அந்த ஒற்றை வரி

                   பா.சத்தியமோகன் நட்சத்திரங்களை உற்றுப் பார்த்துதன்னுள் அமைதி பெறும்ஒரு கைதியின் கண் கசிவு கண்டேன் மலர்களின் இதழ்களைப் பறிக்கும்போதேநெகிழ்ந்து விடுகிறதுமழலையின் உள்ளங்கைச் சதை போன்ற ஓர் அற்புத செய்திசாலையில் உருளும்போது…

சொல்வனம் இணையப் பத்திரிகையின் 348ஆம் இதழ்

அன்புடையீர், சொல்வனம் இணையப் பத்திரிகையின் 348ஆம் இதழ், 10 ஆகஸ்டு , 2025 அன்று வெளியிடப்பட்டிருக்கிறது.  இதழைப் படிக்க வலை முகவரி: https://solvanam.com/ இந்த இதழின் உள்ளடக்கம் பின்வருமாறு: கட்டுரை புத்தகம் பாட்டினைப் போல் ஒரு விந்தை பாரின் மிசை இல்லை…

அசோகமித்திரன் சிறுகதைகள் – 15

- பி.கே. சிவகுமார் 1959-ல் அசோகமித்திரன் பதினொன்றரை பக்கங்களுக்கு எழுதிய “ஒரு ஞாயிற்றுக்கிழமை”யை அவருடைய சாதாரணமான கதைகளில் ஒன்று எனச் சொல்லிவிடலாம். ஞாயிற்றுக்கிழமை என்ற தொடர் தலைப்பில் வருவதும் முதல்முறையல்ல. மகள் பேபிக்குத் திருமணமாகிப் போய்விட்டால் மகள் சம்பாத்ய்த்தில் வாழ்வது பாதிக்கப்பட்டுவிடுமோ…
அசோகமித்திரன் சிறுகதைகள் – 14

அசோகமித்திரன் சிறுகதைகள் – 14

- பி.கே. சிவகுமார் அசோகமித்திரனின் சிறுகதைப் பயணத்தைப் பார்க்கும்போது, அவரின் “ஐந்நூறு கோப்பை தட்டுகள்” அவரின் வளர்சிதை மாற்றத்தைச் சொல்லும் முக்கியமான கதை. இந்தக் கதையில்தான் அவர் இதுவரை எழுதிவந்த பிராமணர்கள் வாழ்க்கையைவிட்டு விலகி, இஸ்லாமியர்கள் குறித்து எழுதுகிறார். முக்கியமாய்ஹைதராபாத் இந்தியாவுடன்…
பி.கே. சிவகுமார்

அசோகமித்திரன் சிறுகதைகள் – 13

- பி.கே. சிவகுமார் பத்தே முக்கால் பக்கம் உள்ள அசோகமித்திரனின் பதினொன்றாவது கதை - இந்திராவுக்கு வீணை கற்றுக் கொள்ள வேண்டும். பாத்திரங்களுக்குப் பெயர் வைக்கவும் அசோகமித்திரன் அதிகம் மெனக்கெடுவதில்லை. இந்திரா, சரோஜா, ஜமுனா, பார்த்தசாரதி ஆகிய பெயர்கள் அவரது இதுவரையிலான…
ஜி.நாகராஜனின்- மேஜிக்கல் ரியலிஸம்

ஜி.நாகராஜனின்- மேஜிக்கல் ரியலிஸம்

     ஜெயானந்தன்.  ஜி.நாகராஜனை பற்றி எழுதும் போது, பொதுவாக அவர், வேசிக்கதைகளை அதிகமாக எழுதக்கூடியவர் என்ற கணிப்பு பலரிடையே உண்டு.  அவரது நாவல், "நாளை மற்றுமொரு நாளே", பிரலமாக பேசப்பட்ட நிதர்சனங்களின் தரிசனம்.  யாரும் தொட பயந்த, மனித நாகரிகமான…

சாவி

குமரி எஸ். நீலகண்டன் பூட்டிக் கொண்டும் திறந்து கொண்டும் கைப் பைக்குள் புதைந்து கொண்டும் காதுகளைக் குடைந்து கொண்டும்தான் இருந்தது அதன் ஒற்றைக்கால்.  கிழிந்த பையிலிருந்து எங்கோ கீழே விழுந்து தொலைந்த போது அதன் ஒற்றைக்கால் ஒடியவில்லை. பூட்டை உடைத்தபோது ஒடியாத…