வானொலியில் ஹாங்காங் இலக்கிய வட்டம் பகுதி-4 நிறைவுரை- உவேசாவும் க்ரியா ராமகிருஷ்ணனும் இலக்கிய வட்டமும்

This entry is part 10 of 19 in the series 31 ஜனவரி 2016

  [ரேடியோ டெலிவிஷன் ஹாங்காங்(RTHK) சிறுபான்மை தேசிய இனங்களுக்காக நிகழ்த்திய  தொடர் ஒலிபரப்பில் 19.9.15 அன்று ஹாங்காங் இலக்கிய வட்டத்தைக் குறித்த உரையாடல் நடைபெற்றது. அதில் தேர்ந்தெடுக்கப்பட்ட பகுதிகளின் எழுத்து வடிவம் இங்கே இடம் பெறுகிறது. இது நான்காவது கடைசிப் பகுதி]   நிறைவுரை- உவேசாவும் க்ரியா ராமகிருஷ்ணனும் இலக்கிய வட்டமும்   மு இராமனாதன்; நேயர்களே! நிகழ்ச்சியின் இறுதிப் பகுதிக்கு வந்துவிட்டோம். ஹாங்காங் இலக்கிய வட்டம் எப்போது ஏன் தொடங்கப்பட்டது என்று பார்த்தோம். வட்டத்தில் கலந்து […]

‘கலை’ந்தவை

This entry is part 11 of 19 in the series 31 ஜனவரி 2016

  தீற்றிய​ தெறிக்கப்பட்ட​ தோற்றமாய் வண்ணங்கள் மறுமுறை காண​ புதிய​ தரிசனத்தில் நவீன​ ஓவியம்   மாங்குயிலின் ஒரே சீழ்கை மனதை வருடும் ஒவ்வொரு நாள் வெவ்வேறாய்   கொட்டும் மழை பொருத்தும் இறந்த​ காலத்தின் அரிய​ பக்கங்களில் வேறொன்றை ஒவ்வொரு முறையும்   என்னைத் தவிர​ எத்தனை தேட​ இவருக்கென்று சேணம் பூட்டாப் புரவியாய் பயணங்கள்   வீட்டின் படிக்கட்டுகள் அலுவலக​ நாற்காலி பிடிப்பின் இறுக்கம் அளவு குறையாத​ அன்றாடம்   ஜலதரங்க​ மேதையின் முன்னே […]

“கீப்” வித் கான்ஃபிடென்ஷியல்”

This entry is part 12 of 19 in the series 31 ஜனவரி 2016

எனக்கு ஒரு கீப் உண்டு என்று நண்பன் மனோகரன் சொன்னபோதுதான் எனக்கே அது தெரிய வந்தது. அடப்பாவீ…இப்டி ஒரு நெனப்போடயா இருந்திருக்கீங்க எல்லாரும்…என்றேன். கூடவே, யாரடா சொல்ற? என்று கேள்வியை வீசினேன். என் முகத்தில் சுத்தமான சந்தேகம் இருந்ததா என்று தெரியவில்லை. மனோ என்னைக் கூர்ந்து பார்த்த விதம் என்னை அசடாக்கிவிடுமோவென்று தோன்றியது. பார்த்தியா, இதுதான வேணாங்கிறது…? எங்ளுக்குத் தெரியும்டா…சும்மா சீன் போடாத…! என்றான் மனோ. அவனின் வார்த்தைகள் எனக்குப் புதியவை. அவைகளை எங்கே அவன், அவர்கள் […]

இந்தியா – என் அருமைத் தாய்த் திருநாடே!

This entry is part 13 of 19 in the series 31 ஜனவரி 2016

    _ ‘ரிஷி’     என்னருமைத் தாய்த்திருநாடே உன் மடியில் குதித்து, மார்பில் தவழ்ந்து தோளில் தொங்கி முதுகில் உப்புமூட்டையாகி முழங்கால்களில் ஆடுகுதிரையாட்டம் ஆடியவாறே உன் பிள்ளைகள் என்ற சொந்தத்தோடு சுவாதீனத்தோடு, சுதந்திரத்தோடு சாகும்வரையான உரிமையோடு உன் மீது சேற்றை வாரியிறைத்துக்கொண்டிருக்கிறார்கள் சிலர்.     உன்னை அறம்பாடுவதே தங்களுக்குப் பெருமை சேர்ப்பதாய் அங்கிங்கெங்கிலும் உன் புகழை மங்கவைக்கக் கங்கணம் கட்டித் திரிகிறார்கள் – காறித்துப்பித்துப்பியே கர்ம வீரர்களாகிவிட்டவர்கள். உன்னை மதிப்பழிப்பதே மாபெரும் புரட்சியாய் […]

