Posted inகதைகள்
இரண்டு நரிகள்
ஜோதிர்லதா கிரிஜா (28.2.1988 தினமணி கதிர் இதழில் வந்தது. கவிதா பப்ளிகேஷன்ஸ்-இன் “மகளுக்காக” எனும் தொகுப்பில் இடம் பெற்றது.) “நேற்றிலிருந்து நானும் கவனித்துக்கொண்டே இருக்கிறேன். என்ன யோசனை அப்படி – ஏதோ கோட்டையைப் பிடிப்பதற்கு யோசனை செய்வது மாதிரி?” …