Posted inகதைகள்
முன்னணியின் பின்னணிகள் – 25
சாமர்செட் மாம் தமிழில் எஸ். ஷங்கரநாராயணன் >>> அப்படியே நாடகத்துக்குப் போனோம். என்ன நாடகம் என்ன காட்சி எதுவுமே மனசில் பதியவில்லை. என் கையை ஒட்டிய அவள் கையின் அந்த சேபிள் உறுத்திக்கொண்டே யிருந்தது. அவளது கைகளும் பிரியமாய் அந்தக் கையுறைகளை…