(கௌசல்யா ரங்கநாதன்) …… -1 – வழக்கம் போல காலை 5 மணியளவில் எழுந்த நான் காபி குடித்த பின், பேனா, பேப்பர் சகிதமாய் அமர்ந்தேன் ஒரு சிறுகதை எழுதிட… என்ன எழுதுவது? மனதில் வினாயக பெருமானையும் படைப்பு தெய்வம் சரஸ்வதி தேவியையும், தியானித்துக்கொண்டு, ஹயக்¡£வர் ஸ்லோகம் சொல்லிய பிறகு டேபிளை ஏதேச்சையாய் பார்த்தபோது ஏதோவொரு இதழில் வந்திருந்த அந்த விளம்பர வாசகம் என் கண்களில் பட “என்ன இது? […]
ஜெ. மதிவேந்தன் (சிறு குறிப்புகள்) ஓர் உயிர் வாழ வேண்டுமெனில் தினம்தினம் போராடிக்கொண்டே இருக்க வேண்டும். போராட்டமே வாழ்க்கையைக் காலங்கடந்து எடுத்துச் செல்லும். பல்வேறு வடிவங்களில் போராட்டங்கள் நடைபெறுகின்றன. வடிவங்கள் தான் மாறுபடுகின்றனவே ஒழிய, போராட்டம் என்பது ஏதோ ஒரு இலக்கை நோக்கியே பயணிக்கிறன. இதில் வெற்றி, தோல்வி என்பதையும் காலம், சூழல், இlk; போன்ற பல்வேறு காரணிகளே தீர்மானிக்கின்றன. அந்தவகையில், தமிழில் பல ஆளுமைகள் போராட்டத்தினூடாகவே தங்களுடைய இலக்கினையும் நோக்கத்தினையும் கொள்கைகளையும் கோட்பாடுகளையும் அடைந்துள்ளனர். […]
கனடா தமிழ் எழுத்தாளர் இணையம் வணக்கம் கனடா தமிழ் எழுத்தாளர் இணையம் நடத்திய சர்வதேச சிறுகதைப்போட்டி – 2019 போட்டி முடிவுகள்: பரிசு பெற்றவர்கள் 1 முதலாம் பரிசு– (தாள் திறவாய் )- இலங்கை ரூபாய்கள் – 50,000 (சுந்தரேசன் நந்தகுமார் வெருகம்பாக்கம் சென்னை – 600092) 2 இரண்டாம் பரிசு -(மலர் )- இலங்கை ரூபாய்கள் – 30,000 (டலின் இராசசிங்கம் கொய்யாத்தோட்டம் யாழ்ப்பாணம் இலங்கை) 3 மூன்றாம் பரிசுகள்- இரண்டு – தலா இலங்கை ரூபாய்கள் – 20,000 (ஒரு முழு நாவல்)(இரட்ணசிங்கம் விக்னேஷ்வரன் […]
” உலகமயமாக்கலுக்கு முன்பு பொதுமக்கள் ஒன்றுகூட சந்தர்ப்பங்கள் இருந்தன. சேர்ந்து செயல்படுவது, சிந்திப்பது என்பது வழக்கமாக இருந்தது. இப்போது தொலைக்காட்சி, . ஊடகங்கள் மக்களைப் பிரிக்கின்றன. முன்பு தீவிரமான தொழிற்சங்கங்கள் இருந்தன. எழுத்துக்களிலும் ஓரளவு சமூக வாழ்க்கை இருந்தது. பின்பு உலகமயமாக்கல் காலத்தில் சமூகத்தில் தனிநபர் சார்ந்த கோபம், உணர்வு, தனிமை பற்றிய படைப்புகள் வந்தன.இப்போது மீண்டும் பழையபடி சமுதாயம் சார்ந்து வாழ்க்கை மாற்றம் குறித்த இலக்கியங்கள் வருகின்றன.. . கலைஞர்கள் கதை எழுதலாம், கற்பனை செய்யலாம். […]