தி ண் ணை

தமிழின் முதல் இணைய வாரப்பத்திரிகை

அரசியல் சமூகம்

தட்டம்மை தவிர்க்க  தடுப்பூசி முக்கியம்!

முனைவர் என்.பத்ரி               தட்டம்மை என்பது காற்றில் எளிதில் பரவக்கூடிய ஒரு நோய்த் தொற்றாகும். இது கடுமையான சிக்கல்களுக்கும் மரணத்திற்கும் வழிவகுக்கும்.அதிக காய்ச்சல்,புண், சிவந்த மற்றும் நீர் வடியும் கண்கள்,இருமல்,தும்மல் போன்றவை இதன் பொதுவான…

அறிவியல் தொழில்நுட்பம்

தட்டம்மை தவிர்க்க  தடுப்பூசி முக்கியம்!

முனைவர் என்.பத்ரி               தட்டம்மை என்பது காற்றில் எளிதில் பரவக்கூடிய ஒரு நோய்த் தொற்றாகும். இது கடுமையான சிக்கல்களுக்கும் மரணத்திற்கும் வழிவகுக்கும்.அதிக காய்ச்சல்,புண், சிவந்த மற்றும் நீர் வடியும் கண்கள்,இருமல்,தும்மல் போன்றவை இதன் பொதுவான…

இலக்கியக்கட்டுரைகள்

வானவில் வந்தது; அவர் வரவில்லையே!

                                                                        --வளவ. துரையன்                   பண்டைத்தமிழர் பருவகாலங்களை ஆறு பெரும்பொழுதுகளாகப் பிரித்து வைத்திருந்தனர். பெரும்பொழுதுகள் ஒவ்வொன்றும் இரண்டு மாதங்கள் கொண்டதாகப் பிரிக்கப்பட்டிருந்தன. கார்காலம் என்பது ஆவணி, புரட்டாசி மாதங்களைக் கொண்ட மழைக்காலமாகும். கூதிர்காலம்…

டாக்டர் நோயல் நடேசனின் நாலுகால் சுவடுகள் – நூல்  அறிமுகம்

  மதுமாலினி   மெல்பேர்ன் அவுஸ்திரேலியா கற்றாரைக் கற்றாரே காமுறுவர் என்று சொல்வார்கள். அப்படிப்பட்ட ஒரு நட்பு, ஒரு சந்திப்பு, ஒரு உறவு -ஒருவருடைய வாழ்க்கையில் எந்த மாதிரியான மாற்றத்தை ஏற்படுத்தும் என்பதற்கு டாக்டர் நோயல்…

கதைகள்

அப்பா மட்டுமில்ல பெரியப்பாவும் அப்பா தான்

பாலமுருகன்.லோ “லைட்டை அணைடி, அம்பிகா,” என்றான் பாஸ்கர். “ஏங்க, இருங்க. மேஜை மேல தண்ணி வச்சிருக்கேன். ஒரு மொடக்கு குடிச்சுட்டு லைட்டை அமுத்துறேன்,” என்றாள் அம்பிகா. “சரி சரி, உன்கிட்ட முக்கியமா ஒரு விஷயம்…

மூங்கை

ஏ.நஸ்புள்ளாஹ் ​காலை ஏழரை மணிப் பேருந்து. கிண்ணியா பகுதியிலிருந்து திருகோணமலை நோக்கிப் புறப்படும் அந்த டீசல் என்ஜின்  உராய்ந்து எழுப்பும் ஒலியோடு நிலையத்திற்குள் நுழைந்தது. அந்தச் சத்தம் அவனுக்குப் பழக்கமானதுதான். என்றாலும் ஒவ்வொரு நாளும்…

சுடுசுடு மாம்பழம்

டீன் கபூர் •••• மாலை நேரம் என்றால் எங்கள் ஊரில் முதலில் நினைவுக்கு வருவது மாமரங்கள்தான். மாமரங்களுக்குக் கீழே விளையாடிய குழந்தைகளும். அவற்றில் ஒரு விளையாட்டு மட்டும் இன்னும் என் நினைவிலிருந்து வெளியேறவில்லை. "சுடுசுடு…

கவிதைகள்

ஆயினும்

வே. நாராயணசுவாமி (ருட்யார்ட் கிப்ளிங் இயற்றிய “If” கவிதையின் அறவியல் உள்ளீட்டால் தூண்டப்பட்டு, தமிழின் செவ்வியல் கவிமரபில் மறுபடைப்பாக உருவான “ஆயினும்” என்னும் கவிதை) சுற்றங்கள் தத்தம் சூழ்ச்சியைச் சொறிந்துஉன்மேல் பழிகளை உரைத்திடும் போதும்,நிலைபிறழாது…