சி. ஜெயபாரதன் B.E.(Hons) P.Eng (Nuclear) கனடா http://video.pbs.org/video/1790621534/ https://www.youtube.com/watch?feature=player_embedded&v=mCF2p5TvlQ4 https://www.youtube.com/watch?feature=player_embedded&v=YTRP_lyBk7A சூரிய குடும்ப ஈர்ப்புப் பிணைப்பில் சுழல் கோள்கள் சுற்றிடும் விந்தை யென்ன ? ஒன்பது கோள்களில் பூமி மட்டும் நீர்க் கோளான தென்ன ? நீள் வட்ட வீதியில் அண்டங்கள் மீள் சுற்றும் நியதி என்ன ? பூமியில் மட்டும் புல்லும், புழுவும், புறாவும், பசுவும் ஆறறிவு மானிடமும் பேரளவில் பெருகிய தென்ன ? பூமியின் உட்கரு திரவமா ? உலோகத் திரட்சியா […]
தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடா +++++++++++ அந்த வார்த்தை உச்சரி ! கண்ணே ! அந்த வார்த்தை உச்சரி ! வந்திடும் உனக்கு விடுதலை ! அந்த வார்த்தை சொல்லிச் சொல்லி என்னைப் போல இருந்திடு ! சிந்திக்கும் எனது வார்த்தையை முந்தி நீயும் சொல்லிடு ! காதலென்று அந்த வார்த்தை உன் காதில் பட்ட துண்மையா ? வார்த்தை கேட்டுத் தினம் துள்ளு தென்மனம் அள்ளும் அந்திப் பொழுதிலே. காதலெனும் அந்த வார்த்தை எனக்கு […]
இடம் : மெட்ராபோல் ஹோட்டல் , மதுரை நாள் : மார்ச் 10 சனிக்கிழமை மாலை 5:30 நிகழ்ச்சி நிரல் : 5:15 – தேனீர் வரவேற்புரை : அ. வெற்றிவேல் முதல் அமர்வு : ராஜ் கௌதமன் விருது வழங்கும் நிகழ்வு உரைகள் : முனைவர் முத்து மோகன் வ. கீதா ஸ்டாலின் ராஜாங்கம் 15 நிமிட இடைவேளை இரண்டாவது அமர்வு : சமயவேல் விருது வழங்கும் விழா […]
பி.ஆர்.ஹரன் இம்மாதம் முதல் வெள்ளிக்கிழமை (02.02.2018) அன்று இரவு உணவு அருந்திவிட்டு உறங்கப்போவதற்கு முன்னால் தொலைக்காட்சிகளில் செய்திகள் பார்த்துக் கொண்டிருந்தவர்கள் பயங்கரமான அதிர்ச்சிக்கு உள்ளானார்கள். பழம்பெருமை வாய்ந்த மதுரை மீனக்ஷி அம்மன் கோவிலில் கிழக்கு வாசலுக்குள் இருக்கும் வீரவசந்தராய மண்டபம் (7000 சதுர அடி) மற்றும் ஆயிரங்கால் மண்டபம் அருகில் இருக்கும் கடைகளில் தீப்பிடித்து, தீ பரவியது. கிட்டத்தட்ட 35 கடைகள் அழிந்தன. நூற்றுக்கணக்கான புறாக்கள் சாம்பலாயின. வீரவசந்தராய மண்டபத்தின் மேற்கூரையின் ஒரு பகுதியும் […]
முருகபூபதி- அவுஸ்திரேலியா மின்னஞ்சல், ஸ்கைப், டுவிட்டர், எஸ். எம். எஸ். , வைபர், வாட்ஸ்அப் அறிமுகமானதன் பின்னர் கடிதம் எழுதுவதே அரிதாகிவிட்டது. இவை அண்ணன் தம்பிகள் போன்று அடுத்தடுத்து பிறந்த குழந்தைகள். தற்காலத்தில் படிவங்களையும் ஒன்லைனில் பூர்த்திசெய்து அனுப்பமுடிந்திருப்பதனால் அதிலும் பேனைக்கு வேலையில்லாமல் போய்விட்டது. காசோலைக்கு ஒப்பமிடுவதற்கு மாத்திரம் பேனை உதவும் காலத்தில் வசதிபடைத்தவர்கள் மாறிவிட்டார்கள். எழுத்தாணியும் பனையோலை ஏடுகளும் வெள்ளீய அச்சும் நூதனசாலைக்குச்சென்றுவிட்டதுபோன்று தபால் முத்திரைகளும் வருங்காலத்தில் ஆவணக்காப்பகங்களிலும் அருங்காட்சியகங்களிலும் இடம்பெறலாம். அவுஸ்திரேலியாவில் தபால் நிலையங்களை […]
