புத்தளம் கப்பலடி பாடசாலையில் முப்பெரும் விழா

This entry is part 2 of 22 in the series 26 மார்ச் 2023

புத்தளம் கப்பலடி பாடசாலையில் முப்பெரும் விழா அண்மையில் பாடசாலை அதிபர் எம்.எம்.எம். நௌப் அவர்களின் தலைமையில் நடைபெற்றது. பாடசாலை சமூகம் சார்பாக கல்பிட்டி சுற்றாடல் முன்னோடி ஆணையாளர் எச்.எம். சுஹைப் ஆசிரியர் அவர்கள், அப்பாடசாலையின் ஆசிரியர் ஏ.டப்ளியு.எம். ரிஸ்வான் அவர்களின் மூலம் பொன்னாடை போர்த்தி கொளரவிக்கப்பட்டார். அருகில் ஆசிரியர் எம். நிசாம் அவர்களையும் படத்தில் காணலாம். இப்படிக்கு,வெலிகம ரிம்ஸா முஹம்மத்

இந்திய விண்ணுளவி சந்திரியான் நிலவின் ஒளிபுகா துருவக் குழிகளில் பேரளவு பனிநீர்ப் பாறை இருப்பதைக் காட்டியுள்ளது

This entry is part 1 of 22 in the series 26 மார்ச் 2023

சி. ஜெயபாரதன் B.E.(Hons) P.Eng (Nuclear) கனடா +++ http://www.cbsnews.com/videos/scientists-say-theres-water-underneath-the-moons-crusty-surface/ http://www.onenewspage.com/video/20170724/8525368/Interior-Of-The-Moon-May-Contain-Water.htm +++++++++++++++ நிலவின் ஒளிபுகா  துருவக் குழிகளில்நீர்ப்பனித் தேக்கம் பேரளவுஇருப்பதாய் நாசா நிபுணர்தெரிவிக்கிறார் !குடிநீரை விண்கப்பலில்கொண்டு செல்வதுகோடி கோடிச்  செலவு !மறைமுக நீர்ப்பனிப் பாறைபல யுகங்களாய்உறைந்து கிடக்கும்பரிதி ஒளிக்கதிர் படாமல் !எரிசக்தி உண்டாக்கும்அரிய வாயு ஹைடிரஜன்சோதனை மோதலில் வெளியேறும் !செவ்வாயிக்குச் செல்லும்பயணிகட்குத்தங்குமிடம் அமைக்கவெண்ணிலவில் பனிப்பாறைத்தண்ணீர் வசதி !எரிசக்தி ஹீலிய வாயுபிராண வாயு சேமிக்கும் !மீதேன், மெர்குரி, மெக்னீசியம்வெள்ளி, அம்மோனியம்உள்ளன !இந்திய விண்ணுளவி  சந்திரியான்துருவக் குழிகளில்பெரும் பனிநீர்ப் […]