Posted inநகைச்சுவையும் வித்தியாசமானவையும் கதைகள்
நெல்லுக்குப் பாயுற தண்ணி கொஞ்சம் புல்லுக்கும்!
காட்சி : 1 ஹலோ.. ஹலோ. ஹலோ.. ஏனுங்க .. கேக்கலீங்களா.. ஹலோ.. என்னம்மா.. நான் டிராஃபிக்ல இருக்கேன்.. ஒன்னும் கேக்கலை ஹலோ.. ஏனுங்க பக்கத்துல யாரோ பேசுறது கேக்குது.. நீங்க என்னமோ வண்டீல போற மாதிரி…