ஆர் வத்ஸலா எனது உடலின் வயதும் காலி வயிற்றில் அதன் இனிப்பும் எண்பதும் இரு நூறும் என்பதாலும் பிள்ளைகள் பெரியவர்களாகி என்னைப் … எங்கள் தீபாவளிRead more
Series: 12 பெப்ருவரி 2023
12 பெப்ருவரி 2023
பொறாமையும் சமூகநீதியும்
தாமஸ் சோவெல் ஏழு பெரும் பாவங்களில் ஒன்றாக பொறாமை கருதப்பட்டு வந்திருக்கிறது. இப்போது அது முக்கியமான அரசியல் அறமாக ஆகியிருக்கிறது. அதற்கு … பொறாமையும் சமூகநீதியும்Read more
நாவல் தினை அத்தியாயம் இரண்டு CE 300
இரா முருகன் அந்தியோடு மிழவும் உயிர்த்தது மலையில். கடல்கோள் துயரம் பாடிக் கேட்க கணியனைச் சுற்றி பத்து பேர் அமர்ந்திருந்தார்கள். நாகன் … நாவல் தினை அத்தியாயம் இரண்டு CE 300Read more
33 வருடங்களாக அஞ்னாத வாசம் செய்த தமிழர்கள்
குரு அரவிந்தன் இராமாயணத்தில் இராமபிரான் 14 ஆண்டுகள் அஞ்னாத வாசம் இருந்ததாகச் சொன்னபோது பக்தர்கள் கதிகலங்கிப் போனார்கள், இந்தக்கதை பழைய வரலாற்றில் … 33 வருடங்களாக அஞ்னாத வாசம் செய்த தமிழர்கள்Read more
இல்லாத இடம் தேடி
மீனாட்சி சுந்தரமூர்த்தி நாங்கள் இரயில் நிலையம் வந்தபோது மணி 12.45 ஆகிவிட்டிருந்தது. அவசர அவசரமாக உடைமைகளை வண்டியிலிருந்து எடுத்துக் கொண்டு மூன்றாம் … இல்லாத இடம் தேடிRead more
காதல் ரேகை கையில் இல்லை!
குரு அரவிந்தன் (சேராவிடினும் நான் துன்புற மாட்டேன் இந்த அணையை நான் என்று எண்ணிடுவாய்..!) எனக்கு என்ன ஆச்சு, எதுவும் புரியவில்லை. … <strong>காதல் ரேகை கையில் இல்லை!</strong>Read more
அகழ்நானூறு 14
சொற்கீரன் ஆறலை கள்வர் கொடுமைக் கொலையின் வீழ்படு பைம்பிணம் குடற் படர்க் கொடுஞ்சுரம் கற்பரல் பதுக்கை கொடிவிடு குருதியின் காட்சிகள் மலியும் … அகழ்நானூறு 14Read more
தமிழா! தமிழா!!
சொற்கீரன் என்ன அழைப்பு இது? யாருடைய குரல் இது? உன் குரல் உனக்குத் தெரியவில்லை. உன் இனம் உனக்கு உணர்வு இல்லை. … தமிழா! தமிழா!!Read more
நானே நானல்ல
ஆதியோகி நான் எப்போதும் ஒரேநானல்ல.சில நேரங்களில், நீங்கள்‘யாரைப்போல வாழக் கூடாது’என்று நினைப்பவர்களில்ஒருவன் நான்.சில நேரங்களில் நீங்கள்‘யாரைப்போல வாழ’நினைப்பவர்களில்ஒருவன் நான்.எப்போதும் அதேநானல்ல நான். … நானே நானல்லRead more
இருப்பதும் இல்லாதிருப்பதும்
ராம் ஆனந்த் மக்கள் கூட்டமாக நடந்து கொண்டிருக்கிறார்கள் நடத்தல் ஒன்றே யாயினும் நடத்தலுக்கான காரணங்கள் வேறு வேறு. குழந்தைகள் முதல் முதியவர்கள் … இருப்பதும் இல்லாதிருப்பதும்Read more