கவிக்கோ அப்துல் ரகுமான் படைப்புகளில் சமூக சிந்தனைகள்

This entry is part 8 of 12 in the series 4 ஜூலை 2016

முனைவர் கோ.வெங்கடகிருஷ்ணன் உதவிப்பேரசிரியர் தமிழ்த்துறை இசுலாமியாக் கல்லூரி (தன்னாட்சி) வாணியம்பாடி. தமிழ்க் கவிஞர்கள் வரலாற்றில் மரபுக் கவிதையில் தடம் பதித்துப் புதுக்கவிதையில் சாதனை படைத்தவர் கவிக்கோ அப்துல்ரகுமான். கஜல் கவிதை வடிவத்தை தமிழுக்கு அறிமுகப்படுத்தியவர். இவருடைய கவிதைகளை உலகத்திற்கும் உலக கவிஞர்களின் கவிதைகளைத் தமிழுக்கும் அறிமுகம் செய்து வைத்தவர். கலீல் ஜிப்ரானுக்கு இணையானவர் என்று கவியரசு கண்ணதாசனால் பாராட்டப்பெற்றவர். ‘ஹைக்கு’ கவிதை வடிவத்தையும் தமிழுக்கு அறிமுகப்படுத்தியவர். பல கவிஞர்களை உருவாக்கிய கவிஞர் சிற்பி.தம். தம் கவிதையின் வாயிலாகவும் […]

திருப்பூர் மத்திய அரிமா சங்கம் அரிமா விருதுகள் 2016 : அரிமா குறும்பட விருது, அரிமா சக்தி விருது ( பெண் எழுத்தாளர்களுக்கான விருது ) வழங்கும் விழா

This entry is part 9 of 12 in the series 4 ஜூலை 2016

திருப்பூர் மத்திய அரிமா சங்கம் 35 B., ஸ்டேட் பாங்க் காலனி, காந்திநகர், திருப்பூர் 641 603) அரிமா விருதுகள் 2016 : அரிமா குறும்பட விருது, அரிமா சக்தி விருது ( பெண் எழுத்தாளர்களுக்கான விருது ) வழங்கும் விழா மத்திய அரிமா சங்கம், , காந்திநகர், திருப்பூரில் நடைபெற்றது. சிறப்பு விருந்தினராக. அம்சன் குமார் , சென்னை ( திரைப்பட இயக்குனர், இவ்வண்டின் சிறந்தத் தமிழ் ஆவணப்படத்திற்கான இந்திய ஜனாதிபதி வழங்கிய தேசிய விருது […]