13 மே 2018
latseriesid seriesname=13 மே 2018
latseriesidmay13_201813 மே 2018
latseriesidmay13_2018 seriesname=13 மே 2018
latseriesidmay13_2018 seriesname=13 மே 2018
latseriesidmay13_201813 மே 2018
latseriesidmay13_2018 seriesname=13 மே 2018
latseriesidmay13_2018 seriesname=13 மே 2018
latseriesidmay13_2018 seriesname=13 மே 2018
latseriesidmay13_2018 seriesname=13 மே 2018
latseriesidmay13_2018 seriesname=13 மே 2018
latseriesidmay13_2018 seriesname=13 மே 2018
latseriesidmay13_2018 seriesname=13 மே 2018
latseriesidmay13_2018 seriesname=13 மே 2018
latseriesidmay13_2018அன்புள்ள தமிழ் இலக்கிய ஆர்வலர்களே, வணக்கம். தமிழ் இலக்கிய உலகில் அமைதியாக தொடர்ந்து பங்களிப்பு செய்து வருகிற அன்பு நண்பர் எழுத்தாளர் பாவண்ணன். பாட்டையா பாரதிமணி சொல்வதுபோல், பாவண்ணன் “ எத்தனையோ எழுத்தாளர்களின் சப்பரத்தைத் தன் தோளில் சுமந்தவர். நிறைகுடம். இலக்கியத்தின் ‘ஒளிவட்டம்’ தன்மேல் விழாமல் கவனமாக இருப்பவர்.” சிறுகதை, நாவல், கட்டுரை, நாடகம், மொழியாக்கம், கவிதை, புத்தக விமர்சனம் என்று எல்லா தளங்களிலும் அயராமல் இயங்கி வருபவர் பாவண்ணன். மொழிபெயர்ப்புக்கு சாகித்ய அகாடமி விருது பெற்றவர். […]
மீனாட்சி சுந்தரமூர்த்தி இதுவரை; நீலகிரியின் மலையின மக்களில் படகர்களின் வாழ்வியல் மாற்றங்களைச் சொல்லோவியமாக்கிய நூல் இது. ஜோகி தன் பெரியப்பன் மகன் ரங்கனுடனும் மற்ற சிறுவர்களுடனும் மலைச் சாரலில் விளையாடிக் கொண்டிருக்கிறான்.அப்போது அங்கு வந்த மாமன் மகள் பாருவின் வெள்ளிக் காப்பு கழன்று விழுகிறது.அதனை எடுத்த ரங்கன் மேற்கொண்ட ஒத்தைக்குச் செல்லும் முயற்சி கைகூடாது காவற் பரணில் படுக்கிறான்.அங்கு வந்த அவனின் சிற்றப்பன் பரிவோடு அவனை அழைத்துச் சென்று உணவூட்டி உறங்க வைக்கிறான். காப்பைக் கீழே கண்டெடுத்ததாக […]
ரா.ராஜசேகர் மழைக்கூடு நெய்து தரும் மனசு மழலைக்கு மட்டும்தான் நரைநுரைத்தப் பின்னும் நம் நடைப்பயணத்தில் கோத்திருந்த இருகைகளிலும் குழந்தை விரல்கள் நம் சிறுமழைக்கூட்டைத் திறந்தால் ஏக்கம் ததும்ப நம்மைப் பார்க்கிறது இப்பெருவுலகம் மழைக்கூடு நெய்தலென்பது கடவுளைப் படைப்பதினும் கடினம் போனால் போகிறது நிறைய நிரந்தர மழைக்கூடுகள் நெய்து தருவோம் நிலமாந்தர்க்கெல்லாம் புவியெங்கும் மழலை வழிய மனக்கூடையெங்கும் நிறமழியாப் பூக்கள் நிரம்பும் நிலநாசியில் தேங்கும் நிஜவாசம்
சி. ஜெயபாரதன், B.E (Hons), P.Eng (Nuclear) கனடா +++++++++++++ சூரியத் தீக்கோளம் சுற்றிக் கட்டிய சிலந்தி வலைப் பின்னலில் சிக்கிச் செக்கு போல் சுற்றுபவை ஒன்பது கோள்கள் ! எல்லைக் கோடு தாண்டி, இப்புறமோ அப்புறமோ நகன்று, தப்பிக்க முடியாது ! திசைமாற இயலாது ! வேகம் சிறிதும் மாற முடியாது ! சாகாது, எல்லை மீறாது ! மோதாது ஒன்றோ டொன்று ! சூரிய எரிவாயு தீர்ந்து போய் சூனிய மானால் […]
அழகர்சாமி சக்திவேல் திரைப்பட விமர்சனம் – 1942-ஆம் ஆண்டு, இஸ்லாமியப் பெண்ணான இஸ்மத் சுக்தை என்பவரால் உருது மொழியில் எழுதப்பட்ட ‘லிஹாப் (மெத்தை விரிப்பு)’ என்ற சிறுகதையை மையக்கருவாய் வைத்து, 1996-ஆம் ஆண்டு எடுக்கப்பட்ட இந்தியப்படமே ஃபையர் (நெருப்பு) திரைப்படம் ஆகும். இந்தப்படம், கனடா மற்றும் இநதியக் கூட்டுத்தயாரிப்பில், ஹிந்தி மற்றும் ஆங்கில மொழியில் வெளிவந்த ஒரு உலகப்புகழ் பெற்ற ஓரினத் திரைப்படம் ஆகும். இந்தியாவில், ஒரு ஓரினச்சேர்க்கை விரும்பியை கேலி செய்ய விரும்பினால், “அவன் ஒரு […]
அன்புள்ள தமிழ் இலக்கிய ஆர்வலர்களே, வணக்கம். தமிழ் இலக்கிய உலகில் அமைதியாக தொடர்ந்து பங்களிப்பு செய்து வருகிற அன்பு நண்பர் எழுத்தாளர் பாவண்ணன். பாட்டையா பாரதிமணி சொல்வதுபோல், பாவண்ணன் “ எத்தனையோ எழுத்தாளர்களின் சப்பரத்தைத் தன் தோளில் சுமந்தவர். நிறைகுடம். இலக்கியத்தின் ‘ஒளிவட்டம்’ தன்மேல் விழாமல் கவனமாக இருப்பவர்.” சிறுகதை, நாவல், கட்டுரை, நாடகம், மொழியாக்கம், கவிதை, புத்தக விமர்சனம் என்று எல்லா தளங்களிலும் அயராமல் இயங்கி வருபவர் பாவண்ணன். மொழிபெயர்ப்புக்கு சாகித்ய அகாடமி விருது பெற்றவர். […]
பின்னூட்டங்கள்