தொடுவானம் 226. இது கடவுளின் அழைப்பு

டாக்டர் ஜி. ஜான்சன் 226. இது கடவுளின் அழைப்பு ஆலயம் நிறைந்திருந்தது. அனைத்து இருக்கைகளிலும் சபையோர் அமர்ந்திருந்தனர். பலர் உள்ளே இடம் இல்லாத காரணத்தால் வெளியில் போடப்பட்டிருந்த நாற்காலிகளில் அமர்ந்திருந்தனர். சாதாரண ஞாயிறு காலை ஆராதனைகளின்போதே ஆலயம் நிரம்பிவிடும். தேர்தல் என்பதால்…
மருத்துவக் கட்டுரை  –             நீரிழிவு நோயும் நரம்புகள் பாதுகாப்பும்

மருத்துவக் கட்டுரை – நீரிழிவு நோயும் நரம்புகள் பாதுகாப்பும்

டாக்டர் ஜி. ஜான்சன் . நீரிழிவு நோய் நரம்புகளையும் பெருமளவில் பாதிக்கிறது. சாதாரண தொடு உணர்ச்சியிலிருந்து, வலி, தசைகளின் அசைவு, உணவு ஜீரணமாகுதல், பாலியல் உணர்வு போன்ற பலவிதமான உடலின் செயல்பாடுகள் அனைத்தும் நரம்புகளால்தான் இயக்கப்படுகின்றன.நரம்புகள் பாதிக்கப்பட்டால் இவை அனைத்தும் செயலிழக்கின்றன.…

தொடுவானம் 225. ஆலயத் தேர்தல்

            கூகல்பர்க் நினைவு சுழற்கிண்ண கைப்பந்துப்  போட்டி சிறப்பாக  நடந்து  முடிந்தது. அதை வெற்றிகரமாக நடத்திய   எனக்கு ஊழியர்களின் மத்தியில் நல்ல செல்வாக்கு உண்டானது. தலைமை மருத்துவ அதிகாரிக்கு ஆதராவாக இருந்த பலரின் ஆதரவும்கூட  எனக்குக்  கிடைத்தது.…

மருத்துவக் கட்டுரை நீரிழிவு நோயும் கால்கள் பாதுகாப்பும்

நீரிழிவு நோய் கால்களை இரண்டு விதங்களில் பாதிக்கிறது. கால்களுக்கு இரத்தம் கொண்டு செல்லும் இரத்தக் குழாய்களில் கொழுப்பு படிவதால் அடைப்பு உண்டாகி இரத்தவோட்டம் தடை படுவதால், கால்களில் புண் உண்டானால், அதில் கிருமித் தொற்று எளிதில் உண்டாகி,ஆறுவதில் காலதாமதமும் சிரமமும் ஏற்படலாம்.…

மருத்துவக் கட்டுரை நீரிழிவு நோயும் பார்வை பாதுகாப்பும்

                                                             நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டுள்ளவர்கள் எவ்வாறு சிறுநீரகத்தையும் இருதயத்தையும் பாதுகாத்துக் கொள்ள வேண்டுமோ, அதுபோன்றே தங்களுடைய கண்களையும் பாதுகாத்துக் கொள்ளவேண்டும்.இல்லையேல் பார்வையை இழந்துபோக நேரிடும். சிறுநீரகத்தையும் இருதயத்தையும் எவ்வாறு இந்த நோய் பாதிக்கிறதோ அதே மாதிரிதான் கண்களையும் பாதிக்கிறது. இதை துவக்க…

தொடுவானம் 223. இதையும் எதிர்கொள்வேன்

           தேர்வுகள் முடிந்தன. அவற்றின் முடிவுக்காகக் காத்திருப்பதில் அர்த்தமில்லை. கலைமகள் திருமணமும் நடக்கப்போவதில்லை. இனி வேறு வழியில்லை. ஊர் திரும்ப வேண்டியதுதான். அங்கு திருப்பத்தூர் வேலையையாவது காப்பாற்றிக் கொள்ளவேண்டும். அதுவும் இல்லையெனில் அங்கும் தடுமாற வேண்டும்.…

மருத்துவக் கட்டுரை – தசைப் பிடிப்பு

          தசைப் பிடிப்பு என்பதை வாய்வுக் குத்து, குடைச்சல் என்று கூறுவர். ஆங்கிலத்தில் இதை  " கிரேம்ப் "  என்பர். உண்மையில் இதை  தசைகளில்  உண்டாகும் இறுக்கம் அல்லது பிடிப்பு.  இதற்கு இன்னும் பல பெயர்கள் உள்ளன. தசை…

தொடுவானம் 222. இரட்டைத் தோல்விகள்

          சிங்கப்பூர் சென்றேன். கவலைகளை  ஒரு புறம் வைத்துவிட்டு தேர்வுக்கு தயார் செய்ய வேண்டும். கோவிந்தசாமி வீட்டில்தான் தங்க வேண்டும். அங்கு பன்னீர் நிச்சயம் வந்துவிடுவான். கோவிந்தசாமியே அவனைக் கூப்பிடுவான். என்னுடன் தனியாக இருக்க அவனுக்கு…

மருத்துவக் கட்டுரை சிறுநீர்ப்பாதை தொற்று

  சிறுநீரகத்திலிருந்து சிறுநீர் சுரந்து சிறுநீரகக் குழாய்களின் வழியாக  சிறுநீர்ப் பையில் வந்து சேர்ந்தபின் வெளியேறுகிறது. இதில் எந்தப் பகுதியில் வேண்டுமானாலும் கிருமித் தோற்று உண்டாகலாம்.  இது இரு பாலரிடையேயும் காணப்படும். குறிப்பாக நீரிழிவு நோய் உள்ளவர்களிடம் இது அதிகம் காணப்படும். ஆண்களை…

தொடுவானம் 221. சோதனைமேல் சோதனை

          பன்னீர் அங்கர் பீர் கொண்டுவரச் சொன்னான். இளம் சீன மங்கை அதைக்கொண்டுவந்து மூடியைத் திறந்து எங்கள் இருவருக்கும் பரிமாறினாள்.ஐஸ் குளிரில் இருந்த பீர் வெந்துபோன மனதுக்கு இதமாக இருந்தது.கோவிந்தசாமி என்னை நோட்டமிட்டான்.பன்னீர் சொல்லியிருப்பானா என்ற…