18 ஜனவரி 2015
latseriesid seriesname=18 ஜனவரி 2015
latseriesidjanuary18_2015 seriesname=18 ஜனவரி 2015
latseriesidjanuary18_201518 ஜனவரி 2015

latseriesidjanuary18_2015அன்னா ஹஸாரே 30 ஆண்டுகளுக்கும் முன்பாக ரானேஜி காவ் சிந்தி என்னும் தனது கிராமத்தை மேம்படுத்துவதில் இயற்கை விவசாயம், சிறு நீர்த்தேக்கங்கள் எனத் தம் பொது வாழ்க்கையைத் துவங்கினார். மகாராஷ்டிர அரசில் ஊழலைக் களைய பல போராட்டங்களை அவர் முன்னெடுத்தார். அகில இந்திய அளவில் ஊழல் ஒழிப்புக்கான லோக்பால் மசோதாவை பாராளுமன்றத்தில் நிறைவேற்றுவது மிகப் பெரிய சவாலாக இருந்தது. அவர் ஏற்படுத்திய மக்கள் விழிப்புணர்வு மற்றும் அதற்கு இந்தியாவில் மட்டுமல்லாமல் புலம் பெயர்ந்த இந்தியரிடையேயும் கிடைத்த வரவேற்பு […]
இடம்: கிருஷ்ணாராவ் தோட்டம். நேரம்: மறுநாள் காலை மணி ஏழு. பாத்திரங்கள்: ராஜாமணி ஜமுனா. (சூழ்நிலை: ராஜாமணி ஜமுனா கொண்டு வந்து கொடுத்த காப்பியைக் குடித்து விட்டு பக்கத்திலிருந்த பெஞ்சின் மீது டம்ளரை வைக்கிறான். அவள் தலை குனிந்து அங்கே நின்றிருக்கிறாள்) ராஜாமணி: சரி ஜம்னா… நானும் அம்மாவும் வந்த வேலை முடிஞ்சுடுத்து! ஒங்க மன்னியையும் ஒன் மருமானையும் கொண்டாந்து ஒன்கிட்டயே சேத்தாச்சு… பொறப்படறோம். ஜமுனா: ம் ம் ம். ராஜாமணி: நேத்தியிலேர்ந்து நீ என்கிட்டே ஒண்ணுமே […]
” இந்தியாவில் ஏழு குழந்தைகளில் அய்ந்து பேர் பள்ளிக்குச் செல்லவில்லை. இங்குள்ள 5 கிராமங்களில் 4ல் பள்ளிக்கூடமே இல்லை. தொடக்கக் கல்வியை நாடு முழுக்க இலவசக் கட்டாயக் கல்வியாக்கச் சட்டம் கொண்டு வர வேண்டும்.” 1910 ம் ஆண்டில் இப்படிக் குரல் எழுப்பி பிரிட்டிஷ் அரசிற்கு அவமானகரமான விசயம் இது என்று சுட்டிக் காட்டியவர் கோகலே. எல்லோருக்கும் கல்வி தேவை என்பதை 1937ல் காந்தி அறிவித்தார், 1993ம் ஆண்டில் கல்வி அடிப்படை உரிமை, அதை இலவசமாக்க் […]
சி. ஜெயபாரதன் B.E.(Hons) P.Eng (Nuclear) கனடா http://video.pbs.org/video/1790621534/ https://www.youtube.com/watch?feature=player_embedded&v=mCF2p5TvlQ4 https://www.youtube.com/watch?feature=player_embedded&v=YTRP_lyBk7A ********************* சூரிய குடும்பத்தின் பிணைப்பில் சுழல் கோள்கள் சுற்றிடும் விந்தை யென்ன ? அண்டத்தில் பூமி மட்டும் நீர்க் கோளாய் மாறிய மர்மம் என்ன ? நீள் வட்ட வீதியில் அண்டங்கள் மீள் சுற்றும் நியதி என்ன ? பூமியில் மட்டும் புல்லும், புழுவும், புறாவும் ஆறறிவு மானிடமும் பேரளவில் பெருகிய தென்ன ? ஒற்றைத் தள மட்டத்தில் […]
புற அழகின் உச்சம் பெண்ணின் உடல். அப்படி ஒரு அழகான பெண்ணின் மீது காதல் வயப்படுகிறான். ஜிம் வைத்து நடத்தி வரும் லிங்கேஸ்வரன். மிஸ்டர் இந்தியா ஆவது லிங்கேஸ்வரனுக்கு கனவு. பேரழகுப்பெண் தியா. மிஸ்டர் இந்தியா ஆகத்துடிக்கும் படிப்பறிவு மிக இல்லாத நாயகன். ஒரு சந்தர்ப்பத்தில், உடன் நடிக்க வேண்டிய ஆண் மாடல் ஜான் ஒத்துழைக்க மறுக்க, வேறு மாடல் தேவைப்படுகையில், லிங்கேஸ்வரன் பயன்படுகிறான். பழகபழக லிங்கேஸ்வரன் மீது காதல் வருகிறது. லிங்கேஸ்வரன் வளர வளர, எதிரிகள் […]
அன்புடையீர், 2015 புத்தாண்டு நல்வாழ்த்துக்கள். ஹாங்காங் தமிழ் மலரின் ஜனவரி 2015 மாத இதழ் இதோ உங்களுக்காக!!! கடந்த மாத இதழுக்குத் தந்த ஆதரவுக்கு நன்றி. 428 க்கும் அதிகமானோர் அதைக் கண்டுள்ளனர். தொடர்ந்து அதே ஆதரவினை இந்த இதழுக்கும் தர வேண்டுகிறோம். தங்கள் உறவினர்களும் நண்பர்களும் காண இந்த மின்னஞ்சலை அவர்களுக்கும் அனுப்பி வையுங்கள். http://hongkongtamilmalar.blogspot.hk/?view=snapshot இந்த இதழுக்கு எழுத விரும்புவோர் வரவேற்கப்படுகின்றனர். நன்றி. சித்ரா சிவகுமார்
பின்னூட்டங்கள்