டாக்டர் ஜி. ஜான்சன் 209. நண்பர்கள பலவிதம். புதிதாக பல நண்பர்கள் கிடைத்தனர். இவர்கள் நோயாளிகளாக பழக்கமாகி அடிக்கடி வரலாயினர். அவர்களில் குறிப்பிடத்தக்கவர்கள் இருந்தனர். சிலர் அரசியல்வாதிகள். சிலர் இலக்கியவாதிகள். . திருக்கோஷ்டியூரிலிருந்து எஸ்.எஸ்,தென்னரசு வருவார். அவர் பசும்பொன் மாவட்ட தி.மு.க. செயலாளர். சட்டமன்ற உறுப்பினர். . அவர் நல்ல மேடைப் பேச்சாளர். சிறுகதை எழுத்தாளர். கலைஞருக்கு நெருக்கமானவர். என்னிடம் நடப்பு பாராட்டியதோடு அவருடைய இல்லத்துக்கு அழைத்து உபசரித்தார். இன்னொரு தி. மு.க. பிரமுகர் அய்யர்.இவர் பிராமணர். […]
சுயாந்தன் எனக்குத் தெரிந்த பாட்டி ஒராள் இருந்தார் அவரும் நகுலனைப்போல தாயுமானவர் பாடல்கள், ஆழ்வார் பாசுரம் என்று சதா பாடியபடி இருப்பார். அப்போது எனக்குப் புரியவில்லை. எதற்கு இவர் இப்படி இந்த வயதில் உளறுகிறார் என்று கடந்து போய்விடுவேன். நான் அடிக்கடி நினைத்தது கிழவி சாவுக்குப் பயந்தவர் என்றுதான். இது நடந்து கிட்டத்தட்ட ஏழு வருடங்கள் இருக்கும். அடுத்த சில வருடங்களில் அந்த மூதாட்டி இறந்துவிட்டார். அப்போது எனக்கு நகுலனோ நவீன இலக்கியமோ அறிமுகமாகி இருக்கவில்லை. அப்படி […]
டாக்டர் ஜி. ஜான்சன் தூக்கம் உடல் நலத்துக்கு இன்றியமையாதது. இரவில் போதுமான தூக்கம் இல்லையேல் காலையில் சோர்வும் , கவனக் குறைவும் வேலையைப் பாதிக்கும். தொடர்ந்து தூக்கம் இல்லையேல் தலைவலியும் உடல் நலக் குறைவும் உண்டாகும். குழந்தைப் பருவத்தைத் தாண்டிய பிறகு நாம் உலகத்துடன் இணைந்து வாழ பழகிக் கொள்கிறோம். இயற்கையில் மாறி மாறி வரும் 24 மணி நேரத்தில் இரவில் 6 முதல் 8 மணி நேரம் தடையில்லாமல் தூங்குகிறோம். சிலருக்கு தூக்கமின்மை பெரும் துக்கத்தை […]
தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றம். திருப்பூர் மாவட்டம் * பிப்ரவரி மாதக்கூட்டம் .11 /2/18 ஞாயிறு மாலை.5 மணி.. பி.கே.ஆர் இல்லம் பி.எஸ் சுந்தரம் ரோடு (மில் தொழிலாளர் சங்கம்.), திருப்பூர்.,நடைபெற்றது . 3 நூல்கள் வெளியீடப்பட்டன : *. சுப்ரபாரதிமணியனின் ஆங்கில நூல் Migration 2.0 * எஸ் .ஏ.காதரின் “ குயிலா ‘’ நாவல் * ஆட்டனத்தியின் “ இங்கேயும் ஒரு ஆரண்யகாண்டம் “ *. சுப்ரபாரதிமணியனின் ஆங்கில நூல் Migration 2.0 – […]
ஸ்ரீரங்கம் சௌரிராஜன் பொய்த்துப் போகும் வானிலை அறிவிப்பு வேலை கிடக்காமல் போன நேர்காணல் பிரசுரமாகாத கதை படிக்காத பிள்ளை தந்தையை அடிக்கும் மகன் குழந்தையைக் குப்பைத் தொட்டியில் போட்டுப் போகும் தாய் வீண் செலவு வைக்கும் மருத்துவர் விருதே பெறாத இலக்கியவாதி பாடம் நடத்தாத ஆசிரியர் எனப் பலநேரங்களில் நம் எதிர்பார்த்தலின் இரண்டாம் கதவு அடிக்கடி திறக்கிறது ஒவ்வொருவருக்கும் … இரண்டாம் கதவைத் திறக்கும் கரம் யாருடையது ? பதில்கள் எதிரெதிர் கோணத்தில் … சிலருக்கு வாழ்க்கைப் […]