நான் திரும்பிப் போவேன்

நான் திரும்பிப் போவேன்

ஹிந்தியில் : உதய் பிரகாஷ்தமிழில் : வசந்ததீபன் ஆவணியில் மேகங்கள் திரும்பிப் போவதைப் போலவெயில் திரும்பிப் போவதைப் போல ஆடியில்பனித்துளி திரும்பிப் போகிறது அந்த மாதிரி விண்வெளியில் அமைதிஇருள் திரும்பிப் போகிறது ஏதாவது தலைமறைவு வாழ்க்கை ( அஞ்ஞாத வாசம் )…
குலதெய்வம்

குலதெய்வம்

                                வளவ. துரையன்  இரண்டாம் ஆட்டம் பார்த்துவிட்டு இரவில் வருகையில் சிறு சலசலப்பும் சில்லென்று அடிமனத்தில் அச்சமூட்டும். அதுவும் கட்டைப்புளிய மரம் நெருங்க நெருங்க அதில் ஊசலாடிய கம்சலா உள்மனத்தில் உட்கார்ந்து கொள்வாள். அங்கிருக்கும் சுமைதாங்கிக்கல் அந்த இருட்டில் ஆறு பேர்…
கனடாவில் செல்வி அதிசாவின் சலங்கைப்பூசை

கனடாவில் செல்வி அதிசாவின் சலங்கைப்பூசை

குரு அரவிந்தன் செல்வி அதிசாவின் சலங்கைப்பூசை சித்திரை மாதம் 6ம் திகதி சனிக்கிழமை கனடா, மார்க்கத்தில் அமைந்துள்ள கலைக்கோவில் மண்டபத்தில் மிகவும் விமரிசையாக நடைபெற்றது. சலங்கைப்பூசை என்று சொல்வதைவிட, எமது இளைய தலைமுறையினருக்கு எமது பாரம்பரிய கலைகளை அறிமுகம் செய்யும் ஒரு…

ரொறன்ரோவில் நூல்களின் சங்கமம்

குரு அரவிந்தன் கனடாவில் கடந்த 30 வருடங்களாக இயங்கி வரும் கனடா தமிழ் எழுத்தாளர் இணையத்தின் ஆதரவுடன் ஏப்ரல் மாதம் 20 ஆம் திகதி சனிக்கிழமை ‘நூல்களின் சங்கமம்’ என்ற புத்தகக் கண்காட்சி ஒன்று 635 மிடில்பீல்ட் வீதியில் உள்ள கனடா…
பூவாய்ச் சிரித்தாள்

பூவாய்ச் சிரித்தாள்

        மீனாட்சி சுந்தரமூர்த்தி                                             விடிகாலை நான்கு மணிக்கு அந்தச் சிறிய இரயில் நிலையம்  விளக்கின்  ஒளியில் நிரம்பிக் கொண்டிருந்தது. ஏழுமலை  வில் வண்டியை வேப்ப மரத்தடியில் நிறுத்திவிட்டு, கையிலிருந்த சாட்டையை வண்டியின் பக்கவாட்டில் செருகி வைத்துவிட்டு உள்ளே சென்று நடைமேடையில் காத்திருந்தான்.…
ஜோதிர்லதா கிரிஜா

ஜோதிர்லதா கிரிஜா

ஆர்வி ஆசிரியராய் இருந்த கண்ணன் சிறுவர் இதழில் எழுதத் தொடங்கி ஐம்பது ஆண்டுகளுக்கும் மேலாக தமிழ் எழுத்துலகில் செயல் பட்டவர் ஜோதிர்லதா கிரிஜா.  திண்ணை இதழில் தொடர்ந்து பங்களிப்பு செய்தவர். பெண்களின் பார்வையைப் பிரதிபலித்து தம் கருத்துகளை புனைவாகவும், கட்டுரைகளாகவும் முன்வைத்தவர்.…
ஜோதிர்லதா கிரிஜா

ஜோதிர்லதா கிரிஜா

Sir: My aunt - Jyothirlatha Girija - has been a regular contributor in thinnai magazine.  She unfortunately passed away yesterday. Request to please publish this for your readers. Thank you, Mahendran