அலங்காரத்தம்மாள்
தி.ஜா.வின், அலங்காரத்தம்மாள், இந்த லெளகீக வாழ்வின் தொடர்ச்சி. காயமடைந்த பெண்ணாக காட்டப்பட்டாலும், ஒரு உயர்வான எண்ணங்களின் பவதாரணி. கையில் கமண்டலத்தோடு, காட்டில் அமர்ந்து,மூச்சு பிடித்து, தியானித்து இந்த உலகின் உறவிலிருந்து பிரிந்துவிட நினைப்பது ஒருவித,…


