அத்தியாயம்-18 – ஸ்ரீ கிருஷ்ண தூது-பகுதி-2

This entry is part 1 of 27 in the series 19 ஜனவரி 2014

ஸ்ரீ கிருஷ்ணரின் வருகையை ஒட்டி திருதராட்டிர மகராஜா அவரை வரவேற்க ஆயத்தமாகிறார். பெரிய மாளிகைகளை நவமணிகளால் இழைத்துத் தயாராக வைத்திருக்க ஆணையிடுகிறார். யானைகளையும், உயர்சாதிக் குதிரைகளையும், பணியாட்களையும், நூறு கன்னிப் பெண்களையும், கால்நடைகளையும் பரிசளிக்க ஏற்பாடு செய்தார். இவற்றையெல்லாம் பார்வையிடும் விதுரர் “ நல்லது. நீர் நீதிமான் என்பதோடு புத்திமானும் கூட. அதிதியாக வரும் ஸ்ரீ கிருஷ்ணர் நீர் கொடுக்க நினைக்கும் பரிசுப் பொருட்களைப் பெற தகுதியுடையவரே. கேசவர் எந்தப் பொருளுக்கு நன்மையை விரும்பி வருகிறாரோ அதை […]

திருக்குறளும் தந்தை பெரியாரும்

This entry is part 1 of 27 in the series 19 ஜனவரி 2014

க.பஞ்சாங்கம், புதுச்சேரி-8. 19-ஆம் நூற்றாண்டில் இரண்டாம் தமிழ் மறுமலர்ச்சி இயக்கம் வெடித்துக் கிளம்புவதற்குக் கிறித்துவப் பாதிரிமார்கள், காலனிய நாடுகளைச் சேர்ந்த அதிகாரிகள், ஆங்கிலக் கல்விமுறை, அக்கல்வியைக் கற்றுத் தேர்ந்த உள்நாட்டு அறிஞர்கள், பழைய ஏடுகளைப் பதிப்பித்த பெருமக்கள், அவர்கள் பதிப்பித்த நூல்கள், அரசியல் தலைவர்கள், சமயத் தலைவர்கள், எழுத்தாளர்கள், தனித்தமிழ் இயக்கம், சுயமரியாதை இயக்கம், திராவிட அரசியல் கருத்தாக்கம், இந்திய தேசிய இயக்கம், காந்தியம், புதிதாக வந்து சேர்ந்த பத்திரிக்கை ஊடகம், அச்சகத் தொழில், சாதிய எழுச்சிகள் […]

படிக்கலாம் வாங்க.. 2 – நூல் : இவர்களுக்கு ஏன் இல்லை கல்வி

This entry is part 1 of 27 in the series 19 ஜனவரி 2014

நூல் : இவர்களுக்கு ஏன் இல்லை கல்வி ஆசிரியர்:      என் . மணி   ” விசன் 2023 “ திட்டம் பற்றி இப்போதெல்லாம் அதிகம் பேசப்படுகிறது. கறும்பலகை பாடம் போய் எட்டாக்கனியாக இருந்ததெல்லாம் மடிக்கணியாக வந்து விட்டது. கிராமப்பள்ளிகளுக்கு மாணவர்கள் போகும் சிரமம் நீங்க மிதிவண்டிகள் வந்து விட்டன.முன்பு வகுப்பில் பத்துப் பேர் இருந்தால் ஒரு ஜாமெட்ரி பாக்ஸ் அபூர்வம். இப்போது புத்தகம், சீருடை இலவசம். மடிக்கணிணியில் உலகத்தையே பார்க்கும் லாவகம். 2023 தனி நபர் […]

