திருச்சியில் மூன்று நாட்கள்தான் தங்கினோம். அண்ணி திங்கள்கிழமை மட்டும் விடுப்பு எடுத்திருந்தார். அதனால் திங்கள் மாலையில் மீண்டும் புறப்பட்டோம். அங்கு இருந்தபோது … தொடுவானம் 60. கடவுளின் அழைப்புRead more
Series: 22 மார்ச் 2015
22 மார்ச் 2015
பிரபஞ்சத்தின் மகத்தான நூறு புதிர்கள் ! பூதக்கோள் வியாழனின் மிகப் பெரிய துணைக்கோளில் அடித்தளப் பெருங்கடல் கண்டுபிடிப்பு
பூதக்கோள் வியாழனின் துணைக்கோள் கானிமிடுவில் ஓர் அடிக்கடல், நீர்மயமாய் உள்ளது சூடாய் ! வேறோர் துணைக்கோளில் … பிரபஞ்சத்தின் மகத்தான நூறு புதிர்கள் ! பூதக்கோள் வியாழனின் மிகப் பெரிய துணைக்கோளில் அடித்தளப் பெருங்கடல் கண்டுபிடிப்புRead more
ஞாழல் பத்து
ஐங்குறு நூறு தமிழின் தொன்மை மிக்க புதுக்கவிதைகள் போன்றவையே.சொல் ஆக்கம் அதன் பொருள் அதில் பொதிந்த கற்பனைச்செறிவு எல்லாம் படித்து படித்து … ஞாழல் பத்துRead more
எழுத்துப்பிழை திருத்தி
வணக்கம், நாவி சந்திப்பிழை திருத்தியைத் தொடர்ந்து புதிதாக இத்தனை ஆண்டுகள் உருவாகிவந்த எழுத்துப்பிழை திருத்தியை இணையத்தில் விலையில்லாமல் வெளியிட்டுள்ளேன். இணையத்தில் வெளிவரும் … எழுத்துப்பிழை திருத்திRead more
சான்றோனாக்கும் சால்புநூல்கள்
பாவலர் கருமலைத்தமிழாழன் கிழிந்திட்ட துணிதன்னைச் செம்மை யாக்கக் கிழிச்சலினைத் தைக்கின்ற ஊசி போல கிழிந்திட்ட மனந்தன்னை நல்ல நூல்கள் … சான்றோனாக்கும் சால்புநூல்கள்Read more
என்னைப்போல
பாவலர் கருமலைத்தமிழாழன் என்வீட்டுப் புறக்கடையின் வேலி யோரம் எச்சமிட்ட காகத்தின் மிச்ச மாக சின்னதொரு முளைகிளம்பி விருட்ச மாகிச் சிலிர்த்துநின்ற … என்னைப்போலRead more
மிதிலாவிலாஸ்-7
தெலுங்கில்: யத்தனபூடி சுலோசனாராணி தமிழில்: கௌரி கிருபானந்தன் tkgowri@gmail.com அங்காங்கே தெரு விளக்குகள் மங்கலாக எரிந்து கொண்டிருக்கும் குறுகலான தெருவுக்குள் … மிதிலாவிலாஸ்-7Read more
குளத்துமீனாக விரும்புமா பாத்திரத்து மீன்?
புத்துமண் – நாவல் ஆசிரியர் – சுப்ரபாரதிமணியன் ———————————————————————– பூமியில்உயிரினங்கள்ஒன்றையொன்றுசார்ந்துள்ளனஎன்பதையேநவீனசூழலியம்ஆழமாக, அழுத்தமாக, விரிவாகச்சொல்கிறது. நவீனவிஞ்ஞானம்அறியாதமுன்னோர்களும்பழங்குடிகளும்சொல்லிச்சென்றபலவும்அன்றாடவாழ்க்கையினூடாகஅதையேதான்வலியுறுத்தினர். இருப்பினும்அவற்றையெல்லாம்அலட்சியப்படுத்திவிட்டுவளர்ச்சியைபொருளீட்டுவதுஎன்றுமனிதன்புரிந்துகொண்டுஆரம்பித்தஇயக்கத்தைஅவனாலேயேகட்டுப்படுத்தமுடியாதநிலைஏற்பட்டுள்ளது.நகரமயமாக்கல்வெற்றியைமட்டுமேஇலக்காக்கிநகர்கிறதால்சுற்றிலும்உள்ளவற்றைஅடித்தும்அழித்தும்முன்னகர்கிறதுஎன்கிறஅக்கறைசுப்ரபாரதிமணியனுக்குஎப்போதுமிருக்கிறது.’புத்துமண்’ நாவலும்அதற்குவிதிவிலக்கல்ல. … குளத்துமீனாக விரும்புமா பாத்திரத்து மீன்?Read more
நிழல் தந்த மரம்
சூர்யா நீலகண்டன் ஆல மரம் எப்படி இருக்கும் என்று சிறுவன் தன் தந்தையிடம் கேட்டான். வீட்டிற்கருகில் மரமொன்றும் … நிழல் தந்த மரம்Read more
கருவூலம்
இறகை உதிர்க்காத சிறகை மடக்காத பறவையோடுதான் பயணம் செய்கிறேன் மலைகளைத்தாண்டி கடல்களைக்கடந்து எல்லைகளின்றி இயங்கிவருகிறேன் நுணுக்கமாய்ப்பார்த்தும் நுகர்ந்தும் உணர்வைக்குழைத்துப் … கருவூலம்Read more