தொடுவானம் 224. மாநில கைப்பந்து போட்டி

This entry is part 11 of 15 in the series 3 ஜூன் 2018

            சிங்கப்பூருக்கு வந்தபோது இருந்த உற்சாகம் திரும்பும்போது இல்லை. அந்த ஏழு நாட்கள் கடல் பிரயாணம் ரசிக்கும்படி இல்லை. ஆர்வம் ஏதுமின்றி நாட்களைக் கழித்தேன். தினமும் ஒரு முறை ” ஹவ்சி ஹவ்சி விளையாடுவேன்.அதில் கொஞ்சம் பணம் கிடைக்கும். அதில் அங்கர் பீர் வாங்கிக்கொள்வேன். இரவில் கப்பலின் மேல் தளம் சென்று இருக்கையில் அமர்ந்துகொள்வேன். அந்தக் குளிர்ந்த கடல் காற்று வீசும். இருளில் தெரியும் கருங்கடலும் வானில் தொடர்ந்து ஓடிவரும் வெண் […]

மருத்துவக் கட்டுரை நீரிழிவு நோயும் பார்வை பாதுகாப்பும்

This entry is part 12 of 15 in the series 3 ஜூன் 2018

                                                             நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டுள்ளவர்கள் எவ்வாறு சிறுநீரகத்தையும் இருதயத்தையும் பாதுகாத்துக் கொள்ள வேண்டுமோ, அதுபோன்றே தங்களுடைய கண்களையும் பாதுகாத்துக் கொள்ளவேண்டும்.இல்லையேல் பார்வையை இழந்துபோக நேரிடும். சிறுநீரகத்தையும் இருதயத்தையும் எவ்வாறு இந்த நோய் பாதிக்கிறதோ அதே மாதிரிதான் கண்களையும் பாதிக்கிறது. இதை துவக்க காலத்திலேயே கண்டு பிடித்து சிகிச்சை செய்துகொண்டால் நல்ல குணம் கிடைக்கும். இல்லையேல் நிரந்தர பாதிப்பு உண்டாகி பார்வையை இழக்க வேண்டி வரும். முதலில் இனிப்பின் அளவைக் கட்டுப்பாட்டுக்குள் வைத்துக்கொள்வதே மிகவும் முக்கியமானது.அப்படி வைத்துக்கொண்டால் கண்கள் […]

நீ பெருசா ஆனதும்…..

This entry is part 13 of 15 in the series 3 ஜூன் 2018

ப. செந்தில்முருகன்   இடது கையால் முடியை வாரிச் சுருட்டி வலது கையால் மூணு சுத்துச் சுத்தி இழுத்துச் சொருகியபடி ஒரு கொண்டை போட்டுக்கொண்டாள். “ஏண்டா இன்னும் எழுந்திரிக்கிலியா? மணி எட்டாச்சி… இன்னும் தூங்குற… பள்ளிக்கூடம் போக வேணாம்? எழுந்திரு. அடப்பாவி சனியனே… இன்னைக்கும் சமக்காலத்துல மூத்திரம் போயிட்டியா? கழுத வயசாவது. இன்னும் மூத்தரம் போறத நிறுத்தல. ஒனக்குச் சமக்காலம் தொவைச்சி தொவைச்சே என் ஜென்மம் போயிடும் போல. எல்லாம் அந்தக் கெழவி கொடுத்த செல்லம். அவ […]

விண்கப்பல் பயணத் திட்டங்களுக்கு நீண்ட கால உந்துவிசை ஊட்ட அணுப்பிளவு சக்தி பயன்படப் போகிறது

This entry is part 14 of 15 in the series 3 ஜூன் 2018

      அணுப்பிளவு சக்தி உந்துவிசை விண்ணுளவி சி. ஜெயபாரதன் B.E.(Hons) P.Eng (Nuclear) கனடா ++++++++++++++ நீண்ட காலம் பயணம் செய்து, நெடுந்தூரம் கடக்க, நிரந்தர உந்துவிசை தீராது ஊட்ட  அணுப்பிளவு சக்தி இயக்கும் ஏவுகணை தயாரிப்பாகி சோதனைத் தேர்வும் வெற்றிகரமாய் முடிந்தது !  பரிதி ஒளிக்கதிர் இன்றி நிலவின் இராப் பொழுது  பதினைந்து நாட்கள் நீடிக்கும்  காரிருளில் ! கடுங்குளிரில் !  அத்தருணம் விண்ணுளவி, விமானி கட்கு மின்சக்தி அளிப்பது  சிக்கன அணுப்பிளவுச்  […]

கருங்குயிலே !

This entry is part 3 of 15 in the series 3 ஜூன் 2018

  மூலம் : பீட்டில்ஸ் பாடகர் தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடா +++++++++++++   காரிருளில் நள்ளிரவில் ஒளிந்து பாடிக் கொண்டுள்ளது ஓரிளம் கருங்குயில் ! முறிந்து கிடக்கும் சிறகுகளைச் சேர்த்து நீ பறக்கப் பயின்றிடு ! பிறந்த பின்பு இத்தருண வரவுக்குத் தான்  நீ காத்திருந்தாய் !   கருங்குயில் காரிருளில் பாடிக் கொண்டுள்ளது. கிடக்கும் விழிகளை எடுத்துக் கொள், கூர்ந்து நோக்கப் பயின்றிடு ! இத்துணைக் காலம் இந்த விடுதலைக் குத்தான் நீ […]