சென்ற வாரம் (ஜனவரி 20 – 22, 2014) இந்தியாவில், கோயம்புத்தூர் மாநகரில், ‘தமிழ்ப் பண்பாட்டு மையம்’ என்ற அரசு மற்றும் அரசியல் அமைப்புகள் சாராத, தன்னார்வத் தமிழர்கள் மூலம் கோவையில் சென்ற ஆண்டு துவக்கப்பட்ட ‘தமிழ்ப் பண்பாட்டு மையம்’ என்ற அமைப்பின் மூலமாக உலகத் தமிழ் எழுத்தாளர் கருத்தரங்கு வழமையான அலங்காரங்களுடன் நடந்தேறியது. புலம்பெயர் தமிழ் அறிஞர்கள் பலர் நம் தாய்மொழியைக் காக்க வேண்டும் என்ற ஆதங்கத்துடன் தங்கள் உரை மற்றும் கட்டுரைகளை முன் வைத்தார்கள். […]
முனைவர்.ச.கலைவாணி உதவிப்பேராசிரியர் மதுரை சிவகாசி நாடார்கள் பயோனியர் மீனாட்சி பெண்கள் கல்லூரி பூவந்தி. நாட்டுப்புற இலக்கியங்கள் வாய்மொழி இலக்கியங்கள் எனப்படுகின்றன. இவ்வாய்மொழி இலக்கியங்கள் மக்களால் மக்களுக்காக பாடப்படுபவை. ஏட்டில் எழுதப்படாதவை. மக்களின் உணர்வுகளையும், பழக்கவழக்கங்களையும் வெளிப்படுத்துபவை. இவற்றுள் பழமொழிகள், விடுகதைகள், கதைகள்,கதைப்பாடல்கள், விடுகதைகள், பாடல்கள் ஆகியவை அடங்கும். அந்த வகையில் தமிழ்நாட்டுப் பழங்குடிகளாகக் கருதப்படுபவர்கள் நரிக்குறவர்கள். அவர்களின் நாட்டுப்புறப்பாடல்களை (தாலாட்டு, ஒப்பாரி, தொழிற்பாடல்) ஆராய்வது கட்டுரையின் நோக்கமாகும். தாலாட்டு : குழந்தைக்குத் தாயோ அல்லது குழந்தையைச் […]
Please use the following link to view the video recording of ஸ்ரீதரன் கதைகள் book release held on 17th Jan 2014 at Chennai Book Fair . http://www.youtube.com/watch?v=sBMTAU78fig About Sritharan SUBRAMANIA (SRI) I. SRITHARAN Ph.D., P.E. PERSONAL DATA Address: 180 Southway Drive Dayton, OH 45440 Phone (Home): (937) 429-5122 Present Occupation: Professor and Chair /Director of Water […]
(Herschel Space Observatory Finds Water Vapour Spouts on the Dwarf Planet Ceres) சி. ஜெயபாரதன் B.E.(Hons) P.Eng (Nuclear) கனடா நிலவினில் தடம் வைத்தார் நீல்ஸ் ஆர்ம்ஸ் டிராங் ! செவ்வாய்க் கோள் ஆராயத் தளவுளவி சிலவற்றை நாசாவும் ஈசாவும் உளவ இறக்கின ! வால்மீன் வயிற்றில் அடித்து தூசிகளை விண்ணில் ஆராய்ந்தார் நாசா விஞ்ஞானிகள் ! வால்மீனை விரட்டிச் சென்று தூசியைப் பற்றிக் காசினியில் இறக்கும் விண்ணுளவி ! வக்கிரக் […]
கூசிப் போய்த் தலை தாழ்த்தி உட்கார்ந்திருந்த தம் மகனைப் பார்க்கப் பார்க்க, சோமசேகரனுக்கு மனத்தை என்னவோ செய்தது. அவர் சற்றே மவுனமாக இருந்த பின் தொடர்ந்தார்: ‘ஆனா லூசியையும் அவனையும் நான் பார்த்ததை லூசி கவனிக்கல்லே.’ ‘அப்பா! குறுக்கே பேசுறதுக்கு மன்னிச்சுக்குங்க.. நம்ம சொத்து-பத்து பத்தி விசாரிக்கிறது சகஜந்தான்னாலும், லூசி கிட்ட எதுக்கு – அவ எதுவும் கேக்காதப்பவே – அதைப் பத்தின தகவலை யெல்லாம் சொன்னீங்க? தெரிஞ்சுக்கலாமா?’ ‘ஏன்னா, அவ கண்ணுல தெரிஞ்ச ஒண்ணு எனக்குப் […]
