9 செப்டம்பர் 2018
latseriesid seriesname=9 செப்டம்பர் 2018
latseriesidseptember9_20189 செப்டம்பர் 2018
latseriesidseptember9_20189 செப்டம்பர் 2018
latseriesidseptember9_2018 seriesname=9 செப்டம்பர் 2018
latseriesidseptember9_2018 seriesname=9 செப்டம்பர் 2018
latseriesidseptember9_2018 seriesname=9 செப்டம்பர் 2018
latseriesidseptember9_20189 செப்டம்பர் 2018
latseriesidseptember9_20189 செப்டம்பர் 2018
latseriesidseptember9_2018பி எஸ் நரேந்திரன் பதினைந்தாம் நூற்றாண்டில் கோவா வெள்ளைக்கார கடற்கொள்ளையர்களின் (Pirates) தளமாக இருந்தது. அவர்களின் அட்டூழியம் கட்டுமீறிப் போவதனைக் கண்ட தக்காண சுல்தான்கள் அவர்களை அங்கிருந்து விரட்டினார்கள். அதற்குச் சில காலம் கழிந்து போர்ச்சுக்கீசியர்கள் அவர்களின் தளபதியான அல்பகர்க் (Albuquerque) தலமையில் கோவாவின் மீது படையெடுத்து அங்கிருந்த தக்காணத்து சுல்தானின் படைகளை விரட்டியடித்தார்கள். கோவா போர்ச்சுக்கீசியர்களின் காலனியாதிக்க நாடாக மாறியது. தனது நாட்டில் கால்காசுக்கும் பெறாத உபயோகமற்ற சோம்பேறிகள் கோவாவாசிளின் இரத்தத்தை உறிஞ்சி வாழ ஆரம்பித்தார்கள். […]
பிச்சினிக்காடு இளங்கோ இறைவா நீ வயிற்றுக்குச்சோறிடும் உழவனாய் இருப்பதறிந்து மதிக்கிறேன் இறைவா உன்னை கழிவுகள் அகற்றும் துப்பரவுத்தொழிலாளியாய்க் கண்டு துதிக்கிறேன் இறைவா உன்னை வியர்வையை விதைக்கும் தோழனாய்க் கண்டு தொழுகிறேன் இறைவா நீ நீதிமன்றத்தில் நடுவராய் இருந்து வழங்கிய நீதிக்கு வணங்குகிறேன் வாங்கிக்கொண்டு நீதியை விற்றதுகண்டு வெதும்புகிறேன் நடுவராய் இருந்து நடுநிலைப்பேணினால் நல்லது ஒருபக்கம் தலைசாயும் உனக்காகத் தலைவணங்குவது நியாயமா? கர்ப்பகிரகத்திலேயே கண்டுகொள்ளாமல் இருக்கும் உன்னை கண்டுகொள்வது எப்படி? உன்னைத்தொழுவதாய் உன்பெயரைச்சொல்லி உன்முன்னே உன்னைமறப்பவனை உன்னைமறைப்பவனை விளையாட […]
டாக்டர் ஜி. ஜான்சன் நம் உலகில் நுண்ணுயிரிகள் நிறைந்துள்ளன. நம் கண்களுக்குத் தெரியாத இவைகளில் பெரும்பான்மை மனிதனுக்கு தொல்லை தராதவை. இவற்றில் பல உயிருக்கு தேவையானவையும் கூட. இவற்றில் சில மனித உடலின் வெளியிலும் உள்ளேயும் வாழ்கின்றன. இவ்வாறு மனித உடலினுள் வாழும் சில வகையான கிருமிகள் உடலின் சில செயல்பாடுகளுக்கு உதவுகின்றன. ஆனால் இவற்றில் சில நோய்களை உண்டுபண்ணி உயிருக்கு உலை வைக்கவும் செய்யும் ஆபத்தானவை. இத்தகைய வைரஸ், பேக்டீரியா, புரோட்டோசோவா, புழுக்கள் போன்றவையே தொற்று […]
(Details of this in English is given below after Tamil version too.) எழுத்தாளர் பெருமாள் முருகன் தொழில் ரீதியாக ஒரு தமிழ்ப் பேராசிரியர். நவீன தமிழ் மற்றும் பழந்தமிழ் இலக்கியங்களில் ஆழ்ந்த பயிற்சியும் புலமையும் கொண்டவர். நாவல்கள், சிறுகதைகள், கவிதைகள், கட்டுரைகள் எனத் தொடர்ந்து தடம் பதித்து இயங்கி வருபவர். திறனாய்வாளர். கொங்கு நாட்டுச் சொல்லகராதியைத் தொகுத்து வெளியிட்டவர். அமெரிக்கா வந்திருக்கிற அவருடன் ஒரு வாசக சந்திப்பு நியூ ஜெர்ஸியில் நடக்க விருக்கிறது. […]
பின்னூட்டங்கள்