கே. ஜி. அமரதாஸ நினைவுகள்

This entry is part 11 of 13 in the series 13 மே 2018

  இலங்கையில் மகாகவி பாரதியின் கவிதை, வரலாற்றை சிங்களத்தில் மொழிபெயர்த்த தமிழ் அபிமானி                                                முருகபூபதி – அவுஸ்திரேலியா     “ஒரு     தமிழ்ப் பெண்ணை    ஒரு    சிங்களவர்    மணம்    முடித்தால், அல்லது     ஒரு   சிங்களப் பெண்ணை    ஒரு   தமிழர்    மணம்   முடித்தால் தேசிய    ஒருமைப்பாடு   பிறந்துவிடும்   என்பார்கள் சிலர்.  ஆனால், நான் அவ்வாறு    சொல்ல    மாட்டேன்.       வேறு    வேறு    இனங்களைச் சேர்ந்தோர்   திருமணம்    செய்து கொண்டால்  பிள்ளைகள்தான்    பிறக்கும். ஒருமைப்பாடு பிறக்காது.”   இவ்வாறு    மிகுந்த    நகைச்சுவையுணர்வுடன் […]

உள்ளொளி விளக்கு !

This entry is part 12 of 13 in the series 13 மே 2018

  மூலம் : பீட்டில்ஸ் பாடகர் தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடா +++++++++++++   வாசலைத் தாண்டி வெளியே றாது காசினியில் நடப்பதை அறிவேன் ! பலகணி வழியே எட்டிப் பாராது, வானுலகு நடப்பு எனக்குத் தெரியும் ! எத்தனை தொலைவுக் கப்பால் போயினும் கற்றுக் கொள்வது ஒருவன் சொற்பமே ! கற்றுக் கொள்வது ஒருவன் சொற்பமே !   கதவுக்கு வெளியே போகாது, நீ காசினி நடப்பை அறிய முடியும் ! சாளரம் வழி […]

உலகின் தலை சிறந்த சில ஓரினப்படங்கள் 5 -ஃபையர் (நெருப்பு)

This entry is part 13 of 13 in the series 13 மே 2018

அழகர்சாமி சக்திவேல் திரைப்பட விமர்சனம் – 1942-ஆம் ஆண்டு, இஸ்லாமியப் பெண்ணான இஸ்மத் சுக்தை என்பவரால் உருது மொழியில் எழுதப்பட்ட ‘லிஹாப் (மெத்தை விரிப்பு)’ என்ற சிறுகதையை மையக்கருவாய் வைத்து, 1996-ஆம் ஆண்டு எடுக்கப்பட்ட இந்தியப்படமே ஃபையர் (நெருப்பு) திரைப்படம் ஆகும். இந்தப்படம், கனடா மற்றும் இநதியக் கூட்டுத்தயாரிப்பில், ஹிந்தி மற்றும் ஆங்கில மொழியில் வெளிவந்த ஒரு உலகப்புகழ் பெற்ற ஓரினத் திரைப்படம் ஆகும். இந்தியாவில், ஒரு ஓரினச்சேர்க்கை விரும்பியை கேலி செய்ய விரும்பினால், “அவன் ஒரு […]