This entry is part 9 of 17 in the series 12 பெப்ருவரி 2023

ஆதியோகி


நான் எப்போதும் ஒரே
நானல்ல.
சில நேரங்களில், நீங்கள்
‘யாரைப்போல வாழக் கூடாது’
என்று நினைப்பவர்களில்
ஒருவன் நான்.
சில நேரங்களில் நீங்கள்
‘யாரைப்போல வாழ’
நினைப்பவர்களில்
ஒருவன் நான்.
எப்போதும்  அதே
நானல்ல நான்.
                         –  ஆதியோகி

Series Navigationஇருப்பதும் இல்லாதிருப்பதும்தமிழா! தமிழா!!