ஆன்டரூ நியுபெர்க்கும் மார்க் ராபர்ட் வால்ட்மானும் இணைந்து எழுதிய “நாம் நம்புகிற விஷயங்களை நாம் ஏன் நம்புகிறோம்?”நூலின் அடிப்படை கருத்துகளையும் ஆய்வுகளையும் … கடவுள் டெம்போரல் லோபில் வருகிறார் – 11Read more
Series: 22 ஏப்ரல் 2012
22 ஏப்ரல் 2012
ஆ. தனஞ்செயனின் விளிம்புநிலை மக்கள் வழக்காறுகள் : புத்தக மதிப்புரை
அ. ஜெயபால் தமிழகத்தில் நாடோடிகள், மானிடவியல் கோட்பாடுகள், அடையாள மீட்பு, தலித்துகள்-பெண்கள்-தமிழர்கள் , ஆதி மருத்துவர் போன்ற அடித்தள ஆய்வு சார்ந்த … ஆ. தனஞ்செயனின் விளிம்புநிலை மக்கள் வழக்காறுகள் : புத்தக மதிப்புரைRead more
சுஜாதாவின் வஸந்த் வஸந்த் – விமர்சனம்
சுஜாதா எழுதி எண்பதுகளின் துவக்கத்தில் கல்கி வார இதழில் வந்த நாவல் வஸந்த் வஸந்த். வெளி வந்த போதே வாசித்துள்ளேன். ஒவ்வொரு … சுஜாதாவின் வஸந்த் வஸந்த் – விமர்சனம்Read more
ஜெயந்தன் படைப்பிலக்கிய விருதுகள் -2012
சிறுகதை அப்பத்தா- பாரதிகிருஷ்ணகுமார் சிவ பாலனின் இடப்பெயற்சிக் குறிப்புகள்-அழகிய பெரியவன் நாவல் நிழலின் தனிமை-தேவி பாரதி நீர் துளி- சுப்ரபாரதி மணியன் … ஜெயந்தன் படைப்பிலக்கிய விருதுகள் -2012Read more
தாகூரின் கீதப் பாமாலை – 9 ஏனிந்தக் காதல் துயர் ?
மூலம் : இரவீந்தரநாத் தாகூர் தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடா காதலில் எனக்கு வேதனை தவிர வேறில்லை ஏது மில்லாக் … தாகூரின் கீதப் பாமாலை – 9 ஏனிந்தக் காதல் துயர் ?Read more
அமீரகத் தமிழ் மன்றத்தின் இலக்கியக் கூடல் 2012
அமீரகத் தமிழ் மன்றத்தின் சார்பில் துபாயில் இலக்கியக் கூடல்-2012 மிகச் சிறப்பாக நடைபெற்றது. கணினி வழியாகத் தமிழைப் பரப்பும் பணிகளில் கடந்த … அமீரகத் தமிழ் மன்றத்தின் இலக்கியக் கூடல் 2012Read more
ஷேக்ஸ்பியரின் ஈரேழ்வரிப் பாக்கள் (Shakespeare’s Sonnets : 16) எழில் இனப் பெருக்கம்
+++++++++++++++ காதல் உபதேசம் +++++++++++++++ மூலம் : வில்லியம் ஷேக்ஸ்பியர் தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடா முன்னுரை: நாடக மேதை … ஷேக்ஸ்பியரின் ஈரேழ்வரிப் பாக்கள் (Shakespeare’s Sonnets : 16) எழில் இனப் பெருக்கம்Read more
பிறந்தாள் ஒரு பெண்
வையவன் பிறந்தாள் ஒரு பெண் அடுத்தடுத்து ஐந்தாறு பெண்கள் பிறந்த பண்ணை வீட்டின் வழிநடையில் அந்தியிருள் சூழ்ந்த அரைக் கருநிழலில் கூடியிருந்த … பிறந்தாள் ஒரு பெண்Read more
ஒப்பனை …
சாளரம் வழியாகப்பார்க்கும்போது எதிர்வாடையில் வெளித்திட்டில் தேவகிஉட்கார்ந்திருப்பது தெரிகிறது வேலையை விட்டு இப்போதுதான் வந்திருக்க வேண்டும். உடல் முழுக்க சிமெண்ட் வெள்ளை பூத்திருந்தது. … ஒப்பனை …Read more
முள்வெளி அத்தியாயம் -5
இரவு மணி இரண்டு. “எனக்கு டீ வேண்டாம்” என்றாள் செல்வராணி, “மேக் அப்” பைக் கலைத்து விடாமலிருக்க மெல்லிய கைக்குட்டையால் முகத்தை … முள்வெளி அத்தியாயம் -5Read more