Posted inகவிதைகள்
தையல் கனவு
இரைச்சலிடும் தையல் இயந்திரம் ஒருக்கால் அறுந்துபோன என் கனவுகளைத் தைக்கலாம். ஆனால் ஊசியின் ஊடுருவலும் பாபினின் அசைவும் கனவுகளை மிகக்கோரமாய் ரத்தம் கசியவைக்கும். குருதிப்பெருக்கில் திகிலுற்று என் பாட்டி கேட்பாள் "ஏன் உன் கனவுகள் தைக்கப்பட வேண்டும்?". பதில் என்னவோ சுலபம்தான்.…