ஆய்ச்சியர் குரவை – பாகம் இரண்டு
Posted in

ஆய்ச்சியர் குரவை – பாகம் இரண்டு

This entry is part 7 of 7 in the series 22 செப்டம்பர் 2024

வெங்கடேசன் நாராயணஸ்வாமி [ஶ்ரீம.பா.10.30.1] ஶ்ரீ ஶுகர் கூறுகிறார்: மாதவன் திடீரென மறைந்ததும் கோபியர் கண்ணனைக் காணாமல் களிற்றைத் தொலைத்த காதல் மடப்பிடிகள் … ஆய்ச்சியர் குரவை – பாகம் இரண்டுRead more

ஜீவனோ சாந்தி
Posted in

ஜீவனோ சாந்தி

This entry is part 6 of 7 in the series 22 செப்டம்பர் 2024

ஜெயானந்தன் மரத்தின் மடியில்  படுத்துக்கிடந்தேன்.  முகத்தை மூடிய புத்தகம்  கனவால் அலைந்த மனசு.  சூரியனோடு  இலைகள் கொண்ட ஸ்பரிச  ஆலோபனைகளின் சங்கீதம்  … ஜீவனோ சாந்திRead more

கனடாவில் கவிஞர் ஆரணியின் நூல் வெளியீடு
Posted in

கனடாவில் கவிஞர் ஆரணியின் நூல் வெளியீடு

This entry is part 5 of 7 in the series 22 செப்டம்பர் 2024

குரு அரவிந்தன் கனடாவில் உள்ள மார்க்கம் நகரில் சென்ற 14-09-2024 சனிக்கிழமை பிற்பகல் 3:00 மணியளவில் இலங்கையில் இருந்து வருகை தந்திருந்த … கனடாவில் கவிஞர் ஆரணியின் நூல் வெளியீடுRead more

Posted in

மலைபடுகடாம் காட்டும் வாழ்வியல்

This entry is part 4 of 7 in the series 22 செப்டம்பர் 2024

மீனாட்சி சுந்தரமூர்த்தி.                      பாட்டும் தொகையுமான  சங்க இலக்கியத்தில் பத்துப்பாட்டில் மலைபடுகடாம்  இரண்டாவது பெரிய நூல். 583 அடிகளால் ஆனது. பாட்டுடைத் … மலைபடுகடாம் காட்டும் வாழ்வியல்Read more

Posted in

தீராக் கடன்.

This entry is part 3 of 7 in the series 22 செப்டம்பர் 2024

ரவி அல்லது யாவும் கடந்துஆசுவாசத்திற்குள்தள்ளபட்ட பாடுகளின்விசும்பலில்அம்மாவிற்குஇன்னும்கொஞ்சம்இந்த வாழ்வுகருணை காட்டி இருக்கலாம்பழஞ்சேலையின் கிழிசல்களைதைக்கும்நிலைதாண்டும் பொழுதினில்அழைக்காமல். -ரவி அல்லது.

கண்ணுசாமியும் காத்தவராயனும்
Posted in

கண்ணுசாமியும் காத்தவராயனும்

This entry is part 2 of 7 in the series 22 செப்டம்பர் 2024

கங்காதரன் சுப்ரமணியம் கண்ணுசாமி, குமார், சீனு, ராமானுஜம், முரளி இவர்கள் அனைவரும் பள்ளியில் ஆறாம் கிளாஸ்ஸிலிருந்து ஒன்றாகப் படித்தவர்கள். இதில் கண்ணுசாமி … <strong>கண்ணுசாமியும் காத்தவராயனும்</strong>Read more

Posted in

அறுவடைக்கு ஆட்படாத அய்யாவின் கண்டுமுதல்.

This entry is part 1 of 7 in the series 22 செப்டம்பர் 2024

ரவி அல்லது சகதியின்சேறு வாடையில்அய்யாவின்கால் தடங்களில்மூழ்கிய மனம்உழுவதற்குவிலா கோலியது. முற்புதர்கள் மண்டிமுகடுகளாகவானம் பார்த்ததரிசு நிலத்தில்நின்றாடும்தண்ணீரின்நித்தியங்கள்யாவும்அய்யாவின்இளமையைக் கரைத்தது. நிலச் சமன்களில்நின்ற நீர்ஒப்படியாகவேஅமைந்துநெகிழ்வில்நாற்றுகளைப் பற்றஇஞ்சாமல்தயாராக … அறுவடைக்கு ஆட்படாத அய்யாவின் கண்டுமுதல்.Read more