தூதும், தூதுவிடும் பொருள்களும்

This entry is part 1 of 27 in the series 19 ஜனவரி 2014

சு. முரளீதரன் முனைவர் பட்ட ஆய்வாளர் தமிழாய்வுத் துறை தேசியக் கல்லூரி (தன்னாட்சி) திருச்சி.01 முன்னுரை தமிழ் இலக்கியங்களில் சங்க காலத்திற்கு பிறகு தோன்றியவை சிற்றிலக்கியங்கள் ஆகும். இவை சங்க காலத்திலேயே முளைவிட்டு, கி.பி. ஐந்தாம் நூற்றாண்டு முதல் மெல்ல மெல்லத் தழைத்து வளர்ச்சியுற்றன. “குழுவி மருங்கினும் கிழவ தாகும்” –     தொல் – பொருள் – புறத் – 1030 “ஊரொடு தோற்றம் உரித்தென மொழிப” –         தொல் – பொருள் […]

புகழ் ​பெற்ற ஏ​ழைகள் – 42

This entry is part 2 of 27 in the series 19 ஜனவரி 2014

 ​ (முன்​னேறத் துடிக்கும் இளந்த​லைமு​றையினருக்கு ​வெற்றிக்கு வழிகாட்டும் வாழ்வியல் தன்னம்பிக்​கைத் ​தொடர் கட்டு​ரை) மு​னைவர் சி.​சேதுராமன், தமிழாய்வுத்து​றைத்த​லைவர், மாட்சி​மை தங்கியமன்னர் கல்லூரி, புதுக்கோட்டை.                                     E. Mail: Malar.sethu@gmail.com      42.மக்கள் கவிஞராகத் திகழ்ந்த ஏ​ழை…….      வாங்க….வாங்க….வாங்க….என்னது ​பொங்கல் வாழ்த்துக்களா….! வாழ்த்துக்கள்….! ​பொங்கல் வந்தா​லே மன​செல்லாம் பூரிச்சுப் ​போயிடுது…இல்லீங்களா… இன்னக்கி ​நேத்தா இந்தப் ​பொங்கல் விழாவக் ​கொண்டாடு​றோம்….ஆண்டாண்டு காலமாக் ​கொண்டாடிக்கிட்டு வர்​ரோம்… நாம மட்டும் ​கொண்டாடா​மே நம்ம வீட்டுல இருக்குற மாடுகளுக்கும் நன்றி ​சொல்ற விழாவா இந்தப் […]

மருத்துவக் கட்டுரை ஹைப்போதைராய்டிசம்

This entry is part 1 of 27 in the series 19 ஜனவரி 2014

ஹைப்போதைராய்டிசம் என்பது கேடயச் சுரப்பு நீர் குறைபாடு அல்லது குறைக்கேடய நிலை.. தைராய்டு சுரப்பி இரண்டு ஹார்மோன்களைச் சுரக்கிறது. அவை T3, T4 என்பவை. கடல் வாழ் உணவுகள், உப்பு, ரொட்டி போன்றவற்றில் உள்ள ஐயோடின் ( Iodine ) பயன்படுத்தி இந்த சுரப்பி ஹார்மோன்களை உற்பத்தி செய்கிறது. இந்த இரண்டு ஹாமோங்ககள் உடல் வளர்ச்சி. செல்களின் செயல்பாடுகளுக்கு இன்றியமையாதவை. இவை குறைவுபட்டால் பல்வேறு விளைவுகள் உண்டாகும். ஹைப்போதைராய்டிசம் எதனால் ஏற்படுகிறது? * ஹாஷிமோட்டோ வியாதி- இதில் […]

வால்ட் விட்மன் வசனக் கவிதை-58 ஆதாமின் பிள்ளைகள் – 3

This entry is part 1 of 27 in the series 19 ஜனவரி 2014

    (Children of Adam) ஒரு மணி நேரப் பித்தும், பூரிப்பும்..! (One Hour to Madness & Joy)    (1819-1892)   மூலம் : வால்ட் விட்மன் தமிழாக்கம் : சி, ஜெயபாரதன், கனடா              ஒரு மணி நேரத்தில் தெரியும் எனது பித்தும், பூரிப்பும் ! சீற்றம் அடைவோரே ! சிறைப்படுத் தாதீர் என்னை ! புயல் காற்றில் என்னை விடுவிப்பது எதுவோ ? சினப் புயல் இடி மின்னல் […]