Posted inஅரசியல் சமூகம்
விதியே விதியே
எஸ்ஸார்சி திருப்பதி ஏழுமலையானை த்தரிசிக்க ரெண்டு தினங்கள் காத்து க்கிடக்கவேண்டும். அது பழங்கதை. பதினைந்து நிமிடம் காத்திருக்க ஏடு கொண்டலவாடனை வெங்கட ரமண கோவிந்தனை த்தரிசிக்க வாய்க்கிறது. கொவைட் பெருந்தொற்றின் ஆட்சியல்லவா இப்போது நடக்கிறது. பக்தர்கள் நடமாட்டமின்றி வெறிச்சோடிக்கிடக்கின்றன…