ஆனந்த பவன் [நாடகம்] காட்சி -8

This entry is part 1 of 23 in the series 12 அக்டோபர் 2014

    இடம்: ஆனந்த பவன். ‘கேஷ் கவுண்டர்’   நேரம்: இரவு மணி ஏழரை   உறுப்பினர்: தொழிற் சங்கத் தலைவர் கண்ணப்பன், ஆனந்தராவ், கிரைண்டிங் மிஷின் விற்பனைக்கு வரும் நீலகண்டன், ரங்கையர்.   (சூழ்நிலை: கண்ணப்பன் கேஷ் கவுண்டருக்குப் பக்கத்தில் போட்டிருக்கிற நாற்காலியில் உட்கார்ந்திருக்கிறார். எதிரில் ஒரு பெஞ்சின் மீது கிரைண்டிங் மிஷின் விறபனை ஆசாமி நீலகண்டன் உட்கார்ந்திருக்கிறார்)       ஆனந்தராவ்: அப்பறம் வந்த சமாச்சாரம் சொல்லுங்கோ கண்ணப்பன்! நீங்க பெரிய […]

மரபுக்குப் புது வரவு

This entry is part 1 of 23 in the series 12 அக்டோபர் 2014

  —பாச்சுடர் வளவ. துரையன் [சந்தர் சுப்ரமணியனின் ‘நினைவு நாரில் கனவுப்பூக்கள்’ தொகுப்பை முன்வைத்து] எனது மரபுக் கவிதைகளை நூலாக்கலாமா என்றுபேசிக்கொண்டிருக்கையில் என் நெருங்கிய நண்பரான நவீன இலக்கிய எழுத்தாளர் ஒருவர் “யார் அதைப் படிப்பார்கள்” என்று கேட்டார். ஆனால் மரபுக் கவிதைகள் எப்பொழுதும் நிலைத்து நிற்கக்கூடியன. அதனால்தான் பாரதியும் அவர் தாசனும் இன்னும் வாழ்கிறார்கள். இன்றும் பல இதழ்கள் மரபுக் கவிதைகளை வெளியிடுகின்றன. மரபுக் கவிதைக்கென்றே சில இதழ்களும் வெளிவருகின்றன. ஒருமுறை மேலாண்மை பொன்னுச்சாமியுடன் பேசிக் […]

கம்பன் விழா 18-10-2014, 19-10-2014

This entry is part 1 of 23 in the series 12 அக்டோபர் 2014

பதிமூன்றாம் ஆண்டு கம்பன் விழா நாள் 18.10.2014 சனிக்கிழமை 15.00 மணிமுதல் 20.30 மணி வரை 19.10.2014 ஞாயிற்றுக்கிழமை 15.00 மணிமுதல் 20.30 மணி வரை இடம் Le Gymnase Victor Hugo Rue Renoir 95140 Garges les Gonesse உறவுகளுடன் நண்பா்களுடன் அனைவரும் வருகவே! அருந்தமிழ் பருகவே!