வீரயுக மாந்தர்களை வியந்தும் பாராட்டியும் எழுதப்பட்டிருக்கும் பல பாடல்கள் புறநானூற்றில் உள்ளன. அவற்றில் சிற்றில் நற்றூண் பற்றி எனத் தொடங்கும் பாடல் பிரபலமானது. ஆண்மகன் என்பவன் போராடப் பிறந்தவன் என்கிற தொனியும் அத்தகைய வீரனைப் பெற்ற தாய் என்கிற பெருமையும் ஒருங்கே வெளிப்படும் பாடல் அது. இரண்டாயிரம் ஆண்டுக்கு முன்பிருந்த சூழல் அப்பாடலில் சித்தரிக்கப்பட்டிருந்தது. அந்தச் சாயலில் இன்றைய சூழலை சற்றே மாற்றி எழுதிப் பார்த்திருக்கிறார் வளவ. துரையன். புறநானூற்றில் மகனைப்பற்றிய கேள்விக்கு வீரமரபைச் சேர்ந்த தாய் […]
அன்பின் திரு.இளங்கோ அவர்களுக்கும் திருமதி.ஹரிணி அவர்களுக்கும்.. வணக்கங்கள். நீங்கள் எழுதிய பின்னூட்டங்களை இன்று தான் படித்தேன் . ஹரிணி நீங்கள் சொல்வதைப் போல இன்னொருவரின் கதையை மாற்றம் செய்து எழுதி அனுப்பியிருந்தால்…அதைக் கதைத் திருட்டு என்று தான் நானும் சொல்வேன். இதில் மாற்றுக் கருத்து என்னிடம் இல்லை. இளங்கோ அவர்கள் நாசூக்காகக் சொல்லியதைப் படித்ததும்…தோன்றியது…”இவரி டம் ஆதாரம் கேட்டால் இவரால் கொடுக்க இயலாது….” அப்படி இருக்கையில் எதை வைத்து இப்படி எழுதி இருக்கிறார் என்று. அதற்கும் ஒரு […]
(NASA’s Messenger Space Probe Finds Large Ice Deposits in Mercury’s Polar Regions) [ கட்டுரை : 90 ] சி. ஜெயபாரதன் B.E.(Hons) P.Eng (Nuclear) கனடா பரிதியை மிக நெருங்கி அனலில் சுற்றும் சிறிய அகக்கோள் புதக்கோள் ! நாசா முதலில் அனுப்பிய மாரினர் விண்ணுளவி புதன் கோளைச் சுற்றி வந்து ஒரு புறத்தை ஆராயும் ! நாசாவின் இரண்டாம் விண்ணுளவி மெஸ்ஸெஞ்சர் புதன் கோளை இரு புறமும் சுற்றி […]
முகில் தினகரன் அந்த இடத்தை சோகம் மொத்தக் குத்தகைக்கு எடுத்திருந்ததால் ஒரு வித அவஸ்தையான அமைதி நிலவிக் கொண்டிருந்தது. தலைக்குக் கைகளைத் தாங்கல் கொடுத்தபடி வியாதியஸ்தனைப் போல் திண்ணையில் விரக்தியுடன் அமர்;ந்திருந்தான் விஸ்வநாதன். சரியாக அரை மணி நேரத்திற்கு முன்புதான் ஏற்கனவே எரிந்து கரிக்கட்டையாகிப் போயிருந்த தங்கை அமுதாவின் உடலை சுடுகாட்டில் மீண்டும் ஒரு நெருப்புப் படுக்கையில் இட்டு தீ நாக்குகளுக்கு தீனியாக்கி விட்டு வந்திருந்தான். அவளைப் பற்றிய நினைவுகளே […]
என்னை யாரோ பின்தொடருகிறார்கள் எனக்கு பகைவரென்று யாருமில்லை கடன் வாங்கி கொடுக்காமல் இருந்ததில்லை எடுத்தெறிந்து யாரையும் பேசுவதில்லை அடுத்தவர் மனைவியை நிமிர்ந்து பார்ப்பது கூட இல்லை தீவிரவாதியோ என சந்தேகப்படுவார்கள் என்று தாடி கூட வைப்பதில்லை சர்ச்சைக்குரிய நாவல் எதையும் நான் எழுதவில்லை வெளிநாட்டுக்கு உளவறிந்து சொன்னதில்லை என் குழந்தையைத் தவிர வேறெந்த குழந்தையையும் தூக்கி கொஞ்சுவதில்லை அருகாமையில் எந்த குண்டுவெடிப்பும் நடக்கவில்லை எந்த ஒரு சித்தாந்தமும் என்னை ஈர்த்ததில்லை என்னைப் போல் ஒருவன் இருப்பானோ என்று […]
