Posted on July 7, 2019 சி. ஜெயபாரதன், B.E. (Hons), P. Eng. Nuclear. ++++++++++++++++++++++ https://mail.google.com/mail/u/0/#inbox/FMfcgxwChcgJbFQjpxXjsmVRSPZzCPMM https://scienceofcycles.com/update-2019-full-solar-eclipse-and-earth-changing-events/ https://pmdvod.nationalgeographic.com/NG_Video/776/831/1005835843746_1500669678490_1005846083907_mp4_video_1024x576_1632000_primary_audio_eng_3.mp4 https://scienceofcycles.com/big-earthquakes-might-make-sea-level-rise-worse/ https://www.travelandleisure.com/trip-ideas/space-astronomy/next-total-solar-eclipse-july-2019 https://www.sciencenews.org/article/2019-total-solar-eclipse-south-americ ++++++++++++++++++++++++ ++++++++++++++++++++ சூரிய கிரகணம் வானில் நிகழும் போது, பேரளவு வட்டம் மறைக்கும் சிறு நிலவு. முழுச் சூரிய மறைவு பல நூறாண் டுக்கு, ஒருமுறை தெரிவது, அத்தருணம் தடுமாற்ற நிலையில் கீழே கிடக்கும் புவித்தட்டுப் பிறழ்ச்சி பல நேர்ந்து பூமியில் நிலநடுக்கம் தூண்டப் படலாம் ! காலி போர்னியா நிலநடுக்கத் […]
லதா ராமகிருஷ்ணன் (*350க்கும் மேற்பட்ட கவிதைகளையும் கவிஞரின் பல கோட்டோவியங்களையும் உள்ளடக்கிய முழுத் தொகுப்பிலிருந்து 200 கவிதைகளும் கவிஞரின் அற்புதக் கோட்டோவியங்களும் கொண்ட முதல் மின் நூல் – அமேஸான் – கிண்டில் பதிப்பு தற்போது வெளியாகியுள்ளது. நூலிலிருந்து…… சமகால தமிழ்க் கவிதை வெளியில் கவிஞர் வைதீஸ்வரனுடைய பெயர் புறமொதுக்க முடியாத ஒன்று அவருடைய கவிதைகள், கதைகள், கட்டுரைகள் தமிழ் இலக்கிய நூல்களில், குறிப்பாக இலக்கியத்திற்கான மாற்றிதழ்களில் கடந்த 50 ஆண்டுகளுக்கும் மேலாக வெளியாகிக் கொண்டிருக்கின்றன. தமிழின் […]
மஞ்சுளா காலம் காலமாய் போதி மரங்கள் தவம் செய்து கொண்டிருக்கின்றன பல நேரங்களில் புத்தர்கள் அங்கு வந்து போவதுண்டு குழந்தைகள் ஒழிந்து விளையாடும் நேரங்களில் தங்களையும் குழந்தைகளாகிவிட்டு மீண்டும் புத்தர்களாகி போவதுமுண்டு மனித கண்களுக்கு மட்டும் தெரிவதேயில்லை நம்மை தொலைத்து நம்மையே தேடும் நமக்காக எப்படியோ அன்று சரித்திரமாகிப் போனார் ஒரு புத்தர் மட்டும் அன்றிலிருந்து ஒரு புத்தன் தொலைந்து விட்டான் என்று போதி மரங்களை நெருங்குவதே இல்லை எந்த புத்தனும் ! – மஞ்சுளா […]
கௌசல்யா ரங்கநாதன் —– கைத்தாங்கலாய், அந்த பொ¢யவரை (வயது 80+) இருக்கலாம்..பிடித்து அழைத்து வந்து என் ஆட்டோவில் ஏற்றி விட்டவன், “த பாருங்க ஐயா.. இவர் என் அப்பா. இவரை இந்த விலாசத்தில் பார்த்து, பத்திரமாய் இறக்கி விட்டுட்டு அவர் உள்ளாற போறாறானு பார்த்துட்டு ( இது என் வேலையானு மட்டும் தயவு பண்ணி கேட்க மாட்டீங்கனு நினைக்கிறேன்) போங்க தயவு பண்ணி..என்னால இப்ப,இவர் கூட வர முடியாத சூழ்நிலைங்க.. […]