அடையாளங்களும் அறிகுறிகளும்

This entry is part 14 of 19 in the series 31 ஜனவரி 2016

  ‘ரிஷி’   தன் கடிவாளப் பார்வைக்குள்ளாகப் பிடிபடும் உலகின் ஒரு சிறு விள்ளலையே அண்டமாகக் கொண்டவர்   காலம் அரித்து ஆங்காங்கே இடிந்துகிடக்கும் குட்டிச்சுவரின் மேலேறியபடி அபாயகரமான மலையேற்றத்தை மேற்கொண்டிருப்பதாக அறிவிக்க,   கைக்கெட்டிய பரிசுகளையெல்லாம் அள்ளியவாறே அடுத்தவரை விருதுக்கேங்கியாக எள்ளி நகையாடியபடி.   ’அ’ முதல் ஃ வரையான எழுத்துகளைக் குலுக்கிப் போட்டு, கைபோன போக்கில் கொஞ்சம் அள்ளியெடுத்துக்கொண்டு கச்சிதமாய் ஒத்திகை பார்த்துத் தரித்த புன்னகையோடு அரங்கேறி கவிதையை போதிக்க,   தமது தொடர்புகளை […]

சிங்கப்பூர் முன்னோடிக் கவிஞர்கள்

This entry is part 15 of 19 in the series 31 ஜனவரி 2016

முனைவர் கோட்டி திருமுருகானந்தம்   thiru560@hotmail.com         உலக நாடுகளில் தமிழர் பல்லாண்டுகளாக வாழ்ந்து வருகின்றனர். இந்தியாவை ஆண்ட ஆங்கிலேயர் தமிழர்களை மலாயா, பிஜித்தீவுகள், மொரிசியஸ், தென்னாப்பிரிக்கா முதலிய நாடுகளுக்குக் கூலித் தொழிலாளர்களாக அனுப்பி வைத்தனர். பின்னர்த் தமிழர் பணி, கற்றல், கற்பித்தல் காரணமாக உலக நாடுகளுக்குப் புலம்பெயர்ந்தனர். அப்படித் தமிழர் புலம்பெயர்ந்து வாழும் உலக நாடுகளுள் ஒன்றுதான் சிங்கப்பூர். சிங்கப்பூரில் தமிழ்மொழி ஆட்சிமொழியாக இருப்பதால் பிற இந்திய மொழிகளைவிட தமிழ்மொழிப் புழக்கம் […]

கோணங்கள்

This entry is part 16 of 19 in the series 31 ஜனவரி 2016

  அழகர்சாமி சக்திவேல்   சிவப்பு நிறத்தை ஆபாசமாக்கியது அந்த கேளிக்கை விடுதி. நானும் என் அலுவலக முதலாளியும் எங்கள் முக்கிய வாடிக்கையாளர் கம்பெனியின் அதிகாரியை வியாபார விபச்சாரத்துக்காய் அழைத்து வந்திருந்தோம்.   விடுதியின் சொந்தக்காரன் வரவேற்றான்… அவன் புன்னகையின் உள்வரைக் கோணத்துக்குள் எங்கள் பணப்பைகள் சிக்கிக் கொண்டது   மேடை வாணலியில் ஆட்டக்காரிகள். அரைகுறையாய் பிதுக்கிய அவரை விதைகளாய்… இசை நெருப்பின் மேல் வாணலி கொதித்தது… காமப் பசியில் எல்லா ஆண்களும்… அந்த அதிகாரியின் ஆண்மைக் […]

பிரிவின் சொற்கள்

This entry is part 17 of 19 in the series 31 ஜனவரி 2016

  சேயோன் யாழ்வேந்தன்   விடைபெற்ற கடைசிக் கணத்தில் ரயில் நகரும்போது கிடைத்த சொற்ப அவகாசத்தில் ‘திரும்பி வருவேன்’ என்றாய் எப்போதென்று சொல்லவில்லை நான் இங்கு வந்து காத்திருக்கவேண்டுமா என்று சொல்லவில்லை தனியாகத்தான் வருவாய் என்றும் சொல்லவில்லை. பிரிவின் கடைசிக் கணங்களில் பரிமாறப்படும் சொற்கள் பிரிவை விடத் துயரம் தருகின்றன. seyonyazhvaendhan@gmail.com