விழுப்புரம் பேருந்து நிலையத்தில்தான் வண்டி நிற்கிறது தாம்பரம் செல்ல இன்னும் குறைந்தது மூன்று மணி ஆகலாம். முன் இரவுக்குள் இந்த வண்டி மாநகரம் சென்றுவிட்டால் நிம்மதி. தாண்டிப்போனால் ஆட்டோக்காரர்கள் வைத்ததுதான் வரி.. நாமும் ஒரிடம் நடந்து சென்றுவிடமுடியாது. நடந்து சென்றுவிடும் தூரத்தில் எதுவும் யாருக்கும் இல்லாமல் எப்படியோ ஒரு நகரம் தன்னை அமைத்துக்கொண்டுவிடுகிறது. அதுதானே வேடிக்கை. இதனை ஒரு வேதனை என்றுமே கூறலாமா. பேருந்தில் பயணிப்பவர்களின் மனோ கதியில் எப்போதும் அந்த வண்டியின் டிரைவரும் கண்டக்டரும் இருப்பதில்லை. […]
மஞ்சுளாதேவி கவிஞர் சிற்பி பாலசுப்ரமணியன் அவர்கள் இரு முறை சாகித்யா அகாதமி பரிசு பெற்றவர். அவரின் சமீபத்திய சில நூல்கள் பற்றிய அறிமுகம் இங்கே: 1. சிற்பி: மெளனம் உடையும் ஒரு மகா கவிதை, ஒரு மகாதரிசனம்” – நவபாரதி kakகட்டுரைகள் கவிஞர் சிற்பியின் அனைத்துக் கவிதைத் தொகுப்புகள் குறித்தான நூல் இது. “விமர்சனம் “அல்ல. சிற்பியின் ஒரு நேர்மையான ரசிகனாய் இருந்து நுகர்ந்து திளைத்த கவி அனுபவங்களை அழகாய் பதிவு செய்கிறது. […]
எதிரி உன் விருந்தாளியெனில், அவனைக் காப்பது உன் கடமை – சீக்கியர்களின் வேத வாசகம். 25 ஆண்டு கால பகையைப் புறந்தள்ளி, விருந்துக்கு அழைத்த எதிரியை காத்து, கொல்லவும் காத்திருக்கும் பில்லுவும், அதிலிருந்து தப்பிக்க அசத்தல் திட்டம் போடும் ஜெசியும், சேர்ந்து ஆடும் ஜோக்கர் ஆட்டம். ‘நான் ஈ ‘ ராஜமௌலியின் தெலுங்கு ‘மரியாத ராமண்ணா’வின் இந்தியாக்கம். சர்தார்ஜி, பஞ்சாபி என களம் மாறியதில், காமெடி கனம் இழந்து நிற்கிறது. ஆனாலும் சொன்ன வரையில், சுவைதான் என்பதில், […]
முனைவர் மு.பழனியப்பன் தமிழாய்வுத் துறைத்தலைவர் மன்னர் துரைசிங்கம்அரசு கலைக்கல்லூரி சிவகங்கை மனிதர்கள் மென்மையான உள்ளம் n;க்hண்டவர்கள். தற்கால மனிதர்களின் மனம் மிகச் சிறிய தோல்வியைச் சந்தித்தால் கூட துவண்டு நம்பிக்கை அற்றுப் போகின்றது. துன்பங்களில் ஈடுபடுவதை மனித மனம் அடிப்படையில் விரும்புகின்றது. துன்பத்தின் துவளுதல் காரணமாக செயலற்றுப் போவதை மனித மனம் விரும்புகின்றது. இந்தத் துன்ப விருப்பத்தில் இருந்து மனித உள்ளத்தை மீட்டுக் கொண்டு வரவேண்டும். துன்பத்தால் செயலற்றுப் போகும் ;மனத்தை அதன் இயல்பிலிருந்து மாற்றி எப்போதும் […]
பிரசித்தி பெற்ற “எமராலாட் என்க்ளேவ் ” வின் வீதியை எவர் கடந்தாலும் ரங்கநாதனின் பங்களாவை பார்த்த மாத்திரத்தில் அவரது உள்ளத்தில் பொறாமை எட்டிப் பார்க்காமல் போகாது.. ரங்கநாதனுக்கு ஆசை ஆசையாக அவரது மூத்த மகன் கணேஷ் கட்டிக் கொடுத்த அலங்கார பங்களா வீட்டில் அவரும், அவரது மனைவி மைதிலியும் கூடவே வேலைக்குப் போக வேண்டிய நிர்பந்தம் இல்லாவிட்டாலும் பிடிவாதமாக “விப்ரோ”வில் வேலை பார்க்கும் சுயமரியாதைப் பெண்மணியாக மகள் துளசி…மட்டும். கூடவே இவர்களுக்கு சமையல் வேலைகள் செய்ய வேதாமாமி.. […]