நீலமணி யின் தமிழ்க்கவிதை அறிவோம்.நீலமணிக்கென ஒரு கவிதைப்பாணி.முத்து முத்தாய் அவிழும் சொல்ரத்தினங்கள்.வாசிப்புச்சுகம் அனுபவிக்கின்ற அதே தருணம் சிந்தனையில் ஒரு தாக்கத்தை ஏற்படுத்தி நீலமணி என்னும் படைப்பாளி உச்சத்துக்குப்போய் வாசகனுக்கு அனுபவமாவார். நீலமணியின் ஆங்கிலக்கவிதைகள் ஒரு தொகுப்பாக ‘செகண்ட் தாட்ஸ்’ என்னும் பெயா¢ல் வெளிவந்திருப்பது நல்ல விஷயம். புதியதோர் நல் வரவு.நீலமணி தன் முன்னுரையில் குறிப்பிட்டிருப்பது போல பதிப்பாளர் வெள்ளயாம்பட்டு சுந்தரம் ஒரு தூண்டுகோல்.வெள்ளயாம்பட்டு கவி நீலமணியை ச்சா¢யாகவே கணித்திருக்கிறார். தமிழ்ச்சூழலில் வாழும் வெளியீட்டாளர்கள் இடையே எளிமையும் […]
முனைவர் ந.பாஸ்கரன், உதவிப்பேராசிரியர், தமிழாய்வுத்துறை, பெரியார் கலைக் கல்லூரி, கடலூர்-1 . நாஞ்சில்நாடனின் படைப்புகளுள் ஓர் உயிர்ப்பு இயங்கிக்கொண்டே இருப்பதை வாசிப்பாளர்கள் நுண்மையாக உணரமுடியும். அதற்கு முதன்மைக்காரணமாக இருப்பது அவரின் மண் ஒட்டிய வார்த்தைகள்தான். ஒவ்வொரு கதையிலும் வாசிப்பாளனின் வாசிப்பை உந்துசக்தியாக இருந்து இயக்கி செல்வது கதையாடலில் அவர் பயன்படுத்தும் அங்கதம் என்னும் உத்தியாகவே உள்ளது. நாஞ்சில்நாடனின் “சூடிய பூ சூடற்க” என்ற சிறுகதைத் தொகுப்பு சாகித்ய அகாடமி விருதினைப் பெற்றது. இத்தொகுப்பிலுள்ள கதைகளை மையமாகக்கொண்டே இக்கட்டுரை […]
புனைப்பெயரில் சிவப்பு விளக்கு சுழலும் அரசுக்காரும், அரசு துரபதாதிபகளும் வேண்டாம் என்று சொல்லி சிக்னலில் நின்று நின்று அ.கெஜ்ரிவால் சென்ற போது ஏதோ எளிமையான அரசியல்வாதி உதயமாகிவிட்டார் என்று அதகளமானது. ஆனால், கக்கன் , லால்பகதூரி, மொரார்ஜி, காமராஜர் , ராஜாஜி, கிருபளானி, சந்திரசேகர் போன்றோர் சாமான்யனை விட எளிமையாக வாழ்ந்து சென்றவர்கள். சரி அது நேற்றைய பொழுது.. இவர் இன்றல்லவா… இவருக்கு இன்று வேறு யார் மாற்றாக காட்ட..? மற்ற கட்சி விடுங்கள். இன்று […]
(முன்னேறத் துடிக்கும் இளந்தலைமுறையினருக்கு வெற்றிக்கு வழிகாட்டும் வாழ்வியல் தன்னம்பிக்கைத் தொடர் கட்டுரை) முனைவர் சி.சேதுராமன், தமிழாய்வுத்துறைத்தலைவர், மாட்சிமை தங்கியமன்னர் கல்லூரி, புதுக்கோட்டை. E. Mail: Malar.sethu@gmail.com 41.மொழி ஞாயிறு என்று போற்றப்பட்ட ஏழை………… வாங்க…வாங்க…என்ன பேசாம வர்ரீங்க….அட என்னங்க அமைதியா ஒக்காந்துட்டீங்க…ஒடம்புக்கு ஏதும் முடியலியா…?இல்லையா? போனவாரம் கேட்ட கேள்விக்குப் பதில் தெரியலயா….? தெரியலைன்னா என்னங்க…நான் சொல்றேன்…. எல்லார்க்கும் எல்லாம் தெரிஞ்சிருக்கணும்னு அவசியமில்லை… தெரிஞ்சவங்களுக்கிட்டக் கேட்டுத் தெரிஞ்சுக்கலாம்… போனவாரம் கேட்ட கேள்விக்குப் பதில் என்ன தெரியுமா? […]
