17 அக்டோபர் 2021
latseriesid seriesname=17 அக்டோபர் 2021
latseriesidoctober17_2021 seriesname=17 அக்டோபர் 2021

latseriesidoctober17_202117 அக்டோபர் 2021

latseriesidoctober17_2021எஸ்ஸார்சி ’மிகையின் தூரிகை’ என்கிற தலைப்பில் பாவண்ணன் கதைகளில் தொன்மம் தழுவிய சில படைப்புகள் ஒரு தொகுப்பாக வெளிவந்துள்ளது. எஸ். ஜெயஸ்ரீ மற்றும் கே. பி. நாகராஜன் தொகுத்திருக்கிறார்கள். இருவருமே பாவண்ணன் எழுத்துக்களால் ஈர்க்கப்பட்ட இலக்கிய விரும்பிகள். . பெருமைக்குரிய சந்தியா பதிப்பகம் வெளியிட்டுள்ள இந்நூல் மிகச்சிறப்பாக வந்திருக்கிறது. பாவண்ணன் தமிழ் எழுத்துலகில் பேசப்படுகின்ற படைப்பாளி. சிறந்த மொழிபெயர்ப்பாளர். பல்வேறு பெருமைக்குறிய நிறுவனங்களின் விருதுகளையும் பாராட்டுதல்களையும் பெற்றவர். […]
ஊழ்வினை அவதாரத்தையே அசைத்துப் பார்க்கிறது. பாரதம் பல பேரரசுகளைக் கண்டது. பாரதத்தின் வரலாற்றில் சூழ்ச்சிக்காரர்களும், துரோகிகளுமே வெற்றி கண்டுள்ளனர். நான்கு பேர்களுக்கு மத்தியில் தர்மம் என்று காலாட்சேபம் பண்ணுபவர்கள், நான்கு சுவர்களுக்கு மத்தியில் பிணந்தின்னிக் கழுகுகளாகத்தான் இருக்கின்றனர். வாழ்க்கை சிலருக்கு வரமாகவும் சிலருக்கு சாபமாகவும் தான் இருக்கின்றது. வேதங்கள், உபநிடதங்கள் அன்பையே போதிக்கின்றன. சத்தியத்தைக் காக்கவே மதம் ஸ்தாபிக்கப்பட்டது. சத்தியம் மனிதர்களை கருவியாக்கி தன்னை இந்த உலகில் நிலைநிறுத்திக் கொள்கிறது. கடவுள் என்பவர் […]
ப.சகதேவன் மனிதனுக்குள் மறைந்திருக்கும் இனக்குழு சமுதாய உணர்வு தாலிபான்களிடம் மட்டுமில்லை. மிக நாகரீகமடைந்தவர்கள் என்று சொல்லப்படும் அமெரிக்கர்களிடம் கூடத் தான் இருக்கிறது. இல்லையென்றால் டோனல்டு டிரம்ப் என்கிற குடியரசுக்குரல் ‘அமெரிக்கா வெள்ளையர்களுக்கே’ என்று ஓங்கி ஒலித்திருக்காது என்று அமெரிக்கப் பத்திரிக்கையாளர் தாமஸ் ஃப்ரீட்மன் கூறுகிறார். எனவே மூக்கு இருக்கிற வரை சளி இருக்கும் என்பதைப் போல தாலிபானீயம் என்பது ஏதாவது ஒரு அளவில் இருந்து […]
சல்மா தினேசுவரி வானத்தை அடைய என் கனவுகள்சிறகுகளோடு பிரசவிக்கப்படவில்லை… புதைப்படும் சாத்தியங்களும் தொலைந்து விடும் சாத்தியங்களும் உண்டு … துண்டிக்க துடிக்கும் கரங்கள் கல் எறியும் கலாச்சாரங்கள் எதுவும் மடிந்து விட வில்லை இங்கு மறைக்கப்பட்டு ஊனமான கனவுகளோடு உறக்கமில்லா இரவுகளை நினைவுகளை கொண்டு கடந்துவிட முடிவதில்லை… நுடமான கனவுகளைத் துக்கம் விசாரிக்க பத்து பேரும் மடிந்து போனால் சாக்காடு வரை தூக்கிச் செல்ல நான்கு பேரும் சொல்லாமலே வந்து சேருவர் இது […]
Posted on October 16, 2021 A coal-fired power plant in China’s Inner Mongolia Carbon emissions are rebounding strongly and are rising across the world’s 20 richest nations, according to a new study. சி. ஜெயபாரதன், B.E.(Hons). P.Eng. [Nuclear],Canada © Provided by NarcityOntario’s Weather Is Turning Chaotic RN & Cities Are Being Warned Of Tornado Risks Environment […]
அன்புடையீர், சொல்வனம் இணையப் பத்திரிகையின் 256 ஆம் இதழ் 13 அக்டோபர் 2021 அன்று வெளியிடப்பட்டது. தவிர்க்க முடியாத காரணங்களால் சில தினங்கள் தாமதமாக வெளியாகி இருக்கிறது. இதழைப் படிக்கச் செல்லவேண்டிய வலைத்தள முகவரி: https://solvanam.com/ இந்த இதழில் இடம் பெறும் படைப்புகள் பின்வருமாறு. கட்டுரைகள்: ஸார்ஸ் கோவிட்- 2ன் தோற்றம் எவ்விடம்? – கடலூர் வாசு முதலியத்தை எதிர்க்கும் பொதுமம் – பகுதி 2 தைஸ் லைஸ்டர் (தமிழில்: கோரா) புவிச் சூடேற்றம் – ஒரு விஞ்ஞான அறிமுகம் – பகுதி 3 -ரவி நடராஜன் குன்றிமணி – கொல்லும் அழகு – லோகமாதேவி வலைப்புறா – பானுமதி ந. நாவல்கள்: மிளகு – இரா. முருகன் இவர்கள் இல்லையேல் – 3-4 – பத்மா ஸச்தேவ் (தமிழாக்கம்: அனுராதா க்ருஷ்ணஸ்வாமி) சிறுகதை: தளும்பல் – எஸ்.சங்கரநாராயணன் நீலம்..நிர்வாணம்…நிதர்சனம்….– சியாம் பாரதி பெருந்தேவிக்கு பி. ஜி. உடௌஸ் வேண்டாம் – பா. ராமானுஜம் கோழிக் குஞ்சுகள் – அமர்நாத் ரசம் – தருணாதித்தன் நோவு – ஸிந்துஜா […]
பின்னூட்டங்கள்