Posted inஇலக்கியக்கட்டுரைகள் அரசியல் சமூகம்
தொடுவானம் 51. கிராமத்து பைங்கிளி
கல்லூரிகள் அனைத்தும் காலவரையின்றி மூடப்பட்டன.விடுதிகளில் மாணவர்கள் தங்க முடியாது என்றும் உத்தரவு.எங்களுக்கு போராட்டத்தில் இருந்த ஆர்வம் ஊர் செல்வதில் இல்லை. நாங்கள் விடுதிகளில் தங்கியிருந்தால் ஒன்றுகூடி திட்டமிடுவோம் என்ற காரணத்தினால் விடுதிகளையும் மூடி எங்களை பிரித்து விடும் முயற்சி இது. நான்…