வணக்கம் நண்பரே மலைகள் இணைய இதழ் கடந்த இரண்டு ஆண்டுகளாக மாதமிருமுறை ஒவ்வொரு 3 மற்றும் 18 தேதிகளில் சரியான நேரத்திற்கு வருவதையும் , அதில் பல முக்கியமான படைப்புகள் வெளிவருவதையும் அறிவீர்கள். தற்போது மலைகள் தன் அடுத்த அடியைப் பதிப்பகத் துறையில் எடுத்து வைக்கிறது. மலைகள் பதிப்பகம் சார்பில் இந்த வருடம் சென்னைப் புத்தகக் கண்காட்சிக்கு இரண்டு புத்தகங்களைக் கொண்டு வருகிறது. வழக்கம்போல மலைகள் பதிப்பகம் வெளியிடும் இரண்டு புத்தகங்களையும் வாங்கி உங்கள் ஆதரவை நல்க […]
தெலுங்கில்: D.காமேஸ்வரி தமிழாக்கம்: கௌரி கிருபானந்தன் tkgowri@gmail.com கல்லூரியிலிருந்து வந்ததுமே நேராக தன் அறைகுள் போன தீபா, “மம்மி!” என்று தேள் கொட்டிவிட்டது போல் கத்திவிட்டு, சமையல் அறையில் தேநீர் தயாரித்துக் கொண்டிருந்த தாயிடம் ஓட்டமும் நடையுமாக சென்றாள். “மம்மி! என் கட்டிலில் யார் படுத்துக் கொண்டு இருக்காங்க?” என்று கோபமாய் கத்தினாள். “ஷ்.. சத்தம் போடாதே. உங்க அத்தை அமெரிக்காவிலிருந்து இந்தியாவுக்கு வந்திருப்பதாய் சொன்னேன் இல்லையா. இன்றுதான் வைசாக்லிருந்து வந்தாள். சாப்பிட்டுவிட்டு ரெஸ்ட் எடுத்துக் கொள்கிறாள்.” […]
ராஜீவ் காந்தி இந்தியாவின் பிரதமராக இருந்த போது தில்லி நிர்வாகத் துறை (Delhi Administration) ஒரு போட்டியைப் பொதுமக்களுக்கும் கல்வியாளர்களுக்கும் ஆங்கில நாளிதழ்களில் அறிவித்திருந்தது. அது இந்திய விடுதலைப் போராட்டம் தொடர்புள்ள போட்டி ஆகும். 1857-ல் நிகழ்ந்த முதல் சிப்பாய்க் கலகத்தில் தொடங்கி இந்தியா விடுதலை அடைந்தது வரையிலான வரலாறாக அந்தப் படைப்பு இருத்தல் வேண்டும் என்பது முக்கியமான நிபந்தனை. பள்ளி இறுதி மாணவர்களுக்குப் பாடநூலாக வைக்கத்தக்க தகுதியிலும் நடையிலும் அது இருத்தல் வேண்டும் என்பதும் […]
எத்தனை படங்கள் நடித்தாலும், எந்த படத்திலும் வெற்றி கிட்டாமல் தொடர் தோல்விகள் ஜாக்கியைப் பெரிதும் வருத்தியது. நம்பிக்கையுடன் வில்லி என்ன செய்யப் போகிறார் என்று காத்திருந்தான். அடுத்த நாள் ஆச்சிரியகரமான விசயம் நடந்தது. லோ வெயிடம் வில்லி, ஜாக்கியின் பிரச்சினையை எடுத்துச் சொல்லி புதிய வைத்தது தெரிந்தது. லோ புதிய படத்திற்கான பெயரை வெளியிட்டார். ஹாப் எ லோப் ஆப் குங்பூ – பாதித் துண்டு குங்பூ என்பதே படத்தின் பெயர். அவருடைய வழக்கமான பழி வாங்குதல் […]
வணக்கம் திண்ணையில் எழுத்துக்கள் பழைய வடிவமைப்பில் குறியீட்டில் இருப்பதை மாற்றமுடியாதா.? இன்றைய தலைமுறையில் பல பேருக்கு விளங்காமல் போகலாம் உதாரணமாக ணை, னை, லை, மற்றும் றா, னா,ணா, நன்றியுடன் யூசுப் ராவுத்தர் ரஜித்