18 டிசம்பர் 2016
latseriesid seriesname=18 டிசம்பர் 2016
latseriesiddecember18_2016 seriesname=18 டிசம்பர் 2016
latseriesiddecember18_201618 டிசம்பர் 2016
latseriesiddecember18_201618 டிசம்பர் 2016
latseriesiddecember18_201618 டிசம்பர் 2016
latseriesiddecember18_201618 டிசம்பர் 2016
latseriesiddecember18_2016 seriesname=18 டிசம்பர் 2016
latseriesiddecember18_201618 டிசம்பர் 2016
latseriesiddecember18_2016 seriesname=18 டிசம்பர் 2016
latseriesiddecember18_2016 seriesname=18 டிசம்பர் 2016
latseriesiddecember18_2016 seriesname=18 டிசம்பர் 2016
latseriesiddecember18_2016 seriesname=18 டிசம்பர் 2016
latseriesiddecember18_201618 டிசம்பர் 2016
latseriesiddecember18_2016பாவண்ணன் மலையாள மொழியின் முக்கியமான கவிஞர்களில் ஒருவராகக் கருதப்படுபவர் கமலாதாஸ். பல சிறுகதைகளும் எழுதியுள்ளார். கமலாதாஸின் சிறுகதைகளை ஏற்கனவே ‘சந்தன மரங்கள்’ என்னும் தலைப்பில் மொழிபெயர்த்துள்ள நிர்மால்யா அவருடைய தன்வரலாற்று நூலை மொழிபெயர்த்துள்ளார். எழுபத்தைந்து ஆண்டுகள் வாழ்ந்து கடந்த 2009-ல் மறைந்துவிட்டவர். தன் கவிதைகளாலும் கதைகளாலும் பெரிய அளவில் வாசக கவனத்தைப் பெற்ற கமலாதாஸ் தன் நாற்பதுகளையொட்டிய வயதில் தன்னுடைய தன்வரலாற்றை ஒரு தொடராக எழுதினார். அந்தத் தொடர் மலையாளத்திலும் ஆங்கிலத்திலும் எழுபதுகளில் வெளிவந்து அவருடைய புகழ்வெளிச்சத்தை […]
அங்குலம் அங்குலமாக நகர்ந்து கழிவறை சென்ற அந்த கடைசி அசைவுகளும் நின்று அம்மா இப்போது படுக்கையோடு சங்கமமாகிவிட்டார். ஆயிரம் பேர் அன்னாந்து பார்க்க வானத்திற்கு பொட்டு வைத்ததுபோல் பறந்த அழகான பட்டம் சிதைந்து அந்தப் படுக்கையில் கிடப்பதுபோல் உணர்கிறேன். காலை நேரங்களில் அம்மா வழக்கமாக நடக்கும் அந்த ஃபேரர்பார்க் திடலின் ஒவ்வொரு புல்லும் அம்மாவைத் தேடுவதாகவே உணர்கிறேன். ஒரு பார்வையிலேயே நெஞ்சுக்குள் பம்பரம் சுழற்றும் என் அம்மாவின் பார்வையை நேருக்குநேர் சந்தித்தால் நொறுங்கிப் போவோமோ என்ற […]
பாவண்ணன் மலையாள மொழியின் முக்கியமான கவிஞர்களில் ஒருவராகக் கருதப்படுபவர் கமலாதாஸ். பல சிறுகதைகளும் எழுதியுள்ளார். கமலாதாஸின் சிறுகதைகளை ஏற்கனவே ‘சந்தன மரங்கள்’ என்னும் தலைப்பில் மொழிபெயர்த்துள்ள நிர்மால்யா அவருடைய தன்வரலாற்று நூலை மொழிபெயர்த்துள்ளார். எழுபத்தைந்து ஆண்டுகள் வாழ்ந்து கடந்த 2009-ல் மறைந்துவிட்டவர். தன் கவிதைகளாலும் கதைகளாலும் பெரிய அளவில் வாசக கவனத்தைப் பெற்ற கமலாதாஸ் தன் நாற்பதுகளையொட்டிய வயதில் தன்னுடைய தன்வரலாற்றை ஒரு தொடராக எழுதினார். அந்தத் தொடர் மலையாளத்திலும் ஆங்கிலத்திலும் எழுபதுகளில் வெளிவந்து அவருடைய புகழ்வெளிச்சத்தை […]
நித்ய சைதன்யா 1. வெறுமை குறித்த கதையாடலின் முதற்சொல் உன் பெயர் நாளெல்லாம் ரீங்கரித்து இசையாகிய பொழுதுகள் பொற்காலம் தேடித்தேடி சலித்தபின் வந்தமர்ந்த நாட்களில் வெளுக்கத் தொடங்கியது உனதும் எனதுமான இச்சைகள் கூடியிருந்தும் இசைய மறுத்தன நடுநிசியின் ராகங்கள் பிரிந்து செல்ல வேண்டி பறிக்கிறேன் உன் பெயர் சூடிய என் பெயரை 2. வழிந்து சென்றன புத்தக அலமாரியில் நிரம்பிய சொற்கள் மலர் என்ற சொல் அழைத்து வந்தது பூத்துக் குலுங்கிய […]
சி. ஜெயபாரதன் B.E.(Hons) P.Eng (Nuclear), கனடா ++++++++++++++++++++ நூறாயிரம் ஆண்டுக் கோர்முறை நேரும் பனியுகச் சுழற்சி ! கடல் நீர் சுண்டி, தமிழகத் தென்கரை நீண்டு குமரிக் கண்டம் கூந்தலை விரித்தது! சூட்டுயுகப் புரட்சிக் கணப்பில் படிப்படியாய், பனிப் பாறைகள் உருகி நீர் மட்டம், உஷ்ணம் கடலில் உயர நிலத்தின் நீட்சி மூழ்கும்! கடல் மடி நிரம்பி முடிவில் புதைப் பூமியாய் சமாதி யானது, குமரிக் கண்டம் ! ++++++++++++++ வடதுருவப் பனியுகம் பரவிய சில […]
வரும்24-12-2016 அன்று என்னுடைய கவிதை நூல்,’உயிர்த்தெழுதலின் கடவுச்சொல்’ வெளியீட்டுவிழா சென்னை இக்ஸா மையத்தில் நடைபெறுகிறது. தங்களின் வருகை என்னைப் பெருமைப் படுத்தும்.
பின்னூட்டங்கள்