போதிக்கும் போது புரியாத கல்வி பாதிக்கும் போது புரியும் முக்கூட்டு ரோடின் திருப்பத்தில் திரும்பி சாலையில் கலந்த போது ஒரு நானோ கார் விர்ர்ர்ர்ரென்று கடந்து சாலையின் ஓரத்தில் ஒதுங்கி நின்றது. எனக்கு இணையாக நடந்து வந்த அந்த பெண்மணி நடையைத் துரிதப்படுத்தி, அந்த காரின் பின் இருக்கையில் தஞ்சம் புகுந்த பின், கார் தன் ஓட்டத்தைத் தொடர்ந்தது. அதன் பின்புறக் கண்ணாடியில் இந்த வாசகம் எழுதியிருந்தது. “போதிக்கும் போது புரியாத கல்வி […]
செப்டம்பர் 2,2002 இதழ்: உலகெலாம்.. (சேக்கிழாரின் கனவு)- ஜெயமோகன்- உலகெலாம் உணர்ந்து ஓதற் கரியவன் நிலவு உலாவிய நீர்மலி வேணியன் அலகிற் சோதியன் அம்பலத்தாடுவான் மலர்ச்சிலம்பொலி வாழ்த்தி வணங்குவாம் என்னும் பாடலை ஒட்டிய சிந்தனை. (www.thinnai.com/index.php?module=displaystory&story_id=60209021&edition_id=20020902&format=html ) குரூரமும் குற்ற உணர்வும்- பாவண்ணன் ( எனக்குப் பிடித்த கதைகள்-25- கு.ப.ரா.வின் “ஆற்றாமை”- இரு இளம் பெண்கள். இருவருமே புதிதாக மணமானவர்கள். பக்கத்துப் பக்கத்து “வாடகைச் சிறு வீடுகள்” அவர்களது குடியிருப்புகள். ஒரு பெண்ணின் கணவன் ராணுவச் சேவைக்காக […]
(முன்னேறத் துடிக்கும் இளந்தலைமுறையினருக்கு வெற்றிக்கு வழிகாட்டும் வாழ்வியல் தன்னம்பிக்கைத் தொடர் கட்டுரை) முனைவர் சி.சேதுராமன், தமிழாய்வுத்துறைத்தலைவர், மாட்சிமை தங்கியமன்னர் கல்லூரி, புதுக்கோட்டை. E. Mail: Malar.sethu@gmail.com 43. பெண் விடுதலைக்காகப் போராடிய ஏழை…………….. வாங்க… வாங்க…..என்னங்க… அமைதியா வர்ரீங்க…என்ன சும்மா உம்முன்னு மொகத்த வச்சிக்கிட்டு இருக்கறீங்க…? என்னது பொண்ணுங்க இன்னக்கி சுதந்திரமா செயல்படவோ, நடமாடவோ முடியாம ரெம்ப ரெம்ப கொடுமைகளுக்கு ஆளாகுறாங்களா…..? இங்க பாருங்க…. இன்னக்கி நேத்து இல்ல பொண்ணுங்க கஷ்டப்பறது.. இந்தக் […]
[சென்ற வாரத் தொடர்ச்சி] சீதாயணம் படக்கதை -17 நாடகம் : சி. ஜெயபாரதன், கனடா வடிவமைப்பு : வையவன் ஓவியம் : ஓவித்தமிழ் படம் : 35 படம் : 36 & படம் : 37 [இணைக்கப் பட்டுள்ளன] தகவல் : 1. Bharathiya Vidhya Bhavan Ramayana By C. Rajagopalachari [1958] 2. Valmiki ’s Ramayana, Dreamland Publications, By: Ved Prakash [2001] and Picture Credit to […]
க்ருஷ்ணகுமார் செல்வரிநற் கருநெடுங்கண் சீதைக் காகிச் சினவிடையோன் சிலையிறுத்து மழுவா ளேந்தி* வெவ்வரிநற் சிலைவாங்கி வென்றி கொண்டு வேல்வேந்தர் பகைதடிந்த வீரன் தன்னை* தெவ்வரஞ்சு நெடும்புரிசை யுயர்ந்த பாங்கர்த் தில்லைநகர்த் திருச்சித்ர கூடந் தன்னுள்* எவ்வரிவெஞ் சிலைத்தடக்கை யிராமன் தன்னை இறைஞ்சுவா ரிணையடியே யிறைஞ்சி னேனே. 5. டாக்டர் ஜே.எல்.ப்ராகிங்க்டன் அவர்களது பார்வை :- க்ரிடிகல் எடிஷனில் பதிக்கப்பட்ட ராமாயணத்தை மேற்கொண்டு ஆராய்ந்து ஆய்வுக்கருத்துக்களை பதிவு செய்தவர் டாக்டர் ஜே.எல்.ப்ராகிங்க்டன் […]