17 ஜூன் 2018
latseriesid seriesname=17 ஜூன் 2018
latseriesidjune17_201817 ஜூன் 2018
latseriesidjune17_201817 ஜூன் 2018
latseriesidjune17_201817 ஜூன் 2018
latseriesidjune17_2018 seriesname=17 ஜூன் 2018
latseriesidjune17_201817 ஜூன் 2018
latseriesidjune17_201817 ஜூன் 2018
latseriesidjune17_2018ஜானகி ஸிங்ரோ சந்தூர் கிராமத்து மக்கள் அவர்களது முஸல் என்னும் இசை நடனத்தை பார்க்க, எங்களை அழைத்திருந்தார்கள். நாங்கள் வரலாற்றாய்வாளர்கள், நாடோடிக்கதைகளை சேகரிப்பவர்கள், மானுடவியலாய்வாளர்கள் என்று சிறு குழுமம். சந்தூர் கிராமத்தின் மக்கள் அறுவடையன்று இந்த முஸல் நடனத்தை ஆடுகிறார்கள். முஸல் என்பது கதிரடிக்கும் குச்சி. சந்தூர் என்பது கோவாவின் புராதனமான தலைநகரம். மேற்குதொடர்ச்சி மலைகளுக்கும் அரபுக்கடலுக்கும் இடையே இருக்கும் சிறு கோவா மாநிலத்துக்கு என்று தனி வரலாறு உண்டு. 1500 வருடங்கள் தொடர்ச்சியாக போஜர்கள், மௌரியர்கள், […]
தேன்குழலி ! நீ வேலை செய்த இனம் ! வேலை இல்லா திருந்தாய் ! வட இங்கி லாந்தில் பிறந்தவள் ! இப்போது நீ ஒளிவீசும் தாரகை வட அமெரிக்கத் திரைவானில் ! இப்போது உன் செவி கேட்கும் என் வார்த்தை இதுதான்: தேன்குழலி ! பித்தனாக் கினாய் நீ என்னை ! நேசிப்பது நான் உன்னை ஆனால் நானோர் சோம்பேறி ! நீ சொந்த நாட்டுக்கு மீண்டும் வர வேண்டும் ! நிலைமை மோசமாய் உள்ளது […]
டாக்டர் ஜி. ஜான்சன் . நீரிழிவு நோய் நரம்புகளையும் பெருமளவில் பாதிக்கிறது. சாதாரண தொடு உணர்ச்சியிலிருந்து, வலி, தசைகளின் அசைவு, உணவு ஜீரணமாகுதல், பாலியல் உணர்வு போன்ற பலவிதமான உடலின் செயல்பாடுகள் அனைத்தும் நரம்புகளால்தான் இயக்கப்படுகின்றன.நரம்புகள் பாதிக்கப்பட்டால் இவை அனைத்தும் செயலிழக்கின்றன. ஆனால் நல்ல வேளையாக நீரிழிவு நோய் உண்டாகி 10 முதல் 15 வருடங்கள் கழிந்தபின்புதான் நரம்புகள் பாதிப்புக்கு உள்ளாகின்றன.ஆதலால் இதைத் தடுக்க நிறையவே வாய்ப்புள்ளது. நீரிழிவு நோய் மூளையையும் முதுகுத் தண்டு நரம்பு மண்டலத்தையும் […]
அன்புள்ள திண்ணை வாசகர்களே, அண்டவெளிப் பயணங்கள் என்னும் விஞ்ஞான நூலை சென்னை தாரிணிப் பதிப்பக அதிபர் திரு. வையவன் வெளியிட்டுள்ளார் என்று மகிழ்ச்சியுன் தெரிவித்துக் கொள்கிறேன். 1945 இரண்டாம் உலக யுத்த முடிவில் அணுகுண்டு முதன்முதலாய் ஜப்பானில் போடப்பட்டு, அணுயுகம் துவங்கியது. அடுத்து ராக்கெட் பொறிநுணுக்கம் விரிவாகி 1957 இல் ரஷ்ய ஸ்புட்னிக் ஏவிப் பூமியைச் சுற்றி வந்து, அண்ட வெளி யுகம் பிறந்தது. அணுயுகமும், அண்டவெளி யுகமும் ஒன்றாய் விளைந்த மாபெரும் வரலாற்று மைல்கல் நிகழ்ச்சியாய்ப் […]
பின்னூட்டங்கள்