கோவிந்த் பகவான் புளித்த மாவாய் பெரிய சைஸ் இட்லி மாவு குண்டானுக்குள் நொதித்துக் கிடக்கிறது காலம். ஒவ்வொரு முறையும் ஒவ்வொரு ஆழாக்காய் … பெரிய சைஸ் இட்லி குண்டானுக்குள் பதுங்கியிருக்கும் காலம்Read more
Series: 4 ஜூன் 2023
4 ஜூன் 2023
நாவல் தினை அத்தியாயம் பதினேழு CE 5000
ஏமப் பெருந்துயில் மையத்தில் மொத்தம் எட்டு பேழைகள் மின்சாரக் குளிரை உயிர்த் தேனாகக் கொண்டு கிட்டத்தட்ட இறப்பு நீக்கி உறைந்து கிடந்தன. … நாவல் தினை அத்தியாயம் பதினேழு CE 5000Read more
இந்த இரவு
பகலிலேயே வந்து மூடும்இந்த இரவை என்னென்று சொல்வது? கிளிகள் பழமுண்ணாமல்பரிதவித்துத் தவிக்கின்றன. தன் புண்னைக் கொத்தவரும்காக்கையை விரட்ட முடியாமல்காளை தலையை ஆட்டிப் … இந்த இரவுRead more
பழுப்பு இலை
வளவ. துரையன் தேய்ந்து கொண்டே போய்இல்லாமல் ஆகிவிடும்நாள்காட்டியாக போலத்தடுமாறுகிறது நெஞ்சம். திருவிழாவில் தொலைத்துவிட்டபெற்றோரைத் தேடும்சிறுவன் போலத்தவிக்கிறேன். யாரைப் பார்த்தாலும்உதவிசெய்ய வருபவர்போலவே தெரிகிறது. … பழுப்பு இலைRead more
கேட்டது
ஸிந்துஜா ஹால் ஒரே களேபரமாக இருந்தது. அப்படி ஒரு பேச்சும், சிரிப்புமாகச்சத்தம். இன்று காலைதான் சேது துபாயிலிருந்து வந்தான். வரும் போதேஇந்த … கேட்டதுRead more
பூதளக் கடற் தட்டுகள் புரண்டெழும் பிறழ்ச்சி. பூகோளக் கடற்தளப் பெயர்ச்சி, கடலில் மூழ்கிய குமரிக் கண்டம்
(Subduction Zones Drift & Sea-Floor Spreading) [Article : 2] http://www.theodora.com/maps/new9/tectonic_plate_reconstruction.gif http://www.rtmsd.org/page/1845 சி. ஜெயபாரதன் B.E.(Hons) P.Eng (Nuclear), … பூதளக் கடற் தட்டுகள் புரண்டெழும் பிறழ்ச்சி. பூகோளக் கடற்தளப் பெயர்ச்சி, கடலில் மூழ்கிய குமரிக் கண்டம்Read more
2021 ஆண்டில் 20 செல்வீக நாடுகளில் தான் கரிவாயு வீச்சு விரைவில் மிகையாகி யுள்ளது .
A coal-fired power plant in China’s Inner Mongolia Carbon emissions are rebounding strongly and are rising … 2021 ஆண்டில் 20 செல்வீக நாடுகளில் தான் கரிவாயு வீச்சு விரைவில் மிகையாகி யுள்ளது .Read more
ஆணவசர்ப்பம்
ரோகிணி கனகராஜ் தன்மயக்கம் கொண்டு எனக்குள்ளே எழுந்து ஆடுகிறது சர்ப்பம் ஒன்று… அதனை அடக்கியாளும் மகுடியும்கூட என் கையில்தான்…. ஒருநாள் மகுடியை … ஆணவசர்ப்பம்Read more
சூடேறிய பூகோளம் முன்னிலைக்கு மீளாது
காலம் மாறிப் போச்சு !ஞாலத்தின் வடிவம்கோர மாச்சு !நீர்வளம் வற்றிநிலம் பாலை யாச்சு !துருவத்தில்உருகுது பனிக் குன்று !உயருதுகடல் நீர் மட்டம் … சூடேறிய பூகோளம் முன்னிலைக்கு மீளாதுRead more