Posted inகடிதங்கள் அறிவிப்புகள்
சொல்வனம் இணையப் பத்திரிகையின் 256 ஆம் இதழ்
அன்புடையீர், சொல்வனம் இணையப் பத்திரிகையின் 256 ஆம் இதழ் 13 அக்டோபர் 2021 அன்று வெளியிடப்பட்டது. தவிர்க்க முடியாத காரணங்களால் சில தினங்கள் தாமதமாக வெளியாகி இருக்கிறது. இதழைப் படிக்கச் செல்லவேண்டிய வலைத்தள முகவரி: https://solvanam.com/ இந்த இதழில் இடம்…