தி.க.சி. யின் நினைவில்
Posted in

தி.க.சி. யின் நினைவில்

This entry is part 23 of 23 in the series 29 ஜூன் 2014

என்னை மிகவும் திகைப்புக்கும் ஆச்சரியத்துக்கும் உள்ளாக்கிய மனிதர் சமீபத்தில் மறைந்த தி.க.சி. அறுபதுகளின் இடை வருடங்களிலிருந்து தான் தி.க.சி. எனக்குத் தெரிய … தி.க.சி. யின் நினைவில்Read more

Posted in

ஏன் என்னை வென்றாய்! அத்தியாயம்- 3

This entry is part 1 of 23 in the series 29 ஜூன் 2014

சிவக்குமார் அசோகன் சென்னை. அதிகாலை ஐந்தரை மணி. தாம்பரத்திலிருந்து மேற்கு மாம்பலத்திற்கு ரயில் டிக்கெட் எடுத்துக் கொண்ட வசந்தி, சுதாகரை செல்போனில் … ஏன் என்னை வென்றாய்! அத்தியாயம்- 3Read more

Posted in

வாழ்க்கை ஒரு வானவில் 9

This entry is part 1 of 23 in the series 29 ஜூன் 2014

ஜோதிர்லதா கிரிஜா சேதுரத்தினத்தின் முகத்தில் திகைப்பு அப்பியிருந்தது.. அவனது விரிந்த விழிகளிலிருந்து அவனது திகைப்பை லலிதாவும் புரிந்துகொண்டாள். தற்செயலான சந்திப்பாக அது … வாழ்க்கை ஒரு வானவில் 9Read more

Posted in

சிவமே

This entry is part 1 of 23 in the series 29 ஜூன் 2014

ரெ. மரகதவல்லி வேண்டுவது விருப்பானால் விருப்பது இருப்பானால் இருப்பது பொறுப்பானால் பொறுப்பது வெறுப்பானால் வெறுப்பது வெளியாகும் வெறுப்பது வெளியானால் வெளியது பரமாகும் … சிவமேRead more

Posted in

இந்த இதழ்கள் இடம்பெயராதா…..

This entry is part 1 of 23 in the series 29 ஜூன் 2014

ஜெ.பாண்டியன் வாரம் தவறாது வாசல் கொண்டுவரும் வார இதழின் முகப்பிலும் இன்னபிற பக்கங்களிலும் முழுக் காலும் இடையு முரித்த பெண்கள் இடை … இந்த இதழ்கள் இடம்பெயராதா…..Read more

Posted in

இடையன் எறிந்த மரம்

This entry is part 1 of 23 in the series 29 ஜூன் 2014

வளவ. துரையன் திருப்பனந்தாள் ஸ்ரீ காசி மடத்தில் ஆண்டு தோறும் குமரகுருபர சுவாமிகளுக்கு விழா எடுப்பார்கள். 1937- ஆம் ஆண்டு நடைபெற்ற … இடையன் எறிந்த மரம்Read more

Posted in

வால்ட் விட்மன் வசனக் கவிதை – 81 ஆதாமின் பிள்ளைகள் – 3

This entry is part 1 of 23 in the series 29 ஜூன் 2014

வால்ட் விட்மன் வசனக் கவிதை – 81 (1819-1892) ஆதாமின் பிள்ளைகள் – 3 (Children of Adam) (What Think … வால்ட் விட்மன் வசனக் கவிதை – 81 ஆதாமின் பிள்ளைகள் – 3Read more

Posted in

பகைவனும் நண்பனே – நூல் பற்றிய கண்ணோட்டம்

This entry is part 1 of 23 in the series 29 ஜூன் 2014

முனைவர் மு.பழனியப்பன் எம்.ஏ., எம்.பில், பிஎச்.டி., தமிழாய்வுத் துறைத்தலைவர் மன்னர் துரைசிங்கம் அரசு கலைக்கல்லூரி, சிவகங்கை ஏன் எழுத வேண்டும்? எதற்காக … பகைவனும் நண்பனே – நூல் பற்றிய கண்ணோட்டம்Read more

Posted in

மல்லித்தழை

This entry is part 1 of 23 in the series 29 ஜூன் 2014

பின்பக்கம் நடுநரம்பிலிருந்து பிரியும் எட்டு நரம்புகள். ஒவ்வொன்றிலும் பிரியும் அடுத்த 8 நரம்புகள். உருப்பெருக்குக் கண்ணாடியில் பார்த்தால் பார்த்துக்கொண்டே இருக்கலாம். எட்டுப்பிரிவுகளாய் … மல்லித்தழைRead more

Posted in

சுமை துணை

This entry is part 1 of 23 in the series 29 ஜூன் 2014

தொப்பி தண்ணீர் போத்தல் சிறிய கைப்பை துணிப்பை மொபைல் சார்ஜர் அடங்கிய தோள் சுமை வசவுக்கு ஏதுவாகும் நகரப் பேருந்தில் இரவுக்கு … சுமை துணைRead more