முதன்முதல் முரண்கோளின் [Asteroid] மண் மாதிரி எடுத்து பூமிக்கு மீள விண்ணூர்தி ஏவியது நாசா.

This entry is part 11 of 12 in the series 11 செப்டம்பர் 2016

சி. ஜெயபாரதன் B.E.(Hons) P.Eng (Nuclear) கனடா   ++++++++++++ https://youtu.be/T0FxDxs7lyw https://youtu.be/xh8t8FpekH4 https://youtu.be/U-VR6pNi70k https://youtu.be/gtUgarROs08 https://youtu.be/vz45XOIkH_E https://www.youtube.com/watch?v=CADMSVRIJ0k +++++++++++++ நிலவினில் தடம் வைத்தார் நீல்ஸ் ஆர்ம்ஸ் டிராங் ! செவ்வாய்க் கோள் ஆராயத் தளவுளவி சிலவற்றை நாசாவும் ஈசாவும் இறக்கின ! வால்மீன் வயிற்றில் அடித்து தூசிகளை விண்ணில் ஆராய்ந்தார் நாசா விஞ்ஞானிகள் ! வால்மீனை விரட்டிச் சென்று தூசியைப் பற்றிக் காசினியில் இறக்கினார் ! முரண் கோள் ஒன்றின் மாதிரி மண் தூசியை வையத்தில் […]

ஞானக் கிறுக்கன்

This entry is part 12 of 12 in the series 11 செப்டம்பர் 2016

– பத்மநாபபுரம் அரவிந்தன் – கப்பல்த் தளத்தில் புகை பிடித்தபடி அமர்ந்திருந்தேன் அருகே வந்தமர்ந்தான் அந்த குரோஷியன் .. அமைதியாய் கிடந்த கடலினைப் பார்த்து அவன் சொன்னான் கடல் தூங்குகிறதென்று தூங்கவில்லை சலனம் இருக்கிறது பாரென்றேன்.. அது சலனமில்லை தூங்கும் போது கடல் விடும் மூச்சின் அசைவென்றான் .. இருளிலும் வெண்மையாய் கடலில் மிதந்த சீகல் பறவைகள் கடல் தேவதையின் குழந்தைகளென்றான்… வானில் வேட்டைக்கார நட்சத்திரக் கூட்டத்தைப் பார்த்தபடி அவை தன் மூதாதையர்களென்றான்… ஓயாது வேட்டையாடி அவர்கள் […]