author

மன்னா மனிசரைப் பாடாதீர்

This entry is part 3 of 16 in the series 9 ஆகஸ்ட் 2020

                                                                             சங்ககாலப்புலவர்கள் மன்னனையும் புரவலர்களையும் புகழ்ந்து பாடுவது அக்காலத்தில் ஒரு மரபா கவே கருதப்பட்டு வந்தது. ஔவையார் கபிலர் பரணர் போன்ற பெரும் புலவர்களும் இதற்கு விதிவிலக்கல்ல.அதியமானை,       ”நீலமணி மிடற்றொருவன் போல மன்னுக பெரும நீயே! என்று ஔவை வாழ்த்த, கபிலரும் பாரியை,       பாரி பாரி என்று பல ஏத்தி       ஒருவற் புகழ்வர் செந்நாப் புலவர்       பாரி ஒருவனுமல்லன்       மாரியும் உண்டு ஈண்டு உலகு புரப்பதுவே என்று புகழ்வதையும் […]

பரமன் பாடிய பாசுரம்

This entry is part 20 of 21 in the series 2 ஆகஸ்ட் 2020

                                                                                          வைணவ சமயம் நம் நாட்டின்பழம் பெரும் சமயங்களுள் ஒன்றாக விளங்குகிறது. திருமாலின் பெருமையை போற்ற 5—9ம் நூற்றாண்டு வரை பல ஆழ்வார்கள் தோன்றி, தமிழையும் பக்ததியையும் வளர்த்து வந்தார்கள். எம் பெருமானுடைய கல்யாண குணங்களைப் போற்றிப் பாடிய பாடல்கள் திவ்யப் பிரபந்தம் என்று வழங்கப்படுகிறது. ஆழ்வார் கள் பன்னிருவர்[1[ பொlய்கையாழ்வார் [2] பூதத் தாழ்வார் [3] பேயாழ்வார்[4]திருமழிசயாழ்வார் [5]பெரியாழ்வார் [6] ஆண்டாள்[7] தொண்டரடிப்பொடியாழ்வார் [8] திருமங்கையாழ்வார் [9] திருப்பாணாழ்வார் [10] குலசேகர […]

கோதையின் கூடலும் குயிலும்

This entry is part 8 of 23 in the series 26 ஜூலை 2020

            கூடலிழைத்தல்                          தலைவனைப்பிரிந்திருக்கும் தலைவி அவன்  பிரிவைத்தாங்கமுடியாமல் தவிக்கும் பொழுது, அவன் வரு வானா என்பதை அறிந்து கொள்ளும் ஆவலில் கூடலிழைத்துப் பார்ப்பாள்.தரையில் அல்லது ஆற்றுமணலில் ஒரு வட்டம் வரைந்து அதற்குள் சுழிச்சுழிகளாக சுழித்துக் கீறி இரண்டு இரண்டு சுழிகளாக எண்ணிப் பார்க்கும் பொழுது இரட்டைப் படையாக வந்தால் நினைத்தகாரியம் கைகூடும் எனவும் ஒற் றைப்படையாக வந்தால் கைகூடாது என்றும் கொள்வார்கள்.                         திருமழிசை ஆழ்வார் தன்னைத் தலைவி யாகப் பாவித்து,                     ”அழைப்பன் […]

திருவரங்கனுக்குகந்த திருமாலை

This entry is part 9 of 20 in the series 19 ஜூலை 2020

 இறைவன் வீற்றிருக்கும் இடத்தைப் பொதுவாகக் கோயில் என்று சொல்கிறோம். ஆனால் கோயில் என்றால் வைணவர்களைப் பொறுத்த வரை திருவரங்கமும் சைவர்களைப் பொறுத்த அளவில் தில்லையும் (சிதம்பரம்) ஆகும். காவிரி கொள்ளிடம் என்ற இரண்டு ஆறுகளுக்கு நடுவில் பள்ளி கொண்டு சேவை சாதிக்கிறான் அரங்கநாதன். இத்தலத்தைப் பாடாத ஆழ்வார்களே இல்லை எனலாம். கோதை நாச்சியார் அரங்கனோடு ஐக்கியமானதும் திருப்பாணாழ்வார் பெருமானோடு சேர்ந்ததும் இத்தலத்திலேதான்!                                    தொண்டரடிப்பொடி என்ற பெயருக் கேற்ப எம்பெருமானுக்குத் தொண்டு செய்துவந்த இந்த ஆழ்வார் […]