்தில் மணி அடித்தது. படுக்கையறையில் அபிஜித் ஒருக்களித்து படுத்தபடி ஆழமான உறக்கத்தில் இருந்தான். அவன்…
தெலுங்கில்: யத்தனபூடி சுலோசனாராணி தமிழில்: கௌரி கிருபானந்தன் tkgowri@gmail.com நல்ல வேளையாக அரவிந்தின் பாட்டி ஊரில் இல்லை. உறவினர் வீட்டுத் திருமணத்திற்கு சென்றிருந்தாள். மறுநாள் காலையில் அந்த ஊர் அம்மன் கோவிலில்…
( 4 ) கண்ணனுக்கு அப்படியே விட்டு விட்டுச் செல்ல மனமில்லை. ஏனென்றால் அவன் படைப்புக்கள் பலவற்றைப் படித்துவிட்டுப் பாராட்டியவள் அவள். அதனால் ஊக்கம் பெற்றவன் இவன். இப்பொழுது வேறு மாதிரிப் பேசுகிறாள்.…
0 ஒரு அறுபது வருடங்களுக்கு முன்னர் மாம்பலம் என்றழைக்கப்பட்டதெல்லாம் இப்போது பழைய மாம்பலம் என்று அழைக்கப்படும் மேற்கு மாம்பலம்தான். இன்று ஜவுளிக்கடைகளும், நகைக்கடைகளும் போட்டி போட்டுக்கொண்டு வியாபாரம் செய்யும் உஸ்மான் சாலை அப்போது நாய்…
எல்லா விதத்திலும் தன்னோடு, தன் சிந்தனையோடு ஒத்துழைத்தவள் எப்படி இந்த விபரீத முடிவுக்கு வந்தாள்? – கண்ணனால் நம்பவே முடியவில்லை. சுமதி, இந்த வாரக் கதை படிச்சியா…? எதைச் சொல்றீங்க…? அதான்,…
September 28, 2015 • By
வையவன்
September 28, 2015 • By
சூர்யா
கடலும் கடல் சார்ந்த இடம் பரத நிலப்பரப்பு என தமிழ் இலக்கியங்கள் கூறுகிறது.அந்த நிலப்பரப்பின் சொந்தக்காரர்கள் பரதவர் என அழைக்கப்பட்னர். இங்கு உப்பும் மீனும் பிரபலம்.தமிழகத்தின் கடலோர பகுதி அது. இராமேஸ்வரம் என அழைக்கப்படும்…